மீன ராசியில் புதன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

புதன் கிரகம் 7ஏப்ரல் 2020 பகல் 2:16 மணி க்கு தனது சொந்தமான நண்பரான சனிக்கு சொந்தமான கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழைவார்.எனவே புதன் கீழ் ராசியில் மீனம் இருப்பதால் பலவீனமாக கருதப்படுகிறது. கால புருஷ் ஜாதகத்தின் படி செலவு வீடககும். இது நீர் உறுப்பு மூலமாக கருதப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு முக்கிய மானமாற்றங்களை கொண்டுவரக்கூடும். புதன் பெயர்ச்சி மீன ராசியில் இருக்கும் பொது எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறு விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்:

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

புதன் கிரகம் மேஷ ராசியில் மூன்றாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். உங்களுக்கு உடல் பிரச்சனை ஏற்பட கூடும், முக்கியமாக உங்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை வரக்கூடும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் துக்கம் பதிப்படையக்கூடும், காரணத்தால் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள். உங்கள் முயற்சிக்கு இந்த நேரத்தில் அதிகமான வெற்றி கிடைக்காத காரணத்தினால் உங்கள் மனம் வருந்த கூடும். இந்த நேரத்தில் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தக்கூடும் மற்றும் உங்களுக்கு தொல்லை தரக்கூடும். இருப்பினும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நேரம் சிறப்பான பலன் தரக்கூடும், ஆனால் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் இந்த நேரத்தில் சாதகமான வெற்றி கிடைக்கும் மற்றும் உங்கள் செலவுகளும் அதிகமாக இருக்க கூடும், இதனால் உங்கள் பொருளாதார நிலை பதிப்படையக்கூடும். உங்கள் சகோதர சகோதரிகளில் யாராவது வெளிநாட்டில் சம்பாரிக்க கூடும் மற்றும் உங்களுக்கு எதாவது வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வேலை வாய்ப்பு கிடைக்க கூடும். சட்ட படிப்புபடித்து கொண்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: உங்கள் கைகளால் கோமாதாவிற்கு பச்சை புள் சாப்பிட கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு மேஷ வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

ரிஷபம்

புதன் கிரகம் உங்கள் ராசியின் அதிபதி கிரகம் நெருங்கிய நண்பராகும் மற்றும் உங்கள் ராசியில் இரெண்டாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும், இது உங்கள் வருமானம் மற்றும் லாபம் வீடாகும். இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் உங்கள் வியாபாரத்தை முன்னெடுத்து செல்ல உதவியாகும். நீங்கள் உங்கள் வியாபாரம் சிறப்பாக செயல்படுவீர்கள், இதனால் நன்மையான முதலீடு செய்யக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவ கூடும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருந்தாள், அவற்றில் இந்த நேரத்தில் தீர்வுகாணக்கூடும் மற்றும் உங்கள் தொழில் சிறப்பாக செயல் படக்கூடும். இதுமட்டுமின்றி உங்கள் காதல் வாழ்க்கையின் அணுகுமுறையால் இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் தவறான புரிதல் விலக கூடும் மற்றும் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரிக்ககூடும். நீங்கள் உங்கள் கருத்துக்கள் ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்ளக்கூடும் மற்றும் இருவரும் நன்றாக புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் புத்தி வலுவாக இருக்கும். புதிய விசியங்களை கற்க நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் மற்றும் நீங்கள் நல்ல கல்வி பெரும் திசையில் செல்விர்கள். இதனுடவே குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் உங்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலை மாற்றத்திற்கு எதாவது உதவி செய்யக்கூடும்.

பரிகாரம்: புதன் கிழமை அன்று விதர வேர் தண்ணீரில் நனைத்து குளிப்பதால் உங்களுக்கு நன்மையான பலன் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷப வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மிதுனம்

உங்கள் ராசியின் அதிபதி புதன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். புதன் கிரகம் உங்கள் ராசியின் முதல் வீட்டுடன் உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும், இதனால் இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையிலிருந்து உங்கள் குடும்பம் மற்றும் மிகவும் நெருக்கமானவர்களை பற்றி சிந்திக்க முழு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் சில முடிவுகள் நன்மை தரும், இதனால் உங்கள் பணித்துறையில் உதவியாக இருக்கும் மற்றும் சில இடங்களில் உங்களுக்கு தீவிர நம்பிக்கைக்கு பலியாகக்கூடும், இதனால் உங்களுக்கு பணித்துறையில் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மற்றும் குடும்பத்தினர் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து வாங்குவதில் வெற்றி அடைவீர்கள், ஆனால் பத்திரம் வீசியிங்களில் மிகவும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும். நீங்கள் உங்கள் வேலைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க கூடும், இதன் காரணத்தால் நீங்கள் சோர்வாக உணரக்கூடும் மற்றும் உடல் ரீதியாக பலவிமானக உணரக்கூடும். இதனால் உங்கள் அறிவையும் மற்றும் பலனையும் சரியாக நீங்கள் பயன் படுத்த வேண்டும். இதனால் உங்கள் வேலைகளில் சிறப்பக செயல்பட உதவியாக இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் புதன் கிரக பீஜ் மந்திரம் “ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸஃ புதாய நமஃ” உச்சரிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மிதுன வாராந்திர ராசிபலன் படிக்கவும்.

கடகம்

கடக ராசிக்காரகர்களுக்கு புதன் கிரகம் பனிரெண்டாவது வீட்டினுடன் உங்கள் வீட்டின் மூன்றாவது வீட்டின் அதிபதியாகு. இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்குள் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க விரும்புவோருக்கு, இவற்றில் வெற்றி கிடைக்கும். உங்கள் அறிவுத்திறமை வலுவடையும் மற்றும் சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் உங்கள் முயற்சியால் உங்கள் வாழ்க்கையில் புதிய திசையை நோக்கி செல்லக்கூடும் மற்றும் எழுதுவதில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்களுக்கு ஊடகதுறையில் பணிபுரிய அதிக ஆர்வம் இருக்கும். இதுமட்டுமின்றி இந்த நேரத்தில் நீங்கள் கருத்துக்களை முன் வைப்பீர்கள் மற்றும் சமூக வேலைகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வருமானமும் அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் உங்கள் எதாவது பொழுது போக்கு வேலைகளில் முன்னேற்றம் ஆடைவீர்கள் மற்றும் அவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். எதாவது உருவாக்கும் வேலைகளில் அதிகமாக முன்னேறுவீர்கள். இந்த நேரத்தில் தொடர்பு திறன் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். ஆனால் சில குழப்பங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: நீங்கள் ஒவ்வொரு நாளும் சந்திர பகவானை வழிபட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கடக வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி ஜாதகத்தில் புதன் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டிற்குள் நுழைவார். இது புதன் வீட்டின் கீழ் ராசியில் இருப்பதால் கொஞ்சம் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், ஆனால் இந்த பெயர்ச்சியின் சில சாதகமான பலன் உங்களுக்கு அவசியம் கிடைக்கும். உங்கள் ராசியில் புதன் இரெண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும், இதன் காரணத்தால் எதிர்பாராத விதமாக உங்கள் வருமானம் வீழ்ச்சி அடையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வணிகம் சம்பந்தப்ட்ட திட்டத்தில் தோல்வி அடையும் காரணத்தால் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மற்றோர் பகுதியில் ஏதிர்பாராமல் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, நீங்கள் உங்கள் மாமியார் வீட்டின் உறவினரை சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்களுடன் அதிகம் பேச்சுவார்த்தை நடத்த கூடும் மற்றும் எதாவது விசியங்களில் ஆலோசனை கேட்க கூடும். உங்கள் பணி அலுவலகத்தில் கொஞ்சம் ஏற்றதாழ்வாக இருக்க கூடும், இதனால் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உறவு பதிப்படையக்கூடும் மற்றும் இதன் விளைவாக நீங்கள் வேலை இழக்க கூடும். இதனால் அவசியம் கவனமாக இருக்கவும் மற்றும் எந்தவிதத்திலும் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் மனம் ஆன்மிக காரியங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள் மற்றும் பூஜை வழிபாடுகளில் அதிகமாக ஆர்வமாக ஈடுபடுவீர்கள். நீங்கள் மந்திரம் உச்சரிப்பதால் உங்களுக்கு அதிகமாக மகிழ்ச்சி தரக்கூடும்.

பரிகாரம்: நீங்கள் புதன்கிழமை ராதாவின் ஸ்ரீ ஸ்ருங்கர் அவற்றின் பூஜை வழிபாடுகள் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு சிம்ம வாராந்திர ராசிபலன் படிக்கவும்.

கன்னி

உங்கள் ராசியின் அதிபதி புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்குள் நுழைவார். புதன் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இதனால் இந்த பெயர்ச்சியால் மிகவும் பலசாலியாக இருக்கும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் பணித்துறையில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் நீங்கள் உங்கள் பணியில் பதவி உயர்வு ஏற்படக்கூடும். இதுமட்டுமின்றி உங்கள் ஊதியம் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலைகளில் ஈடுபடுகிறீர்களோ, அவற்றில் வெற்றி கன்பீர்கள். எனவே நீங்கள் எதாவது வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், உங்கள் வியாபாரத்தின் வேகம் அதிகாரிக்க கூடும் மற்றும் அவற்றில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும், ஆனால் இங்கு புதன் உங்கள் கீழ் ராசியில் குடிகொண்டிருப்பர், இதன் காரணத்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் வீழ்ச்சி காணப்பட கூடும் மற்றும் உங்கள் முழு கவனம் உங்கள் வாழ்கை துணைவியார் மீது இருக்கும், அவர்களின் ஆலோசனை கேட்ட பிறகு எந்த முடிவும் எடுக்க வேண்டும். இதன் காரணத்தால் உங்களுக்கு சில வேலைகளில் ஏமாற்றங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் தந்தையுடன் உங்கள் உறவு நண்மைக இருக்கும் மற்றும் உங்கள் இருவரின் உறவு நெருக்கமடையும். உங்கள் வாழ்கை துணைவியாருடன் உறவிலும் மாற்றம் இருக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடும். இந்த பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும், இதனால் உங்களுக்கு செல்வம் லாபம் இருக்கும் மற்றும் உங்கள் அறிவுக்கூர்மையான செயல்களால் வணிகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: உங்கள் புதன் கிரகம் யந்திரம் மற்றும் ரத்தினம் அணிய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கன்னி வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

துலாம்

புதன் பெயர்ச்சி உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும், ஏனென்றால் உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாவது மற்றும் பனிரெண்டவாது வீட்டின் அதிபதியாகும். ஆறாவது வீட்டில் இருக்கும் பொது கடின உழைப்பை குறிக்கிறது. உங்கள் வேலைகளில் தடை ஏற்படும் காரணத்தினால், கொஞ்சம் வருத்தம் ஏற்பட கூடும் மற்றும் இந்த வாரம் உங்கள் வருமானம் வீழ்ச்சி அடையக்கூடும். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் உணவுகள் வகையில் சிறப்பு கவனம் செலுத்தவும். இந்த பெயர்ச்சியால் தேவையற்ற வாத விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும் மற்றும் உங்கள் செலவுகளில் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்ளக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தந்தைக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் பணித்துறையில் சிறப்பாக செயல்படுவார்கள். இருப்பினும் உங்கள் பணித்துறையில் நீங்கள் உங்கள் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஏனென்றால், அவர்கள் உங்கள் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் உங்கள் துணிச்சலால் புதிய எதிரிகளை நீங்களே உருவாக்க முடியும், இதனால் பின்பு வருத்தப்படக்கூடும்.

பரிகாரம்: புதன் கிரகத்தின் பலன் பெற நான்கு முகம் ருத்ரக்ஷ் அணியவும்.

மேலும் விபரங்களுக்கு துலா வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

விருச்சிகம்

உங்கள் ராசியில் புதன் கிரகம் எட்டாவது மற்றும் பதினொன்றாவது அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் காதல் வாழ்க்கையில் நன்மையான மற்றும் தீமையான நேரம் பார்க்க கூடும். உங்கள் காதலி உங்களுடன் அன்பாக பேசுவார், மற்றோர் பகுதியில் அவர்கள் மீது தவறான புரிதல் காரணத்தால் அவர்களை இழக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் இருவரின் உறவில் வாக்குவாதத்தை ஏற்படுத்த கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் சிந்தித்து பேசவேண்டும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இந்த பெயர்ச்சியின் மூலம் உங்கள் குழந்தைகள் மீது நிதானம் இருக்கும் மற்றும் அவர்களின் கல்வியில் நல்ல அக்கறை எடுத்து கொள்வீர்கள். ஆனால் அவர்களின் கல்வி தவிர வேற எந்த செயல்களிலும் உங்கள் நேரத்தை வீணக்கதிர்கள். இந்த நேரத்தில் சிலர் எதிர்ப்பரத விதமாக பல வழிகளில் செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது. சூதாட்டம் மற்றும் பந்தயத்தில் முதலீடு செய்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் உங்களுக்கு பொருளாதாரம் வலுவாக இருக்கும். இந்த நேரம் பல வழிகளில் உங்களுக்கு வருமானம் இருக்க கூடும், இதனால் உங்களுக்கு இந்த பெயர்ச்சின் பலன்கிடைக்கும். எனவே நீங்கள் மாணவராக இருந்தால் இந்த நேரத்தில் அதிக லாபம் பெற முயற்சி செய்யவும், ஏனென்றால் கல்விக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் புதன்கிழமை அன்று விரதம் இருக்கவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிகம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு புதன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். உங்கள் ராசியில் புதன் ஏழாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் நடவடிக்கைகளால் உங்கள் வேலை பதிப்படையக்கூடும். எனவே நீங்கள் உங்களை மிகவும் அமைதியாக வைத்து கொள்ளவும். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புரிதல் நன்றாக இருக்கும். இருப்பினும் சிலரால் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். இதனால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவது அவசிமாகும் மற்றும் ஏதாவது விசியங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் உங்கள் மனைவியின் பணித்துறை பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் அவர்களுக்கு உங்கள் உதவி தேவைபடக்கூடும். நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி புதிய யோசனைகள் கொண்டுவரக்கூடும் மற்றும் நீங்கள் உங்கள் பணித்துறையில் சிறப்பாக செயல்படுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தில் நன்றாக செயல்படுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் தாய் குடும்பத்தில் அழுத்தமான கருத்துக்களை வைக்ககூடும் மற்றும் உங்கள் தாயின் உத்தரவை கடைபிடிக்கவும்.

பரிகாரம்: கருப்பு எள் விதைகளை புதன்கிழமை மாலை ஒரு புனித யாத்திரை தளம் அல்லது கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தனுசு வாராந்திர ராசி பலன் படிக்கவும்

மகரம்

உங்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் இது உங்கள் அதிர்ஷ்ட வீடாகும். உங்கள் ஜாதகத்தில் புதன் ஆறாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நுழை வார். இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் உங்கள் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தவும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்கள் குணத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்ய கூடும். இந்த நேரத்தில் நீங்கள் வங்கியில் கடன் வாங்க கூடும் மற்றும் அவற்றில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் கைகொடுக்கு. உங்கள் சாக ஊழியர்களுடன் நன்றாக நடந்து கொள்வதால் உங்கள் பணித்துறையில் முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் ஆதரவாக இருக்ககூடும். இந்த நேரத்தில் சட்டம் மற்றும் நீதி இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் .

பரிகாரம்: புதன் கிழமை செடி நடவும்.

மேலும் விபரங்களுக்கு மகரம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி இரெண்டாவது வீட்டில் மீன ராசியில் பெயர்ச்சி கொண்டிருப்பர். புதன் உங்கள் ராசியின் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பேச்சுக்கள் மூலம் ரகசியமான விசியங்கள் வெளிவரக்கூடும். இந்த நேரத்தில் வங்கியில் கடன் வாங்ககூடும். இவற்றில் வெற்றி பெறக்கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும் மற்றும் பணித்துறையில் உங்கள் சகாக்களுடன் உங்கள் நடத்தையால் உங்கள் வேலையால் முன்னேற்றம் அடையக்கூடும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தால் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், எந்தவொரு சமூக ஊடக தளத்திலும் இதுபோன்ற எதையும் வைக்க வேண்டாம், இது சமூகத்திற்கு எதிரானது, ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று பச்சை பயிறு கோமாதாவிற்கு சாப்பிட கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கும்ப வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மீனம்

புதன் பெயர்ச்சி மீன ராசியில் இருக்கும், எனவே புதன் பெயர்ச்சி மீன ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். புதன் உங்கள் நான்காவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சி விளைவால் அறிவுத்திறமை மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அவசரமாக முடிவு எடுக்கலாம், அதற்காக நீங்கள் பின்னர் வருத்த படி வேண்டி இருக்கும், இதனால் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் வணிகத்தில் முன்னேற்றம் அடையக்கூடும். ஆனால் நீங்கள் வணிக தொடர்பான விசியங்களில் அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை கேட்கவும். இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்யும் முடிவு எடுக்ககூடும். உங்கள் நடவடிக்கைக்கு முரண் பாடக இருப்பதை தோன்றலாம். எனவே உங்கள் மீது கொஞ்சம் கட்டுபாடக இருக்கவும். இந்த நேரத்தில் சொத்து பற்றி வாக்குவாதம் ஏற்படக்கூடும். நீங்கள் தாயின் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை எதிர் கொள்ள வேண்டிருக்கும். இது உங்கள் உறவைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், வேறு எதுவும் இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் அதிக அக்கறை காண்பிப்பீர்கள், மேலும் இந்த விஷயத்தில் ஆழமாகச் செல்ல விரும்புகிறீர்கள்.

பரிகாரம்: புதன் பகவான் சிறப்பு அருளைப் பெற, நீங்கள் விதாரா வேர் அணிய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மீனம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

राशिफल और ज्योतिष 2020

Talk to Astrologer Chat with Astrologer