Personalized
Horoscope
  • AstroSage Big Horoscope
  • Raj Yoga Reort
  • Kp System Astrologer

Rasi Palan 2012 - Rasi Palangal 2012 - Tamil Astrology 2012 - Tamil Horoscope 2012

Select Your Zodiac Sign:
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்
தனுசு மகரம் கும்பம் மீனம்

மேஷம் மேஷம் (Aries)

ஜனவரி : தொடங்கும் புத்தாண்டில் எந்த ஒரு முடிவை எடுப்பதிலும் அதை செயல்படுத்துவதிலும் கவனமாகவும் முன் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது, உங்கள் உடல் நலனை நன்றாக பாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக சரியாக

சாப்பிடுவதில் அக்கரை செலுத்துங்கள். உடல் நலம் பாதிக்கும். உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உணவுக் கட்டுப்பாடு நல்லது. நண்பர்கள் உதவியின்றி வெற்றி பெறுவது எளிதல்ல என்பது நினைவிருக்கட்டும். எனவே நல்ல சுமூக நட்புறவை பேணுங்கள். கடவுள் பக்தி உங்களை அமைதி பெறச் செய்வதோடு, தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.

பிப்ரவரி : இம்மாதம் கூடுதல் கவனம் தேவை. உங்களுக்குத் தொல்லை கொடுப்பதில் உங்கள் பகைவர் வெல்லலாம். எனினும் எதிர்பாராமல் சந்திக்கும் ஒருவரால் உங்கள் வாழ்வில் புதிய பாதையில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும்.

மார்ச் : உங்கள் புதிய வீடு திட்டம் நிறைவேறும். வர்த்தகம் இம்மாதம் சீராக இருக்கும். அரசியல் வட்டத்தில் பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகள் உங்களை வெல்லும் வாய்ப்பு இல்லை. எந்தச் சட்டச்சிக்கலையும் தவிர்க்க முயலுங்கள். வித்தியாசமான வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவோர் நல்ல பலன் பெறுவர்.

ஏப்ரல் : விதி உங்கள் பக்கம். நீங்கள் புதிய வாகனம் வாங்கக் கூடும். நட்புத் தொய்வு நோக்கில் இது சாதகமான மாதம். உங்கள் பழைய நண்பர் ஒருவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படலாம். அந்தச் சந்திப்பு நல்ல பலனைத் தரும். உங்களுக்கு இன்னல் தந்து வந்த பழைய நோய் குணமாகும். கடன் கொடுப்பதை தவிர்க்க முயலுங்கள். இல்லையெனில் அந்தத் தொகையைத் திரும்ப வசூலிப்பது கடினமாகிவிடும்.

மே : இம்மாதம் அவ்வளவு சாதகமாக இல்லாமல் போகலாம். சிலவற்றை நி¬வேற்றும்போது உங்கள் திட்டப்படியே சிலவற்றை நிறைவேற்றும் போது உங்கள் திட்டப்படியே செயல்படவும். குடும்பத்தினர் மூலம் தொல்லை ஏற்படலாம். குறிப்பாகப் பெண்களுக்கு. பிராத்தனைக்காகவும் தியானத்திற்காகவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவும். மாத முடிவில் நிலைமை மேம்படும்.

ஜூன் : உங்கள் கஷ்ட காலம் இப்போது தீர்ந்துவிட்டது. பழைய முயற்சிகளின் பலன் இப்போது கிடைக்கும். புதிய முயற்சி ஒன்றை தொடங்கலாம். உங்கள் நண்பர்கள் உங்களுக்காக உண்மையிலலேயே உதவியாக இருப்பார்கள். ஆனால் கண்மூடித்தனமாக எவரையும் நம்பிவிட வேண்டாம். இல்லை என்றால் வருங்காலத்தில் வருத்தப்பட நேரும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முலம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதி நிலைமை சீராக இருக்கும்.

ஜூலை : இது கொண்டாடி மகிழும் நேரம். தடைப்பட்ட வேலை முற்றுப் பெறும். உத்தியோக அலுவல்களில் முன்னேற்றமான நேரம். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். உங்கள் சம்மந்தக்காரர்களிடம் நட்புறவோடு இருங்கள். வர்த்தகத் துறையினர் உண்மையிலேயே வெற்றி பெறுவர். மற்றவர் பாராட்டுவர். அதனால் உங்கள் மதிப்பும் பல மடங்கு உயரும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். நீங்கள் மாணவர் என்றால் சாதகமான பலன் கிடைக்கும்.

ஆகஸ்ட் : உங்கள் குடும்பத்தில் புதிய வரவு வரக் கூடும். புதிதாக அறிமுகம் ஆவோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பழைய பிரச்னை ஒன்று புதிய வகையில் மீண்டும் தலை எடுக்ககலாம். உங்கள் நண்பர்களோடு புதிய முயற்சி ஒன்றை நீங்கள் தொடங்கக் கூடும். நீங்கள் உங்கள் தொழில் துறையில் பெரிய வெற்றி காண்பீர்கள்.

செப்டம்பர் : உங்கள் பேச்சு நண்பர்களையும் எதிரிகளையும் உருவாக்கக் கூடும் என்பதால் உங்கள் சொற்களில் கவனம் தேவை. பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பானது. உங்கள் எதிரிகள் விறுவிறுப்பு அடையக்கூடும் என்பதால் ரகசிய திட்டங்கள் குறித்து கவனம் தேவை. உங்கள் உடல் நலம் பேணமிகுந்த முயற்சி தேவை. மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் வெற்றி தரும்.

அக்டோபர் : இனிப்பு கலந்து வரும் மாதம் இது. மாதத் தொடக்கம் நன்றாகவே இருக்கும். மாதக் கடைசியல் பிரச்னைகள் எழலாம். தொலை தூரப் பயணம் பலனைத் தரலாம். ஆனால் அதிக செலவும் பிடிக்கும். எதிரிகள் தொல்லை தரலாம். ஆனால், அவர்கள் வெற்றிப் பெற முடியாது.

நவம்பர் : லாபமோ, இழப்போ இல்லாத மாதம் இது. வீட்டுக்குத் தேவையானவற்றை இந்த மாதம் கொண்டு வருவீர்கள். பயணம் ஒன்று தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஈடுபாடுவீர்கள். உங்களது எதிரிகள் குறித்து விழிப்போடு இருங்கள்.

டிசம்பர் : விதியின் பலன் காரணமாக பொருளாதார நன்மைகள் பெறுவீர்கள். கடன் சுமை ஏதாவது இருந்தால் அதனை வெற்றிகரமாக தீர்ப்பீர்கள். இதுவரை திட்டமிட்டவை நிறைவேறும். இது உங்கள் வெற்றியில் மிகப் பெரிய முன்னேற்றம் தரும்.

ரிஷபம் ரிஷபம் (Taraus)

ஜனவரி : இந்த மாதத்தில் புதிதாக ஒன்று நிகழும். உங்கள் அரசியல் ஆர்வம் புதிய உயர்வைத்தரும். இசை, கலை, பண்பாடு ஆகியவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் உங்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும். உங்கள் சேமிப்பைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இம்மாதப் பிற்பகுதியில் பெரிய செலவு வரும். வெள்ளிப் பாத்திரம் ஒன்றில் ஓடும் நதி ஒன்றின் நீரை வைப்பது மிகுந்த நன்மை தரும்.

பிப்ரவரி : கீழ் மேலாகச் செல்லும் கிரக நிலை காரணமாக இம்மாதம் மிதமாக இருக்கும். நுண்கலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். விருந்தினர் வரவும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். திட்டமிட்டவை கூடுதல் முயற்சிக்குப் பின் கை கூடும். அரசு அதிகாரிகளோடு நட்புறவை ஆதாரத்திற்காக முக்கிய அதிகாரிகளோடு நல்லுறவு பேணுவது அவசியம். உங்கள் ஆற்றலால் நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

மார்ச் : குடும்ப உறுப்பினர்களின் துணையால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்கவும், நீங்கள் ஒரு பயணத்திற்குத் திட்டமிடக் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உணர்வுப்பூர்வ உறவு வலுவடையும், வர்த்தகத்தில் பெரும் வெற்றி கிடைக்கும்.

ஏப்ரல் : விதி உங்கள் பக்கம் என்பதால் நல்வாய்ப்புக்குத் தயாராக இருங்கள். தொழில் முன்னேற்றமும் பயணமும் சாத்தியமாகும். ஆனால் அது உங்களை எளிதில் களைப்படையச் செய்யும். நல்ல செய்திகள் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் ஊன்றி படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மே : இம்மாதம் நன்றாக அமையும். புதிய வர்த்தக எண்ணங்கள் மிகுந்த நன்மை தரும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருப்பது நல்லது. ஆனால் அது உங்கள் கண்களை மறைக்காமல் இருக்கட்டும். மகிழ்ச்சியும் நிதி லாபங்களும் வரும். மூட்டு வலி எலும்புச் சேதம் ஏற்படலாம் வர்த்தகத் தொழில் மாற்றங்கள் காரணமாக நீங்கள் குடும்பத்திலிருந்து விலகிச் சென்று வர நேரலாம்.

ஜூன் : இந்தக் காலக்கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணம் எதும் மேற்கொள்ளும் முன் கடவுளை நினைப்பது அவசியம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எதைச் சாப்பிடுகிறோம் என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இந்த மாதத்தில் நல்ல செய்திகள் வரும்.

ஜூலை : எதிர்நோக்கிய முயற்சிகளில் மகிழ்ச்சி பெறுவீர்கள். போட்டி முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். சில லாபங்கள் வரும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். மாணவர்களுக்கு இது நல்ல காலம்.

ஆகஸ்ட் : வாழ்வில் புதிய தொடக்கம். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். வர்த்தகத் துறையினர் மிகுந்த வெற்றியை பெறுவர். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். அரசுப் பணிகளில் உள்ளோர்க்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.

செப்டம்பர் : வானிலை மாற்றம் காரணமாக நோய்ப் பிரச்னைகள் ஏற்படலாம். தூரத்து உறவினர்களின் வருகை இருக்கும். முன்னெச்சரிக்கை இல்லாவிட்டால் நீங்கள் தொல்லைக்கு ஆளாகலாம். லாட்டரி அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு.

அக்டோபர் : எவரேனும் சிலர் உங்களுக்கு எதிராக திட்டமிடக்கூடும். கவனம் தேவை கவனக் குறைவு மிகுந்த பாதிப்பு தரலாம். சாதகமான நல்லவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதில் நல்ல பலனைப் பெறலாம்.

நவம்பர் : கிரகங்கள் உங்களுக்கு சாதமாக உள்ளன. உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். செலவில் கட்டுப்பாடு தேவை.

டிசம்பர் : இம்மாதத்தில் நல்ல முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிதாக எதையும் வாங்க உகந்த நேரம். நீடித்த பயன் தரும் புதிய உறவுகள் கிட்டும். ஆன்மீகம் தொடர்பானவற்றில் நாட்டம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் நல்லனவும் அல்லனவும் கலந்திருக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

மிதுனம் மிதுனம் (Gemini)

ஜனவரி : இது சற்று சிரமமான காலம். வாழ்வில் சிலவற்றில் நாட்டம் இல்லாமல் போகலாம். கடினமாக உழைத்தாலும் விளைவுகள் பிரகாசமாக இல்லாமல் போகலாம். அது ஏமாற்றம் தரலாம் சிலர் உங்கள் நம்பிக்கையை பொய்யாக்கக்கூடும்.

பிப்ரவரி : மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீங்களாக எதையும் செய்ய இயலாவிட்டால், திறமையான நீங்கள் நம்புகிற ஒருவரின் அறிவுரை பெறுங்கள்.

மார்ச் : நல்ல நேரம் வந்து சேரும் நேரம் இது. வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியானதாக இருக்கும். இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக நிதிவரவு வாய்ப்பு ஏற்படக்கூடும். இல்லத்தில் அமைதி நிலவும். நீங்கள் மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருப்பீர்கள். வர்த்தகத்துறையினருக்கு லாபங்கள் வந்து சேரும்.

ஏப்ரல் : சில விளக்க இயலாத அனுபவங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் நேரம். நண்பர்கள் சிறப்பாக உதவுவார்கள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சட்டச்சிக்கலைத் தவிர்க்க முயலுங்கள். இம்மாதத்தில் சொத்து எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்

மே : கடினமாக உழைத்தால் முன்னேறலாம். புதிய வழிகளில் வெற்றிகள் வரும். வானிலை மாறுதல்கள் சுகவீனம் ஏற்படச்செய்யலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு வரலாம். பயணத்தின் போது பாதுகாப்பு சாதனங்கள தயாராக இருப்பது நல்லது. பொழுதுபோக்கு வேடிக்கைகளில் அதிகம் செலவழித்தால், இம்மாதக் கடைசியில் அதிகம் செலவழித்தால், இம்மாதக் கடைசியில் பொருளாதார பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம்.

ஜூன் : குடும்பத்தோடு ஓய்வெடுத்து இளைப்பாற வேண்டிய நேரம். விடுமுறையொன்றில் செல்ல முயலுங்கள். எதிரிகள் உங்களுக்கு தீங்கு இழைக்க திட்டமிடுகின்றனர். உங்கள் இல்லத்தில் புதிய வகையில் மகிழ்ச்சி தருணமொன்றைக் காண்பீர்கள். மொத்தத்தில் இது உங்களுக்கு சிறப்பான நேரமாக அமையும்.

ஜூலை : நீங்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த வேளை வந்துகொண்டிருக்கிறது. பழைய வழக்குப் பிரச்னை தீரும். நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். உங்கள் வர்த்தக முயற்சிகள் விரிவடையும்.

ஆகஸ்ட் : உங்கள் வாழ்வில் புதிதாக ஏதோ நிகழவிருக்கிறது. உங்களுக்கு சமுதாய அங்கீகாரமும் மதிப்பும் கூடும். மேலதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள். பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள். குழந்தைகள் ஒத்துழைப்பு தருவார்கள். வர்த்தகம் செழிக்கும், சிறக்கும்.

செப்டம்பர் : இது திட்டமிடும் நேரம் மட்டுமல்ல, நிறைவேற்றும் நேரமும் ஆகும். நீங்கள் தொலைது£ரப் பயணம் ஒன்றை திடீரென திட்டமிடுவீர்கள். கவனமாக காரியங்கள் மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

அக்டோபர் : புதிதாக ஏதேனும் நடக்கும். புதிய வகையில் வருவாய்கிடைக்கும். உங்கள் குழந்கைகளுக்கு உங்கள் கவனிப்பு தேவை. அவர்களை நன்றாக வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.

நவம்பர் : இம்மாதம் எல்லாம் நல்லபடியே அமையும். பொளாதார ரீதியாக இது மிகச்சிறப்பான மாதம் அல்ல, மன அமைதி இருக்காது. வீட்டில் இருந்து கெட்டசெய்திவரும்.

டிசம்பர் : காதலைப் பொருத்தவரை இது சிறப்பான மாதம். உண்மையில் நல்ல செய்தி இம்மாத இறுதியில் வரும். பழைய நண்பர் ஒருவரைச் சந்திப்பீர்கள். சோம்பி அமர்ந்துவிட வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.

கடகம் கடகம் (Cancer)

ஜனவரி : கையில் உள்ள வேலை சீராகத் தொடரும். சமவயதினரோடு நெருக்கம் அதிகமாகும். உங்கள் பணியிடத்தில் சிலர் உங்களுக்கு எதிராகத் திட்டமிடலாம். கவனமாயிருங்கள். ஒரு நட்பு காதலாகலாம். நம்பகத்தன்மை வளர்ந்து எல்லாமே நல்லதாகும்.

பிப்ரவரி : இம்மாத தொடக்கம் உண்மையிலேயே நன்றாக இருக்கும். உங்கள் உடல் நலம் மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். காதலர்களுக்கு இது சிறப்பான மாதம்.

மார்ச் : உங்களுக்கு சற்று நேரம் ஒதுக்குங்கள். இது உதவும் மாணவர்களுக்கு நிச்சயம் பலன் தரும். சிறிய உடல் உபாதைகள் தானாகச் சரியாகும். நிதிநிலை தொடர்ந்து வலுவாகவே இருக்கும். நெஞ்சார்ந்த நம்பிக்கை தொடர்பானவற்றில் வாக்குவாதங்களை முயன்று தவிர்க்கவும்.

ஏப்ரல் : உங்கள் ஆளுந்தன்மை காரணமாக எதிர்ப்புகளைக் சந்திக்க நேரும். எதையும் தன்னிச்சையாக உடனடியாய் தொடங்க வேண்டாம். மேலதிகாரிகள் நீங்கள் நடந்துகொள்ளும் முறைபற்றி மனநிறைவினை அடையலாம்.

மே : விருந்தினர்களை இல்லத்தில் வரவேற்க தயாராகுங்கள். மாணவர்கள் நல்ல பலன் வெறுவர். சொத்து வாங்குவதில் முதலீடு செய்யுங்கள். தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும் புதிய முதலீடுகள் பற்றி திட்டமிடுங்கள்.

ஜூன் : விரும்பிய வண்ணம் யாவும் நடைவெறும் என்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீ£கள். நிதி நிலைமை மேம்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மனைவியின் உடல் நிலை சற்று கவலை தரும். நீண்ட பயணம் இளைப்பு தரும். நிறைவேற இயலாதவற்றைப்பற்றி திட்டமிட வேண்டாம்.

ஜூலை : எல்லாமே வழக்கமாக நடக்கும். இங்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம். நீண்டகாலமாக தடைப்பட்ட வேலைகள் நடைபெறத் தொடங்கும்.

ஆகஸ்ட் : புதிய நண்பர்களால் வாழ்வில் புதியவை சேரும், வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினர் உங்கள் பக்கம் நிற்பார்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம்.

செப்டம்பர் : குடும்ப உறுப்பினர்களையோ, முடியும் நிலையும் உள்ளவற்றையே தொந்தரவு செய்ய வேண்டாம். அது காரியங்கள் நிறைவேறாமல் செய்துவிடும். தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவது மிகுந்த மகிழ்ச்சிதரும். போட்டித்தேர்வு எதற்கும் தயார் செய்து வருபவரானால் வெற்றி பெறுவீர்கள். உடல் நலப்பிரச்னை ஏற்படலாம் மூட்டுவலி ஏற்படலாம். வர்த்தகத்தில் லாபம் குறைய வாய்ப்புண்டு.

அக்டோபர் : நீங்கள் கவவைப்பட நேரலாம். எதிரிகள் உங்கள் தலைமீது ஏறலாம். ஆடம்பரப்பொருட்களை வா£ங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கும். கோப மனநிலை மற்றவர்களைவிட உங்களையே பாதிக்கும். எனவே நிதானம் கடைபிடிக்கவும். திருமணவாழ்வில் சந்தேகம் பாதகவிளைவுகள் தரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது நல்லது.

நவம்பர் : மாதத் தொடக்கம் கவலைதரலாம். பின்பாதியில் நிதிநிலைமை மேம்படும். உடல்நலக் குறைவு தர நேரும். நெருங்கியவர்கள் தரும் ஆதரவு ஊக்கம் தரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். எதிரிகள் தொல்லை தராமல் அமைதியாக இருப்பார்கள்.

டிசம்பர் : வீடு, வாகனம் வாங்குவது நல்ல பலன் தரும். நிறைவேறாத பணிகள் விரைவில் முடியும். உடல் நலன் காப்பதில் மெத்தனம் வேண்டாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம் சிம்மம் (Leo)

ஜனவரி : இம்மாதத் தொடக்கத்தில் புதிய முயற்சி எதையும் தொடங்க வேண்டாம். வர்த்தகர்கள் இம்மாதத்தின் முற்பாதியில் பிரச்னைகளைச் சந்திக்க நேரும். நீண்ட தூர பயணம் மிக நல்லது. உடல்நலம் பாதிக்கப்படும். பணியில் இருப்போர் சதி ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பிப்ரவரி : உடல்நலப்பிரச்னை கவலைதரலாம். எடுத்துக் கொண்ட காரியத்தில் நாட்டம் இருக்காது. வர்த்தகம் அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போகலாம். அலுவலக வேலையில் இருப்போர் உயர் அதிகாரிகளோடு மோத நேரும்.

மார்ச் : உங்கள் முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தரும் நேரம். ஆசை ஆர்வத்துடன் காரியம் எதையும் மேற்கொள்ளலாம், முடிவு எதுவும் எடுப்பதற்கு முன் நன்கு திட்டமிடவும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை. அன்பு என்பது பகிர்ந்து கொடுப்பது என்பதை நிவைவில் வைக்கவேண்டும். எனவே அன்பாகத்தருவதற்கு பழகுங்கள்

ஏப்ரல் : மூத்த உறுப்பினர் ஒருவரைச் சந்திப்பீர்கள். வானிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோய்கள் குறித்து கவனம் தேவை. எனவே மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் துணைவர் உங்களுக்கு உதவியாக இருப்பார் போட்டிகள் குறித்து அச்சம் தேவையில்லை. நல்லது என ஏற்றுக் கொண்டால் நல்ல ஆக்கப்பூர்வ விளைவுகள் கிடைக்கும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மே : எளிய மாதம். பணியில் ஈடுபடத் தோன்றாது உடல்வலி இருக்கும், வழக்கு தொடர்பான முடிவு சாதகமாக இல்லாமல் போகலாம். நல்ல செய்தி ஒன்று வரும். பணியில் ஆக்கப்பூர்வ அணுகுமுறை தேவை. ஆக்கப்பூர்வ நம்பிக்கையோடு எதையும் அணுகவும்.

ஜூன் : எந்த ஒரு ஆவணத்திலும் கவனமாக ஆழ்ந்து படித்த பிறகே கையெழுத்திடுவது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும். இம்மாதம் நல்லதும் கெட்டதும் கலந்துவரும். மருத்துவரிடம் செல்லவேண்டிய தேவை எழலாம்.

ஜூலை : இந்த ஆண்டு மீண்டும் அந்தஸ்திலும், தொழிலிலும் உயர்வுகிடைக்கும். அதிர்ஷ்டமும் இந்த காலகட்டம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிநிலை சற்று சரியலாம். வீட்டுப்பிரச்னைகள் ஏமாற்றமளிக்கலாம். அலுவலகப்பணி தொழிலில் மாற்றத்தைத் தவிர்க்கவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் ஆக்ரோஷ மோதலைத் தவிர்க்கவும். அது சிக்கல்களை அதிகரிக்கும். இம்மாதத்தில் தகுந்த வரன் அமையும் வாய்ப்பு குறைவு.

என்றாலும் கிரகப்பலன்களால் நல்ல வரன் அமையக் கூடும் என்பதால் வரன் பார்ப்பதைத் தவிர்க்கத் தேவையில்லை.

ஆகஸ்ட் : உங்கள் ஆக்கப்பூர்வ ஆற்றல் பெரிதாகப் புகழப்படும். ஆடம்பரப் பொருட்களில் அதிகம் செலவழிப்பீர்கள். தொழில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உல் நலனில் அக்கறை செலுத்தவும்.

செப்டம்பர் : உங்கள் முன்னேற்றம் உங்களின் எதிராளிகளின் கவனத்தை ஈர்க்கிறது, நீங்கள் கோபப்பட்டால் நிலைமைகள் உங்களுக்கு எதிராக மாறலாம். துணைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். குடும்ப வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கவனம் தேவை.

அக்டோபர் : இந்த மாதம் எல்லாம் சாதாரணமாக இருக்கும். புதிதாக சிலரைச் சந்திப்பீர்கள். அது பலன் தருவதாக அமையும். பணிகாரணமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இ-ழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உறுதுணையாக இருக்கக் காண்பீர்கள்.

நவம்பர் : மன அமைதி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். தேவைப்பட்டவர்களுக்கு உதவுங்கள். அது நல்ல மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் சொல்லுக்கு மரியாதை இருக்கும்

டிசம்பர் : உங்கள் வாழ்வில் புதிதாக மகிழ்ச்சிகள் நேரும். பழையதை மறந்து, வாழ்வில் முன்னேறுங்கள். இந்த மாற்றத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். கல்விக்கு செலவழிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உதவியாக இருப்பார்.

கன்னி கன்னி (Virgo)

ஜனவரி : பல ஏற்றதாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் தடைகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கானவை சில தடைபடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் பங்காளிகளின் பிடிவாதம் மனநிம்மதியைக் கெடுக்கும். பணியில் இருப்போர்க்கு உயர் அதிகாரிகளுடன் உறவு பாதிக்கும். உடல்நலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

பிப்ரவரி : இம்மாதத் தொடக்கம் உங்களுக்கு நல்லவண்ணம் அமையாமல் போகலாம். நிதிப்பிரச்னைகளும் ஏற்படக்கூடும், இம்மாத இறுதியில் நிலைமை மேம்படும். தொலைதூரத்தில் வரும் செய்தியொன்று வாழ்வில் புத்துணர்ச்சி சேர்க்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

மார்ச் : கிரகநிலை சாதகமாக அமைந்து அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வெற்றியை எட்ட தீவிர நாட்டாம் காட்ட வேண்டும். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். அதேநேரத்தில் விரோதிகள் உள்ளங்களில் வெறுப்பு வளரும். முடியாத காரியங்களை முடித்திட நேரப்படி பணியாற்ற முயல்வது உதவும். எனவே, காலத்தில் காரியங்களை முடிக்க முயன்று அதில் கவனம் செலுத்தவும்.

ஏப்ரல் : வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதிய வழியில் வருவாய் வரும் வாய்ப்பு வரக்கூடும். உங்கள் அமைதியான இனம் பல பிரச்னைகளை வெல்ல உதவும். உங்கள் வாழ்க்கைத் துணை உறுதியாக உங்களுக்குத் துணை நிற்பார். பிள்ளைகள் நல்ல செதி கொண்டு வருவார்கள். மாணவர்களுக்கு இது வெற்றிக்கு உதந்த நேரம்.

மே : சொத்து வாங்க முதலீடு செய்ய நல்லநேரம். வெற்றிக்கு பாதை காண்பீர்கள். புதிய உறவுகள் உதவிகரமாக அமையும். உடன் பணிபுரிவோர் உதவியாக இருப்பார்கள். புதிய இடம் ஒன்றிற்கு பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு உங்கள் மனதுக்கு உகந்தவர்களோடு நேரம் செலவிடுவீர்கள்.

ஜூன் : ஆன்மீக, மத நாட்டம் அதிகமாகும். புனிதத்தலம் ஒன்றிற்கு செல்வீர்கள். புதிய செயல் மேற்கொள்ளும்போது தொடர்புள்ள ஆவணங்களை விரிவாக ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். புதிய பொறுப்புகள் ஆழுத்தம் தரும். இம்மாதக் கடைசியில் உறவினர்கள் உங்கள் இல்லம் வருவர்.

ஜூலை : மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும். இரும்பு தொடர்பான தொழில் நீங்கள் ஈடுபட்டால் அதில் நீங்கள் வெற்றி பெற உங்கள் அதிஷ்டம் உதவும். அலுவலகப் பணியில் உள்ளோர்க்கு ஊதிய உயர்வு கிடைக்கும். விலைவாசி உயர்வு அதனை சமாதானப்படுத்தி விடும். குழந்தைகளோடு மகிழ்ச்சியாக செலவிட நேரம் கிடைக்கும். உங்கள் சகோதரர் அல்லது
சகோதரியிடம் இருந்து நல்ல செய்தி வரும்.

ஆகஸ்ட் : நிலுவையில் இருந்த பணம் வரும். வழக்குகளில் வெற்றி வரும். மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் தொல்லை தரலாம். வாழ்க்கைத்துணையின் உடல் நலம் கவலை தரும்.

செப்டம்பர் : அரசியல் தொடர்புகள் நல்வாய்ப்புகள் தரலாம். புதிய திட்டங்கள் செல்வம் தரும். விரோதிகள் தொல்லை தரும் மனிநிலையில் உள்ளனர். கவனம் தேவை பெற்றோர் உதவியாக இருப்பார்கள். குழந்தைகள் உடல்நலம் கவலை தரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம்.

அக்டோபர் : ஏதோ புதிய ஒன்று உங்கள் வாழ்வில் வரும். சில தடைகள் வரலாம். அதனை செய்வீர்கள் வீட்டில் நிலைமை சிறப்பாக இருக்கும். பயணங்களால் நன்மைகள் விளையும்.

நவம்பர் : உங்களுக்கு நெருக்கமானவர் உங்களை ஏமாற்றிவிடக்கூடும். அலுவல்பணியில் இடமாற்றம் ஏற்படும். திருமணம் வெற்றி பெறாமல் போகலாம் குடிப்பழக்கம் தவிர்க்கவும்.

டிசம்பர் : திருமண வாழ்க்கை உங்கள் ஒத்துழைப்பைத் தேடி கைகூடும் நேரம். ஒரு நண்பரோடு புதிய வர்த்தக முயற்சி தொடங்கினால் நீண்ட நாள் பலன்கிடைக்கும். காலத்தின் அருமையை உணரவேண்டும். இன்னும் சற்று கலகலப்பாக இருங்கள். அதிக உணர்ச்சி வயப்படுவது தொல்லைக்கு வழிதரும். உங்கள் தந்தையின் உடல் நலம் கவலை தரும்.

துலாம் துலாம் (Libra)

ஜனவரி : உங்களுக்கு தற்பொழுது மற்றவறுடைய உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக சரியாக சாப்பிடுவதில் அக்கரை செலுத்துங்கள். உடல் நலம் பாதிக்கும். உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உணவுக் கட்டுப்பாடு நல்லது. நண்பர்கள் உதவியின்றி வெற்றி பெறுவது எளிதல்ல என்பது நினைவிருக்கட்டும். எனவே நல்ல சுமூக நட்புறவை பேணுங்கள். கடவுள் பக்தி உங்களை அமைதி பெறச் செய்வதோடு, தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.

பிப்ரவரி : உங்கள் நண்பர்கள், உறவினர்கள் உதவி கிடைக்கும். நீங்கள் செந்தமாக வீடுவாங்குவீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுப்பதில் உங்கள் பகைவர் வெல்லலாம். எனினும் எதிர்பாராமல் சந்திக்கும் ஒருவரால் உங்கள் வாழ்வில் புதிய பாதையில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மார்ச் : வித்தியாசமான வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவோர் நல்ல பலன் பெறுவர்.புதிய தொழில் தொடங்க நல்ல நேரம். வர்த்தகம் இம்மாதம் சீராக இருக்கும். அரசியல் வட்டத்தில் பிரபலமாகும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகள் உங்களை வெல்லும் வாய்ப்பு இல்லை. எந்தச் சட்டச்சிக்கலையும் தவிர்க்க முயலுங்கள்.

ஏப்ரல் : நீங்கள் புதிய வாகனம் வாங்கக் கூடும். நட்புத் தொய்வு நோக்கில் இது சாதகமான மாதம். உங்கள் பழைய நண்பர் ஒருவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படலாம். அந்தச் சந்திப்பு நல்ல பலனைத் தரும். உங்களுக்கு இன்னல் தந்து வந்த பழைய நோய் குணமாகும். கடன் கொடுப்பதை தவிர்க்க முயலுங்கள். இல்லையெனில் அந்தத்
தொகையைத் திரும்ப வசூலிப்பது கடினமாகிவிடும்.

மே : இம்மாதம் அவ்வளவு சாதகமாக இல்லாமல் போகலாம். சிலவற்றை நி¬வேற்றும்போது உங்கள் திட்டப்படியே சிலவற்றை நிறைவேற்றும் போது உங்கள் திட்டப்படியே செயல்படவும். குடும்பத்தினர் மூலம் தொல்லை ஏற்படலாம். குறிப்பாகப் பெண்களுக்கு. பிராத்தனைக்காகவும் தியானத்திற்காகவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவும். மாத முடிவில் நிலைமை மேம்படும்.

ஜூன் : புதிய முயற்சி ஒன்றை தொடங்கலாம். உங்கள் கஷ்ட காலம் இப்போது தீர்ந்துவிட்டது. பழைய முயற்சிகளின் பலன் இப்போது கிடைக்கும். உங்கள் நண்பர்கள் உங்களுக்காக உண்மையிலலேயே உதவியாக இருப்பார்கள். ஆனால் கண்மூடித்தனமாக எவரையும் நம்பிவிட வேண்டாம். இல்லை என்றால் வருங்காலத்தில் வருத்தப்பட நேரும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முலம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நிதி நிலைமை சீராக இருக்கும்.

ஜூலை : இது கொண்டாடி மகிழும் நேரம். தடைப்பட்ட வேலை முற்றுப் பெறும். உத்தியோக அலுவல்களில் முன்னேற்றமான நேரம். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். உங்கள் சம்மந்தக்காரர்களிடம் நட்புறவோடு இருங்கள். வர்த்தகத் துறையினர் உண்மையிலேயே வெற்றி பெறுவர். மற்றவர் பாராட்டுவர். அதனால் உங்கள் மதிப்பும் பல மடங்கு உயரும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். நீங்கள் மாணவர் என்றால் சாதகமான பலன் கிடைக்கும்.

ஆகஸ்ட் : உங்கள் குடும்பத்தில் புதிய வரவு வரக் கூடும். புதிதாக அறிமுகம் ஆவோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பழைய பிரச்னை ஒன்று புதிய வகையில் மீண்டும் தலை எடுக்ககலாம். உங்கள் நண்பர்களோடு புதிய முயற்சி ஒன்றை நீங்கள் தொடங்கக் கூடும். நீங்கள் உங்கள் தொழில் துறையில் பெரிய வெற்றி காண்பீர்கள்.

செப்டம்பர் : உங்கள் பேச்சு நண்பர்களையும் எதிரிகளையும் உருவாக்கக் கூடும் என்பதால் உங்கள் சொற்களில் கவனம் தேவை. பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பானது. உங்கள் எதிரிகள் விறுவிறுப்பு அடையக்கூடும் என்பதால் ரகசிய திட்டங்கள் குறித்து கவனம் தேவை. உங்கள் உடல் நலம் பேணமிகுந்த முயற்சி தேவை. மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் வெற்றி தரும்.

அக்டோபர் : மாதத் தொடக்கம் நன்றாகவே இருக்கும். மாதக் கடைசியல் பிரச்னைகள் எழலாம். தொலை தூரப் பயணம் பலனைத் தரலாம். ஆனால் அதிக செலவும் பிடிக்கும். எதிரிகள் தொல்லை தரலாம். ஆனால், அவர்கள் வெற்றிப் பெற முடியாது இனிப்பு கலந்து வரும் மாதம் இது..

நவம்பர் : வீட்டுக்குத் தேவையானவற்றை இந்த மாதம் கொண்டு வருவீர்கள். பயணம் ஒன்று தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மிகவும் ஈடுபாடுவீர்கள். உங்களது எதிரிகள் குறித்து விழிப்போடு இருங்கள் லாபமோ, இழப்போ இல்லாத மாதம் இது.

டிசம்பர் : விதியின் பலன் காரணமாக பொருளாதார நன்மைகள் பெறுவீர்கள். கடன் சுமை ஏதாவது இருந்தால் அதனை வெற்றிகரமாக தீர்ப்பீர்கள். இதுவரை திட்டமிட்டவை நிறைவேறும். இது உங்கள் வெற்றியில் மிகப் பெரிய முன்னேற்றம் தரும்.

விருச்சிகம் விருச்சிகம் (Scorpio)

ஜனவரி : உங்கள் அரசியல் ஆர்வம் புதிய உயர்வைத்தரும். இசை, கலை, பண்பாடு ஆகியவற்றில் உள்ள உங்கள் ஆர்வம் உங்களுக்கு மிகுந்த நன்மையைத் தரும். உங்கள் சேமிப்பைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இம்மாதப் பிற்பகுதியில் பெரிய செலவு வரும். வெள்ளிப் பாத்திரம் ஒன்றில் ஓடும் நதி ஒன்றின் நீரை வைப்பது மிகுந்த நன்மை தரும் இந்த மாதத்தில் புதிதாக ஒன்று நிகழும்.

பிப்ரவரி : நுண்கலைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். கீழ் மேலாகச் செல்லும் கிரக நிலை காரணமாக இம்மாதம் மிதமாக இருக்கும். விருந்தினர் வரவும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். திட்டமிட்டவை கூடுதல் முயற்சிக்குப் பின் கை கூடும். அரசு அதிகாரிகளோடு நட்புறவை ஆதாரத்திற்காக முக்கிய அதிகாரிகளோடு நல்லுறவு பேணுவது அவசியம். உங்கள் ஆற்றலால் நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.

மார்ச் : வர்த்தகத்தில் பெரும் வெற்றி கிடைக்கும்.குடும்ப உறுப்பினர்களின் துணையால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்கவும், நீங்கள் ஒரு பயணத்திற்குத் திட்டமிடக் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உணர்வுப்பூர்வ உறவு வலுவடையும்,

ஏப்ரல் : மாணவர்கள் ஊன்றி படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். விதி உங்கள் பக்கம் என்பதால் நல்வாய்ப்புக்குத் தயாராக இருங்கள். தொழில் முன்னேற்றமும் பயணமும் சாத்தியமாகும். ஆனால் அது உங்களை எளிதில் களைப்படையச் செய்யும். நல்ல செய்திகள் மகிழ்ச்சி தரும்.

மே : இம்மாதம் நன்றாக அமையும். புதிய வர்த்தக எண்ணங்கள் மிகுந்த நன்மை தரும் உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருப்பது நல்லது. ஆனால் அது உங்கள் கண்களை மறைக்காமல் இருக்கட்டும். மகிழ்ச்சியும் நிதி லாபங்களும் வரும். மூட்டு வலி எலும்புச் சேதம் ஏற்படலாம் வர்த்தகத் தொழில் மாற்றங்கள் காரணமாக நீங்கள் குடும்பத்திலிருந்து விலகிச் சென்று வர நேரலாம்.

ஜூன் : இந்த மாதத்தில் நல்ல செய்திகள் வரும். இந்தக் காலக்கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணம் எதும் மேற்கொள்ளும் முன் கடவுளை நினைப்பது அவசியம். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எதைச் சாப்பிடுகிறோம் என்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

ஜூலை : மாணவர்களுக்கு இது நல்ல காலம்.எதிர்நோக்கிய முயற்சிகளில் மகிழ்ச்சி பெறுவீர்கள். போட்டி முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். சில லாபங்கள் வரும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம்.

ஆகஸ்ட் : அரசுப் பணிகளில் உள்ளோர்க்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.வாழ்வில் புதிய தொடக்கம். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். வர்த்தகத் துறையினர் மிகுந்த வெற்றியை பெறுவர். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.

செப்டம்பர் : வானிலை மாற்றம் காரணமாக நோய்ப் பிரச்னைகள் ஏற்படலாம். தூரத்து உறவினர்களின் வருகை இருக்கும். முன்னெச்சரிக்கை இல்லாவிட்டால் நீங்கள் தொல்லைக்கு ஆளாகலாம். நல்ல செய்திகள் மகிழ்ச்சி தரும் லாட்டரி அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு.

அக்டோபர் : எவரேனும் சிலர் உங்களுக்கு எதிராக திட்டமிடக்கூடும். கவனம் தேவை கவனக் குறைவு மிகுந்த பாதிப்பு தரலாம். சாதகமான நல்லவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதில் நல்ல பலனைப் பெறலாம்.

நவம்பர் : கிரகங்கள் உங்களுக்கு சாதமாக உள்ளன. உங்கள் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். செலவில் கட்டுப்பாடு தேவை.

டிசம்பர் : திருமண வாழ்வில் நல்லனவும் அல்லனவும் கலந்திருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் இம்மாதத்தில் நல்ல முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு. புதிதாக எதையும் வாங்க உகந்த நேரம். நீடித்த பயன் தரும் புதிய உறவுகள் கிட்டும். ஆன்மீகம் தொடர்பானவற்றில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

தனுசு தனுசு (Sagittarius)

ஜனவரி : சிலர் உங்கள் நம்பிக்கையை பொய்யாக்கக்கூடும். கடினமாக உழைத்தாலும் விளைவுகள் பிரகாசமாக இல்லாமல் போகலாம். இது சற்று சிரமமான காலம். வாழ்வில் சிலவற்றில் நாட்டம் இல்லாமல் போகலாம். அது ஏமாற்றம் தரலாம்

பிப்ரவரி : நீங்கள் மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருப்பீர்கள். நீங்களாக எதையும் செய்ய இயலாவிட்டால்திறமையான நீங்கள் நம்புகிற ஒருவரின் அறிவுரை பெறுங்கள்மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மார்ச் : வர்த்தகத்துறையினருக்கு லாபங்கள் வந்து சேரும். நல்ல நேரம் வந்து சேரும் நேரம் இது. வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியானதாக இருக்கும். இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக நிதிவரவு வாய்ப்பு ஏற்படக்கூடும். இல்லத்தில் அமைதி நிலவும்.

ஏப்ரல் : சில விளக்க இயலாத அனுபவங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் நேரம். நண்பர்கள் சிறப்பாக உதவுவார்கள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சட்டச்சிக்கலைத் தவிர்க்க முயலுங்கள். இம்மாதத்தில் சொத்து எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்

மே : கடினமாக உழைத்தால் முன்னேறலாம். புதிய வழிகளில் வெற்றிகள் வரும். வானிலை மாறுதல்கள் சுகவீனம் ஏற்படச்செய்யலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடு வரலாம். பயணத்தின் போது பாதுகாப்பு சாதனங்கள தயாராக இருப்பது நல்லது. பொழுதுபோக்கு வேடிக்கைகளில் அதிகம் செலவழித்தால், இம்மாதக் கடைசியில் அதிகம் செலவழித்தால், இம்மாதக் கடைசியில் பொருளாதார பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம்.

ஜூன் : குடும்பத்தோடு ஓய்வெடுத்து இளைப்பாற வேண்டிய நேரம். விடுமுறையொன்றில் செல்ல முயலுங்கள். எதிரிகள் உங்களுக்கு தீங்கு இழைக்க திட்டமிடுகின்றனர். உங்கள் இல்லத்தில் புதிய வகையில் மகிழ்ச்சி தருணமொன்றைக் காண்பீர்கள். மொத்தத்தில் இது உங்களுக்கு சிறப்பான நேரமாக அமையும்.

ஜூலை : நீங்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த வேளை வந்துகொண்டிருக்கிறது. பழைய வழக்குப் பிரச்னை தீரும். நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும். உங்கள் வர்த்தக முயற்சிகள் விரிவடையும்.

ஆகஸ்ட் : உங்கள் வாழ்வில் புதிதாக ஏதோ நிகழவிருக்கிறது. உங்களுக்கு சமுதாய அங்கீகாரமும் மதிப்பும் கூடும். மேலதிகாரிகள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள். பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள். குழந்தைகள் ஒத்துழைப்பு தருவார்கள். வர்த்தகம் செழிக்கும், சிறக்கும்.

செப்டம்பர் : இது திட்டமிடும் நேரம் மட்டுமல்ல, நிறைவேற்றும் நேரமும் ஆகும். நீங்கள் தொலைது£ரப் பயணம் ஒன்றை திடீரென திட்டமிடுவீர்கள். கவனமாக காரியங்கள் மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

அக்டோபர் : புதிதாக ஏதேனும் நடக்கும். புதிய வகையில் வருவாய்கிடைக்கும். உங்கள் குழந்கைகளுக்கு உங்கள் கவனிப்பு தேவை. அவர்களை நன்றாக வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.

நவம்பர் : இம்மாதம் எல்லாம் நல்லபடியே அமையும். பொளாதார ரீதியாக இது மிகச்சிறப்பான மாதம் அல்ல, மன அமைதி இருக்காது. வீட்டில் இருந்து கெட்டசெய்திவரும்.

டிசம்பர் : காதலைப் பொருத்தவரை இது சிறப்பான மாதம். உண்மையில் நல்ல செய்தி இம்மாத இறுதியில் வரும். பழைய நண்பர் ஒருவரைச் சந்திப்பீர்கள். சோம்பி அமர்ந்துவிட வேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.

மகரம் மகரம் (Capricorn)

ஜனவரி : இந்த மாதம் நல்ல தொடக்கம் ஏற்படும் சமவயதினரோடு நெருக்கம் அதிகமாகும். உங்கள் பணியிடத்தில் சிலர் உங்களுக்கு எதிராகத் திட்டமிடலாம். கவனமாயிருங்கள். ஒரு நட்பு காதலாகலாம். நம்பகத்தன்மை வளர்ந்து எல்லாமே நல்லதாகும்.

பிப்ரவரி : இம்மாத தொடக்கம் உண்மையிலேயே நன்றாக இருக்கும். உங்கள் உடல் நலம் மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். காதலர்களுக்கு இது சிறப்பான மாதம்.

மார்ச் : உங்களுக்கு சற்று நேரம் ஒதுக்குங்கள். இது உதவும் மாணவர்களுக்கு நிச்சயம் பலன் தரும். சிறிய உடல் உபாதைகள் தானாகச் சரியாகும். நிதிநிலை தொடர்ந்து வலுவாகவே இருக்கும். நெஞ்சார்ந்த நம்பிக்கை தொடர்பானவற்றில் வாக்குவாதங்களை முயன்று தவிர்க்கவும்.

ஏப்ரல் : உங்கள் ஆளுந்தன்மை காரணமாக எதிர்ப்புகளைக் சந்திக்க நேரும். எதையும் தன்னிச்சையாக உடனடியாய் தொடங்க வேண்டாம். மேலதிகாரிகள் நீங்கள் நடந்துகொள்ளும் முறைபற்றி மனநிறைவினை அடையலாம்.

மே : விருந்தினர்களை இல்லத்தில் வரவேற்க தயாராகுங்கள். மாணவர்கள் நல்ல பலன் வெறுவர். சொத்து வாங்குவதில் முதலீடு செய்யுங்கள். தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும் புதிய முதலீடுகள் பற்றி திட்டமிடுங்கள்.

ஜூன் : விரும்பிய வண்ணம் யாவும் நடைவெறும் என்பதால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீ£கள். நிதி நிலைமை மேம்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மனைவியின் உடல் நிலை சற்று கவலை தரும். நீண்ட பயணம் இளைப்பு தரும். நிறைவேற இயலாதவற்றைப்பற்றி திட்டமிட வேண்டாம்.

ஜூலை : எல்லாமே வழக்கமாக நடக்கும். இங்கு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம். நீண்டகாலமாக தடைப்பட்ட வேலைகள் நடைபெறத் தொடங்கும்.

ஆகஸ்ட் : புதிய நண்பர்களால் வாழ்வில் புதியவை சேரும், வெளி உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தினர் உங்கள் பக்கம் நிற்பார்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம்.

செப்டம்பர் : குடும்ப உறுப்பினர்களையோ, முடியும் நிலையும் உள்ளவற்றையே தொந்தரவு செய்ய வேண்டாம். அது காரியங்கள் நிறைவேறாமல் செய்துவிடும். தேவையில் உள்ளவர்களுக்கு உதவுவது மிகுந்த மகிழ்ச்சிதரும். போட்டித்தேர்வு எதற்கும் தயார் செய்து வருபவரானால் வெற்றி பெறுவீர்கள். உடல் நலப்பிரச்னை ஏற்படலாம் மூட்டுவலி ஏற்படலாம். வர்த்தகத்தில் லாபம் குறைய வாய்ப்புண்டு.

அக்டோபர் : நீங்கள் கவவைப்பட நேரலாம். எதிரிகள் உங்கள் தலைமீது ஏறலாம். ஆடம்பரப்பொருட்களை வா£ங்க அதிகம் செலவிட வேண்டியிருக்கும். கோப மனநிலை மற்றவர்களைவிட உங்களையே பாதிக்கும். எனவே நிதானம் கடைபிடிக்கவும். திருமணவாழ்வில் சந்தேகம் பாதகவிளைவுகள் தரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது நல்லது.

நவம்பர் : மாதத் தொடக்கம் கவலைதரலாம். பின்பாதியில் நிதிநிலைமை மேம்படும். உடல்நலக் குறைவு தர நேரும். நெருங்கியவர்கள் தரும் ஆதரவு ஊக்கம் தரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பழைய நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். எதிரிகள் தொல்லை தராமல் அமைதியாக இருப்பார்கள்.

டிசம்பர் : உடல் நலன் காப்பதில் மெத்தனம் வேண்டாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்குவது நல்ல பலன் தரும். நிறைவேறாத பணிகள் விரைவில் முடியும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம் கும்பம் (Aquarius)

ஜனவரி : இம்மாதம் உங்கள் குடும்பத்தில் யாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படலாம். வர்த்தகர்கள் இம்மாதத்தின் முற்பாதியில் பிரச்னைகளைச் சந்திக்க நேரும். நீண்ட தூர பயணம் மிக நல்லது. உடல்நலம் பாதிக்கப்படும். பணியில் இருப்போர் சதி ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பிப்ரவரி : உடல்நலப்பிரச்னை கவலைதரலாம். எடுத்துக் கொண்ட காரியத்தில் நாட்டம் இருக்காது. வர்த்தகம் அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போகலாம். அலுவலக வேலையில் இருப்போர் உயர் அதிகாரிகளோடு மோத நேரும்.

மார்ச் : உங்கள் முயற்சிகள் நல்ல விளைவுகளைத் தரும் நேரம். ஆசை ஆர்வத்துடன் காரியம் எதையும் மேற்கொள்ளலாம், முடிவு எதுவும் எடுப்பதற்கு முன் நன்கு திட்டமிடவும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை. அன்பு என்பது பகிர்ந்து கொடுப்பது என்பதை நிவைவில் வைக்கவேண்டும். எனவே அன்பாகத்தருவதற்கு பழகுங்கள்

ஏப்ரல் : மூத்த உறுப்பினர் ஒருவரைச் சந்திப்பீர்கள். வானிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோய்கள் குறித்து கவனம் தேவை. எனவே மருத்துவரை அணுகுவது நல்லது. உங்கள் துணைவர் உங்களுக்கு உதவியாக இருப்பார் போட்டிகள் குறித்து அச்சம் தேவையில்லை. நல்லது என ஏற்றுக் கொண்டால் நல்ல ஆக்கப்பூர்வ விளைவுகள் கிடைக்கும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மே : எளிய மாதம். பணியில் ஈடுபடத் தோன்றாது உடல்வலி இருக்கும், வழக்கு தொடர்பான முடிவு சாதகமாக இல்லாமல் போகலாம். நல்ல செய்தி ஒன்று வரும். பணியில் ஆக்கப்பூர்வ அணுகுமுறை தேவை. ஆக்கப்பூர்வ நம்பிக்கையோடு எதையும் அணுகவும்.

ஜூன் : எந்த ஒரு ஆவணத்திலும் கவனமாக ஆழ்ந்து படித்த பிறகே கையெழுத்திடுவது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவும். இம்மாதம் நல்லதும் கெட்டதும் கலந்துவரும். மருத்துவரிடம் செல்லவேண்டிய தேவை எழலாம்.

ஜூலை : இந்த ஆண்டு மீண்டும் அந்தஸ்திலும், தொழிலிலும் உயர்வுகிடைக்கும். அதிர்ஷ்டமும் இந்த காலகட்டம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிநிலை சற்று சரியலாம். வீட்டுப்பிரச்னைகள் ஏமாற்றமளிக்கலாம். அலுவலகப்பணி தொழிலில் மாற்றத்தைத் தவிர்க்கவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் ஆக்ரோஷ மோதலைத் தவிர்க்கவும். அது சிக்கல்களை அதிகரிக்கும். இம்மாதத்தில் தகுந்த வரன் அமையும் வாய்ப்பு குறைவு. என்றாலும் கிரகப்பலன்களால் நல்ல வரன் அமையக் கூடும் என்பதால் வரன் பார்ப்பதைத் தவிர்க்கத் தேவையில்லை.

ஆகஸ்ட் : உங்கள் ஆக்கப்பூர்வ ஆற்றல் பெரிதாகப் புகழப்படும். ஆடம்பரப் பொருட்களில் அதிகம் செலவழிப்பீர்கள். தொழில் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உல் நலனில் அக்கறை செலுத்தவும்.

செப்டம்பர் : உங்கள் முன்னேற்றம் உங்களின் எதிராளிகளின் கவனத்தை ஈர்க்கிறது, நீங்கள் கோபப்பட்டால் நிலைமைகள் உங்களுக்கு எதிராக மாறலாம். துணைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். குடும்ப வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கவனம் தேவை.

அக்டோபர் : இந்த மாதம் எல்லாம் சாதாரணமாக இருக்கும். புதிதாக சிலரைச் சந்திப்பீர்கள். அது பலன் தருவதாக அமையும். பணிகாரணமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இ-ழந்த சொத்து மீண்டும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உறுதுணையாக இருக்கக் காண்பீர்கள்.

நவம்பர் : மன அமைதி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். தேவைப்பட்டவர்களுக்கு உதவுங்கள். அது நல்ல மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் சொல்லுக்கு மரியாதை இருக்கும்

டிசம்பர் : உங்கள் வாழ்க்கைத் துணை உதவியாக இருப்பார்உங்கள் வாழ்வில் புதிதாக மகிழ்ச்சிகள் நேரும். பழையதை மறந்து, வாழ்வில் முன்னேறுங்கள். இந்த மாற்றத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். கல்விக்கு செலவழிப்பீர்கள்.

மீனம் மீனம் (Pisces)

ஜனவரி : மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் உங்கள் முன்னேற்றத்திற்கானவை சில தடைபடும். வெளிஉணவுகளை சாப்பிடவேண்டாம் ஏற்றதாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் தடைகள் வரும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் பங்காளிகளின் பிடிவாதம் மனநிம்மதியைக் கெடுக்கும். பணியில் இருப்போர்க்கு உயர் அதிகாரிகளுடன் உறவு பாதிக்கும். உடல்நலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.

பிப்ரவரி : இம்மாதத் தொடக்கம் உங்களுக்கு நல்லவண்ணம் அமையாமல் போகலாம். நிதிப்பிரச்னைகளும் ஏற்படக்கூடும், இம்மாத இறுதியில் நிலைமை மேம்படும். தொலைதூரத்தில் வரும் செய்தியொன்று வாழ்வில் புத்துணர்ச்சி சேர்க்கும்.

மார்ச் : காலத்தில் காரியங்களை முடிக்க முயன்று அதில் கவனம் செலுத்தவும். கிரகநிலை சாதகமாக அமைந்து அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வெற்றியை எட்ட தீவிர நாட்டாம் காட்ட வேண்டும். உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். அதேநேரத்தில் விரோதிகள் உள்ளங்களில் வெறுப்பு வளரும். முடியாத காரியங்களை முடித்திட நேரப்படி பணியாற்ற முயல்வது உதவும். எனவே,

ஏப்ரல் : பிள்ளைகள் நல்ல செதி கொண்டு வருவார்கள். மாணவர்களுக்கு இது வெற்றிக்கு உதந்த நேரம். வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதிய வழியில் வருவாய் வரும் வாய்ப்பு வரக்கூடும். உங்கள் அமைதியான இனம் பல பிரச்னைகளை வெல்ல உதவும். உங்கள் வாழ்க்கைத் துணை உறுதியாக உங்களுக்குத் துணை நிற்பார்.

மே : புதிய உறவுகள் உதவிகரமாக அமையும். சொத்து வாங்க முதலீடு செய்ய நல்லநேரம். வெற்றிக்கு பாதை காண்பீர்கள். உடன் பணிபுரிவோர் உதவியாக இருப்பார்கள். புதிய இடம் ஒன்றிற்கு பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு உங்கள் மனதுக்கு உகந்தவர்களோடு நேரம் செலவிடுவீர்கள்.

ஜூன் : புதிய செயல் மேற்கொள்ளும்போது தொடர்புள்ள ஆவணங்களை விரிவாக ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள். ஆன்மீக, மத நாட்டம் அதிகமாகும். புனிதத்தலம் ஒன்றிற்கு செல்வீர்கள். புதிய பொறுப்புகள் ஆழுத்தம் தரும். இம்மாதக் கடைசியில் உறவினர்கள் உங்கள் இல்லம் வருவர்.

ஜூலை : குழந்தைகளோடு மகிழ்ச்சியாக செலவிட நேரம் கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும். இரும்பு தொடர்பான தொழில் நீங்கள் ஈடுபட்டால் அதில் நீங்கள் வெற்றி பெற உங்கள் அதிஷ்டம் உதவும். அலுவலகப் பணியில் உள்ளோர்க்கு ஊதிய உயர்வு கிடைக்கும். விலைவாசி உயர்வு அதனை சமாதானப்படுத்தி விடும். உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் இருந்து நல்ல செய்தி வரும்.

ஆகஸ்ட் : மகிழ்ச்சி பெருகும். நிலுவையில் இருந்த பணம் வரும். வழக்குகளில் வெற்றி வரும். குழந்தைகள் தொல்லை தரலாம். வாழ்க்கைத்துணையின் உடல் நலம் கவலை தரும்.

செப்டம்பர் : கவனம் தேவை பெற்றோர் உதவியாக இருப்பார்கள். அரசியல் தொடர்புகள் நல்வாய்ப்புகள் தரலாம். புதிய திட்டங்கள் செல்வம் தரும். விரோதிகள் தொல்லை தரும் மனிநிலையில் உள்ளனர். குழந்தைகள் உடல்நலம் கவலை தரலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம்.

அக்டோபர் : பயணங்களால் நன்மைகள் விளையும்.ஏதோ புதிய ஒன்று உங்கள் வாழ்வில் வரும். சில தடைகள் வரலாம். அதனை செய்வீர்கள் வீட்டில் நிலைமை சிறப்பாக இருக்கும்.

நவம்பர் : அலுவல்பணியில் இடமாற்றம் ஏற்படும். திருமணம் வெற்றி பெறாமல் போகலாம் குடிப்பழக்கம் தவிர்க்கவும்.உங்களுக்கு நெருக்கமானவர் உங்களை ஏமாற்றிவிடக்கூடும்.

டிசம்பர் : நன்பர்கள் பெறும் உதவியாக இருப்பார்கள்.இன்னும் சற்று கலகலப்பாக இருங்கள். திருமண வாழ்க்கை உங்கள் ஒத்துழைப்பைத் தேடி கைகூடும் நேரம். ஒரு நண்பரோடு புதிய வர்த்தக முயற்சி தொடங்கினால் நீண்ட நாள் பலன்கிடைக்கும். காலத்தின் அருமையை உணரவேண்டும். அதிக உணர்ச்சி வயப்படுவது தொல்லைக்கு வழிதரும்.

Buy Your Big Horoscope

100+ pages @ Rs. 650/-

Big horoscope

AstroSage on MobileAll Mobile Apps

AstroSage TVSubscribe

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com

Reports