மகர ராசியில் செவ்வாய் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

செவ்வாய் கிரகம் 22 மார்ச், ஞாற்றுக்கிழமை மதியம் 13:44 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழைவார். இது செவ்வாயின் உச்ச ராசியாகும், இதன் இங்கு செவ்வாய் மிகவும் பலசாலியாக இருக்கும். செவ்வாய் ஒரு அக்கினி அடிப்படை கொண்ட கிரகமாகும் மற்றும் மகரம் பூமியின் முக்கியமான ராசியாகும். இதன் அடிப்படையில் ஒரு அக்கினி முதன்மை கிரகமான செவ்வாய் பூமியின் முக்கியமான ராசியில் நுழைவதால் செவ்வாயின் விளைவு விருத்தியடையும். மகர ராசியில் செவ்வாயின் பெயர்ச்சியால் மற்ற ராசிகளில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசி அதிபதியுடன் உங்கள் எட்டாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பத்தாவது வீட்டில் நுழைவார். பத்தாவது வீட்டில் செவ்வாய் வலுவாக இருக்கும், இதன் காரணத்தால் அவர் மேலும் பலசாலியாக இருப்பார். அதே மகரம் செவ்வாயின் உச்ச ராசியில் இருக்கும் காரணத்தினால் உங்களுக்கு அதன் விளைவு முழுமையாக கிடைக்க கூடும், இதன் காரணத்தால் உங்களுக்கு பணித்துறையில் நல்ல லாபம் கிடைக்க யோகம் இருக்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்பட கூடும் மற்றும் உங்களுக்கு சம்பளம் அதிகரிக்க கூடும். நீங்கள் அதிக தன்னமிக்கை மற்றும் எந்த விதமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தின் முழு பொறுப்புகளையும் எடுத்து கொள்வீர்கள் மற்றும் எதிர்பாராமல் உங்கள் வேலைகளில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் மிகவும் வலுவாக இருக்கும் மற்றும் உங்களுக்கு முந்தய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்க படக்கூடும், இதனால் அவர்களை சிறப்பாக கவனித்து கொள்ளவும். காதல் வாழ்க்கைக்கு இந்த பெயர்ச்சி சாதகமற்றதாகும் மற்றும் எனவே உங்கள் உறவு பலவீனமாக இருந்தால் இந்த நேரத்தில் முறியக்கூடும், இதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று சிவப்பு கயிற்றில் மூன்று முகம் ருத்ரக்ஷ் அணியவும்.

மேலும் விபரங்களுக்கு மேஷ வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

ரிஷபம்

உங்கள் ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் ஏழாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்குள் நுழைவார். இந்த பெயர்ச்சி பலன் உங்களுக்கு மிக விரைவில் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மற்றும் நீங்கள் உங்கள் தைரியத்தால் பல சவால்களை மிக எளிதாக எதிர் கொள்வீர்கள், இதனால் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்வீர்கள். உங்கள் வருமானமும் அதிகரிக்கும் மற்றும் சிறிய தூரம் பயணத்தில் செல்லக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்கள் தந்தை அல்லது தந்தை போல் இருப்பவர்களின் உடல் நலம் குறைபாடு ஏற்பட கூடும். வாழ்கை துணைவியரால் உங்களுக்கு எதாவது பெரிய லாபம் கிடைக்கும் மற்றும் சமூகத்தில் உங்களின் மரியாதை வலுவாக இருக்கும். உங்கள் செலுவுகள் குறைவாக இருக்கும் காரணத்தினால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு கொஞ்சம் பலவீனமாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் இவர்களுக்கு பல பிரச்சனை வரக்கூடும். குடும்ப வாழ்க்கையில் இந்த பெயர்ச்சியின் விளைவு நன்றாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் எதாவது சொத்து வாங்க கூடும் அல்லது பழைய வீட்டை சீர்செய்ய கூடும். எனவே இந்த நேரத்தில் வீட்டை விட்டு தூரமாக இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் திரும்ப வர வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படக்கூடும், அவர்களின் சந்திப்பினால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று ரத்த தானம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷபம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ஆறாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சி காரணத்தினால் செவ்வாய் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் நுழைவார். இந்த வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியால் அதிகமக சாதகமற்றதாக இருக்கும், இதனால் இவற்றில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். செவ்வாய் உங்கள் உச்ச ராசி அதிபதியாக இருப்பதால் இதன் விளைவு அதிகமான பலசாலியாக இருக்கும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் எந்த விதமான காயம் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தம் சம்மந்தப்பட்ட நோய், தோல் சம்மந்தப்பட்ட நோய் அல்லது ஆசனவாய் நோயால் பதிப்படைய வாய்ப்புள்ளது. அதே சிலர் ரகசியமாக அல்லது தேவைற்ற விதமாக லாபம் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு எதிர்பாராத விதமாக செல்வம் பெற வாய்ப்புள்ளது மற்றும் பரம்பரை சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் மாமியார் வீட்டு தரப்பினர் எதாவது காரணத்தினால் வாக்குவாதம் செய்யக்கூடும் அல்லது யாராவது உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகள் எதாவது பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், இதனால் அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும். இந்த நேரம் உங்கள் கடன் திரும்ப செலுத்துவதற்க்கான சிறந்ததாகும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் தேவையற்ற செலவுகளையும் கட்டுப்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு சில எதிரிகள் தொந்தரவு தரக்கூடும், இதற்காக நீங்கள் தினமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று சிவப்பு மாதுளை தானம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு மிதுனம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

கடகம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் யோகமன கிரகமாகும், ஏனென்றால் இது உங்கள் ஆளுமை மற்றும் முக்கோண வீட்டின் அடிப்படை கொண்ட பத்தாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும், இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த பெயர்ச்சியின் பொது செவ்வாய் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நுழைவார். இதன் காரணத்தால் உங்கள் வியாபாரத்தில் மிக சிறப்பான லாபம் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் எதிரிகளை வீழ்த்தி விடுவீர்கள் மற்றும் உங்கள் விபரத்தில் வேகம் சூடுபிடிக்கும். உங்கள் வியாபாரம் விருத்தியடையும். இதனுடவே உங்களுக்கு எதிர்பாராத விதமான செல்வம் பெறுவீர்கள். அதே மற்றோர் பகுதியில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு இந்த பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையே உறவு பதிப்படையக்கூடும். எந்த காரணமுமின்றி உங்கள் வாழ்கை துணைவியார் கோபம் படக்கூடும் மற்றும் அவர்கள் சின்ன சின்ன விசியங்களில் சண்டை போடும் சூழ்நிலை ஏற்படத்தக்கூடும். சின்ன விசியங்களை பெரிய பிரச்சனையாக ஏற்படுத்துவதை தவிர்க்கவும், இதற்காக நீங்கள் சுயமாகவே கவனம் செலுத்தவும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். இந்த நேரத்தில் காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது, அதன்படியாக சிலர் காதல் திருமணம் செய்யக்கூடும். எனவே நீங்கள் யாருடனாவது இணைந்து வணிகம் செய்து வந்தால், உங்கள் கூட்டாளியுடன் நல்ல உறவு கொண்டிருக்கவும். இந்த நேரத்தில் உங்களுக்கிடையே வாக்குவாதம் அல்லது சண்டை வரக்கூடும். நீங்கள் உங்கள் நடவடிக்கைளில் சிறப்பான கவனம் செலுத்தவும், ஏனென்றால் நீங்கள் எதாவது பிரச்சனையின் காரணத்தால் கோபம் படக்கூடும் மற்றும் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக்கூடும்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் யந்திரத்தை நிறுவி அதற்க்கான பூஜை விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கடக வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

சிம்மம்

உங்கள் ராசியின் அதிபதி சூரியனின் மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் உங்களுக்கு யோக காரணியாகும், ஏனென்றால் உங்கள் ராசியின் முக்கிய வீடாக கொண்ட நான்காவது அல்லது முக்கோண வீடாக கொண்ட ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது செவ்வாய் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால் பொதுவாகவே நல்ல பலன் தரும் மற்றும் உச்ச ராசி என்பதால் யோதான் விளைவு மேலும் விருத்தியடையும். நீங்கள் உங்கள் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க கூடும். நீதிமன்றத்தில் உங்கள் வழக்கு எதாவது நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக வரக்கூடும், இதனால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் உங்களுக்கு பதவி உயர்வு ஏற்படக்கூடும். உங்கள் கடின உழைப்பு மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் அதன் பலனும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்கள் அதிர்ஷடம் அதிகரிக்கும். உங்கள் செலவுகள் குறையக்கூடும். இருப்பினும் உங்கள் குணம் கொஞ்சம் கோபமானவராக இருக்ககூடும், இவற்றில் கட்டுப்பாடாக இருக்க மிகவும் அவசியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் வாகனம் மிகவும் கவனமாக ஓட்டவேண்டும், ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் தந்தையுக்கும் தொழில் நல்ல பலன் அடைவார்கள். இந்த பெயர்ச்சி உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் அவர்கள் துறையில் முன்னேற்றம் அடைவார்கள். எனவே நீங்கள் எதாவது போட்டி தரவுக்கு தயாராகி கொண்டிருந்தாள், அவற்றில் வெற்றி பெறுவதில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.

பரிகாரம் : நீங்கள் செவ்வாய் கிரகத்தின் மந்திரம் "ௐ அஂ அஂகாரகாய நமஃ"

மேலும் விபரங்களுக்கு சிம்மம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்

கன்னி

கன்னி ராசி ஜாதகக்கரர்களுக்கு செவ்வாய் மூன்றாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி மகர ராசியில் ஏற்படும் காரணத்தினால் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு எதிர்பாராதவிதமான லாபம் பெற வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் வருமானம் நன்றாக அதிகரிக்கும். உங்களுக்கு பங்கு சந்தை, சூதாட்டம், பந்தயம் போன்றவற்றினால் நல்ல லாபம் கிடைக்கும். எனவே உங்களுக்கு இந்த பெயர்ச்சி காரணத்தினால் கட்டுமான பணியில் நல்ல பலன் கிடைக்கும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் குழந்தைகளுக்கு கவலை அளிக்கும் மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்களுக்கு வருத்தம் அளிக்க கூடும். இந்த நேரம் உங்கள் சொந்த முயற்சியால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை துண்டிக்க படும், ஆனால் உங்களுக்கு புதிய நண்பர்களும் வரக்கூடும் மற்றும் உங்கள் உறவினர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பல விசியங்களில் உங்களுக்கு ஆதரவளிப்பார். கல்வி துறைக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்க கூடும், இதனால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் பயணத்தில் எச்சரிக்கையாக வேண்டும், ஏனென்றால் பயணம் செய்யும் பொது உங்களுக்கு உடல் ரீதியாக உங்களுக்கு கவலை வரக்கூடும். இந்த பெயர்ச்சியின் காரணத்தினால் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் மற்றும் உங்கள் காதல் உறவிலிருந்து விலக கூடும், இதனால் தைரியமாக எதிர்கொள்ளவும் மற்றும் எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று கோதுமை மற்றும் வெள்ளம் தானம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு கன்னி வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

துலாம்

துலாம் ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் இரெண்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட கூடும், அதே உங்கள் வாழ்கை துணைவியாருக்கு பணித்துறையில் எதாவது பெரிய பதவி கிடைக்க கூடும். பதவி உயர்வுடன் அதிகாரத்திலும் விருத்தியடையும் மற்றும் அவர்களின் தொழில் மிக சிறப்பாக இருக்கும். அதே உங்கள் குடும்பத்தில் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் பலவீன படக்கூடும், இதனால் அவர்கள் மீது தினமும் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் எதாவது புதிய சொத்து வாங்க கூடும் அல்லது பழைய வீட்டை பராமரிக்க கூடும். இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்களுக்கு சொத்து சம்மந்தப்பட்ட விசியங்கள் அல்லது எந்த சொத்து விற்பதினாலும் நீங்கள் லாபம் அடைவீர்கள். தாம்பத்திய வாழ்கைக்கு இந்த நேரம் கொஞ்சம் பலவீனமாக இருக்க கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் வேலை காரணத்தினால் வாழ்கை துணைவியாருக்கு குறைவான நேரம் கொடுக்க கூடும், அதே உங்கள் இருவருக்கிடையே எதாவது காரணத்தினால் வாக்குவாதம் ஏற்படக்கூடும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்கை இனிமையாக வைத்து கொள்ள கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் பணித்துறையில் இந்த பெயர்ச்சி விளைவால் சாதகமான பலன் கிடைக்கும் மற்றும் நீங்கள் உங்கள் மன தைரியத்தால் உங்கள் வேலை மேலும் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியால் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

பரிகாரம்: நீங்கள் கோமாதாவிற்கு வெள்ளம் மற்றும் கோதுமை சாப்பிட கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு துலாம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

விருச்சிகம்

செவ்வாயின் எந்த பெயர்ச்சியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் செவ்வாய் உங்கள் ராசியின் அதிபதியாகும் மற்றும் இதனுடவே உங்கள் ராசியின் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். செவ்வாய் பெயர்ச்சி மகர ராசியில் ஏற்படும் பொது, உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டிற்குள் நுழைவார். மூன்றாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி நன்மையாக கருதப்படுகிறது மற்றும் இதன் விளைவால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். எனவே இந்த பெயர்ச்சி காரணத்தினால் முக்கியமான விளைவை பற்றி பேசும் பொது, இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். உங்கள் முடிவு எடுக்கும் திறமை அதிகரிக்க கூடும், இதனால் நீங்கள் உங்கள் சிந்தனைக்கு மேலாகவும் வேலை செய்விர்கள் மற்றும் அவற்றில் வெற்றியும் அடைவீர்கள். எனவே நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், இந்த நேரத்தில் நீங்கள் புதிய திட்டம் செய்யக்கூடும் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலைகளில் கடினமாக உழைக்க கூடும் மற்றும் உங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எனவே நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள் விளையாட்டுக்களால் பல விருது கிடைக்கும், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நன்றாக நடக்க வேண்டும் மற்றும் அவர்களுடன் எந்த விதமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உங்கள் சகோதர சகோதரிகளுடன் தினமும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவர்களின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இந்த நேரம் உங்கள் பயணம் அதிகமாக இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு எதாவது பரிசு கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிகம் வருடாந்திர ராசிபலன் பார்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்கு செவ்வாய் ஐந்தாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சின் காரணத்தினால் உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்பத்தில் கொஞ்சம் அழுத்தம் ஏற்பட கூடும் மற்றும் உங்கள் குடும்பத்தில் சொத்து அல்லது எதாவது மற்ற விசியங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட கூடும். நீங்களும் கடுமையாக பேசுவதை தவிர்க்கவும், ஏனென்றால் உங்கள் பேச்சுக்கள் மற்றவர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடும் மற்றும் இதனால் உங்கள் உறவு பாதிக்க படும். உங்கள் குழந்தைகளினால் இந்த நேரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும் மற்றும் உங்களுக்கு செல்வம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு மூலத்திலிருந்து அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் எதிர்பாராத விதமான செல்வம் லாபம் கிடைக்கும். அதே மாணவர்களுக்கு, அவர்களின் கல்வியில் நல்ல முடிவு கிடைக்கும் மற்றும் முக்கியமாக மேலாண்மை மற்றும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்தபெயர்ச்சிமிகவும் சிறப்பானதாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வாக நிறைந்து இருக்கும். நீங்கள் உங்கள் பிரியமானவர் மீது அதிகமாக அன்பு வைக்க கூடும், அதே மற்றோர் பகுதியில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் பிரியமானவரின் நடவடிக்கை திருப்தி அளிக்காது. இதனால் நீங்கள் குறுக்கிட்டு விளக்க வேண்டும்.

பரிகாரம்: செவ்வாயின் நன்மையான பலன் பெறுவதற்காக நீங்கள் செவ்வாயின் பீஜ் மந்திரத்தை "ௐ க்ராஂ க்ரீஂ க்ரௌஂ ஸஃ பௌமாய நமஃ" உச்சரிக்க வேண்டும்

மேலும் விபரங்களுக்கு தனுசு வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

மகரம்

உங்கள் ராசியில் செவ்வாய் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் ராசியின் லக்கினம் அதாவது முதலாவது வீட்டிற்குள் நுழைவார். இதனால் இதன் பெயர்ச்சியின் விளைவு உங்கள் ராசியில் பார்க்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் பார்க்கக்கூடும், உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். இதனால் உங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்த படுகிறது. எந்த துறையாக இருந்தாலும், நீங்கள் தைரியமாக பேசுவதால் உங்களுக்கு நன்மை அளிக்கும். உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அழுத்தம் ஏற்படக்கூடும் மற்றும் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கிடையே ஏதவாது காரணத்தினால் சண்டை வரக்கூடும், ஏனென்றால் நீங்கள் கோபத்தில் கட்டுப்பாட்டை இழக்க கூடும் மற்றும் அவர்களை தீய வார்த்தைகளில் பேசக்கூடும். வியாபார விசியங்களில் இந்த பெயர்ச்சி சாதாரணமாக இருக்க கூடும் மற்றும் உங்களுக்கு போதுமான அளவுக்கு நல்ல முடிவு கிடைக்க கூடும். இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்காக பல சொத்துக்கள் வாங்க கூடும் மற்றும் அவற்றில் எதாவது கட்டுமான பணி தொடங்கினாலும் உங்களுக்கு நன்மை தரும். சிலருக்கு இந்த நேரத்தில் வீடு மாற்றுவதில் வெற்றி கிடைக்கும். உங்கள் வருமானத்தை உங்களுக்காக செலவு செய்விர்கள், இதனால் உங்களுக்கு செலவு அதிகரிக்கும் ஆனால் உங்களுக்குள் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்விர்கள். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்க கூடும், இதனால் அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று மைதானத்தில் அல்லது கோவிலிள் மாதுளை செடி நடவும்.

மேலும் விபரங்களுக்கு மகர வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

கும்பம்

கும்ப ராசி ஜாதகக்கரர்களுக்கு செவ்வாய் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நுழைவார். உங்கள் பத்தாவது வீட்டின் அதிபதி என்பதால் உங்கள் பணித்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும் மற்றும் உங்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு வேலையின் காரணத்தினால் நீண்டதூரம் பயணத்தில் செல்ல வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் செலவு அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படக்கூடும், இதனால் நீங்கள் உங்கள் வேலைகளுடன் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் இளைய சகோதர சகோதரிகள் வெளிநாடு செல்லக்கூடும். இருப்பினும் நீங்கள் உங்கள் எதிரிகளை விழ்த்துவதில் சாத்தியமடைவீர்கள். அதே மற்றோர் பகுதியில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் இந்த நேரத்தில் சில பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியார் அழுத்தமான சூழ்நிலை உணரக்கூடும். உங்களுக்கு பார்வை கோளாறு அல்லது தூக்கமின்மை பிரச்சனை வரக்கூடும். உங்கள் உடல்ஆரோக்கிய காரணத்தினால் கொஞ்சம் செலவு ஏற்படக்கூடும். எனவே வெளிநாட்டில் இருப்பவர்கள், வீட்டிலிருந்து வேற இடத்தில் சொத்து வாங்குவதில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இந்த நேரத்தில் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டின் வியாபாரத்தினால் நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் கிழமை அன்று ரத்த தானம் செய்ய வேண்டும் அல்லது உங்கள் இளைய சகோதரருக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கும்பம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

மீனம்

உங்கள் ராசிக்கு செவ்வாய் இரெண்டாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் நுழைவார். செவ்வாய் உங்கள் அதிர்ஷ்ட்ட வீட்டின் அதிபதியாகும். இதனால் இதன் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பதினொன்றாவது வீட்டில் செவ்வாய் இருக்கும் காரணத்தினால் உங்கள் வேலைகளில் வேகம் அதிகரிக்க கூடும் மற்றும் பாதியில் நிற்கும் திட்டம் இந்த நேரத்தில் முழுமை அடையக்கூடும். நீங்கள் உங்கள் எதிரிகள் மீது பலசாலியாக இருப்பீர்கள் மற்றும் அவர்கள் உங்களை எதுவும் செய்ய முடியாது. நிதிமன்ற வழக்கிலிருந்து நீங்கள் பயன் அடைவீர்கள் மற்றும் அவற்றில் லாபமும் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வேலைகளில் முதலீடு செய்யக்கூடும் மற்றும் உங்களுக்கு நிதி உதவி செய்யக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக இருப்பீர்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் மதிப்புமிக்கவராக இருப்பீர்கள். நீங்கள் சமூக வாழ்க்கை கற்றுக்கொள்வதில் வெற்றி அடைவீர்கள். கல்வித்துறையில் இந்த நேரத்தில் தடை ஏற்பட கூடும் மற்றும் உங்கள் கவனம் சிதறக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் நல்ல உறவு கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் அதன் விளைவு உங்கள் வேலையில் ஏற்படக்கூடும். இந்த நேரம் உங்கள் குழந்தைகளின் உடல்நல குறைபாடு ஏற்பட கூடும். இதனால், அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும். இந்த பெயர்ச்சியின் மற்றோர் பகுதியில் உங்கள் தந்தையுக்கு நல்ல லாபம் இருக்கும் மற்றும் அவர்களின் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் செவ்வாய் யந்திரத்தை நிறுவி பூஜை விதிமுறைகளை செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மீனம் வருடாந்திர ராசி பலன் பார்க்கவும்.

ரத்தினம், ருத்ரக்ஷ்: உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்

राशिफल और ज्योतिष 2020

Talk to Astrologer Chat with Astrologer