கன்னி வாராந்திர காதல் ராசிபலன் - Virgo Weekly Love Horoscope in Tamil
5 Oct 2026 - 11 Oct 2026
பல விஷயங்களை துணையிடம் சொன்னால் என்ன நினைப்பார்களோ என்று தயங்குவோம். ஆனால் மூன்றாம் நபர் மூலம் அவர்களுக்குத் தெரிவதற்கு முன்பாக நீங்களே சொல்லி தவறான புரிதல்களைத் தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சில கடினமான தருணங்களைச் சந்திக்க நேரிடலாம். இதனால் வாழ்க்கைத் துணை கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விரும்பலாம். பரிகாரம்: பண்டைய நூலான “விஷ்ணு சஹஸ்ரநாமம்” தினமும் பாராயணம் செய்யவும்.