மகர ராசியில் குரு பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்
அதிபதியின் குரு என்கிற குரு கிரகம் கிரகம் 29 மார்ச் 2020, ஞற்றுகிழமை இரவு 7:08 மணி மகர ராசியில் நுழைவார். வேத ஜோதிட படி குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது, ஏனென்றால் குருவின் பார்வை தென் போலகூறப்படுகிறது. குரு படிஒரு நல்ல கிரகம் ஆகும் மற்றும் அனைவருக்கும் நல்ல பலன் தரக்கூடியதாகும். குரு பெயர்ச்சி மகர ராசியில் ஏற்படுத்தும் பொது அனைத்து பனிரெண்டு ராசிகளிலும் எதாவது பலன் அவசியம் நடக்கும். குரு பெயர்ச்சி மகர ராசியில் இருக்கும் பொது எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறு விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்:
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
குரு பகவன் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நுழைவார். குரு பகவான் உங்கள் ராசியில்
ஒன்பதாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். மகர ராசியில் குரு பெயர்ச்சி
இருக்கும் காரணத்தினால் உங்கள் பணித்துறையில் சில ஏற்ற தாழ்வு சூழ்நிலை இருக்கும்.
சிலருக்கு பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் குரு உங்களை கடின உழைப்பிற்கு ஈடுபடுத்தக்கூடும்.
பணித்துறையில் குரு பெயர்ச்சியால் சிறப்பான முறையில் உங்களை உங்கள் மீது சிந்தனை ஏற்படுத்தும்.
உங்கள் சிந்தனை செழிப்பானதாக இருக்கும், ஆனால் பணித்துறையில் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை
சிக்கலில் சிக்க வைக்கும், இதனால் உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவும் மற்றும்
மற்றவர்களின் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இந்த குரு பெயர்ச்சி காரணத்தினால்
உங்கள் செல்வம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சமூகத்தில் மதிக்க கூடியவராக இருக்க கூடும்.
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரக்கூடும் மற்றும் குடும்பத்தில் உள்ள வயதானவர்களின்
ஆதரவு கிடைக்கும் அல்லது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். இதன் விளைவால் உங்களுக்கு
அதிர்ஷடம் முழுமையாக கைகொடுக்கும் மற்றும் உங்கள் பாதியில் இருக்கும் வேலையும் முழுமை
அடையக்கூடும், இதனால் உங்களுக்கு பொருளாதார சூழ்நிலையும் மிகவும் வலுவாக இருக்கும்.
நீங்கள் உங்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைவதில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் உங்கள்
வேலைகளில் முழு கவனம் செலுத்துவது அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிமை அன்று கோமாதாவிற்கு மஞ்சள் மற்றும் கடலை பருப்பு கோதுமை மாவில் கலந்து சாப்பிட கொடுக்கவும்.
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
ரிஷபம்
குரு பெயர்ச்சி மகர ராசியில் ஏற்படும் பொது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும்.
குரு உங்கள் ராசிக்கு எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும் குரு பெயர்ச்சி
ரிஷப ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையான பலன் தரக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால்
சமூகத்தில் உங்களுக்கு அதிக முன்னேற்றம் ஏற்படக்கூடும் மற்றும் சமூகத்தில் உங்கள் மதிப்பு
உச்சத்தில் இருக்கும். உங்களுக்கு இந்த நேரத்தில் எதிர் பாராதவிதமாக எதாவது பரம்பரை
சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது, இதனால் உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
எதாவது குரு அல்லது குரு போன்றவர்களை சந்திக்க கூடும் மற்றும் அவர்களின் ஆலோசனை உங்களுக்கு
மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொருளாதார விசியங்களில் இந்த பெயர்ச்சி சாதாரணமானதாக
இருக்கும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால் உங்கள் மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும் மற்றும்
நீங்கள் ஆன்மிக காரியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இந்த பெயர்ச்சியால்
உங்களுக்குள் அலட்சியமாக உருவாக்கும், இந்த அலட்சியத்தின் காரணத்தால் நீங்கள் பல முக்கியமான
வேலைகளை உங்கள் கையிலிருந்து நழுவ வைக்க கூடும், இதனால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும் மற்றும் அவற்றின்
முன்னேற்றம் இருக்கும். எனவே நீங்கள் திருமணம் ஆகதவராக இருந்தால் மற்றும் எதாவது காதல்
உறவில் இருந்தால், இந்த பெயர்ச்சியின் அடிப்படையில் பலன் கிடைக்கும் மற்றும் உங்கள்
காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்மையான நேரமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் காரணத்தால்
ஆன்மிக தளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று மஞ்சள் மற்றும் கடலை பருப்பு தானம் செய்யவும் மற்றும் மாட்டிற்கு ரொட்டி சாப்பிட கொடுக்கவும்.
ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்கரர்களுக்கு குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் ஏழாவது மற்றும் பத்தாவது
வீட்டின் அதிபதியாகும. இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில்
நுழைவார். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமற்றதாக கூறமுடியாத,
ஏனென்றால் இவற்றில் சில சாதகமற்றதாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சி காரணத்தினால் உங்கள்
செலவுகளில் விருத்தியடையும், இதனால் உங்கள் பொருளாதாரம் நிலைமை பாதிப்படையும் மற்றும்
உங்களுக்கு மிகவும் அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இருப்பினும் ஆன்மிக காரியங்களில்
ஈடுபட்டுள்ளவர்களுக்கு, குரு பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். இருப்பினும்
இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உடல் ஆரோக்கிய பிரச்சனை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்,
இதனால் உடல் ஆரோக்கிய பிரச்சனை எவற்றிலும் கவனக்குறைவாக இருக்காதீர்கள் மற்றும் உடனடியாக
மருத்துவரை அணுகவும். தியானம், உடல்பயிற்சி மற்றும் யோகா செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி
மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், இல்லையெனில்
நீங்கள் மிகவும் கவலை பட வேண்டி இருக்கும். தேவையற்ற பயணம் உங்கள் செல்வம் மற்றும்
உடல் ஆரோக்கியத்தில் விளைவு ஏற்படுத்தும், இதனால் இவற்றிலிருந்து விலகி இருப்பது நன்மை
தரும். இந்த பெயர்ச்சியின் பொதுஉங்கள் மாமியார் வீட்டினரிடம் விளைவு ஏற்படுத்தும் மற்றும்
அவர்கள் உங்கள் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்ககூடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று சுத்தமான நெய் தானம் செய்யவும்.
மிதுனம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
கடகம்
உங்கள் ராசியில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் உங்கள் ராசியின்
ஒன்பதாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில்
ஏழாவது வீட்டில் நுழைவார். கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்,
ஏனென்றால் குரு பகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள்
பொருளாதார நிலை மிகவும் சாதகமானதாக இருக்கும். வியாபாரத்திலும் உங்களுக்கு மிகவும்
நன்மை அளிக்கும், இதனால் உங்களுக்கு முன்னேற உதவியாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள்
வியாபாரத்தில் வேகமாக செயல் பாடுவதில் சாத்தியம் ஆடைவிரகள். ஒரு விசியத்தில் சிறப்பு
கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும், நேரத்தில் உங்கள் வணிக கூட்டாளியுடன் உறவு பதிப்படையக்கூடும்,
இதனால் மிகவும் கவனத்துடன் இருக்கவும். இந்த பெயர்ச்சியின் பொது தாம்பத்திய வாழ்க்கையில்
கலவையான பலன்கொண்டு வரக்கூடும். அதே மற்றோர் பகுதியில் உங்கள் வாழ்கை துணைவியார் நடவடிக்கைகளில்
மாற்றங்கள் ஏற்பட கூடும் மற்றும் இது முக்கியமான உணர்வுகளை பாதிக்ககூடும். இதன் விளைவு
தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படக்கூடும். குரு பெயர்ச்சி காரணத்தால் உடல் ஆரோக்கியம்
கொஞ்சம் பலவீனமாக இருக்ககூடும், இதனால் சிறப்பான கவனம் செலுத்தவும். சின்ன சின்ன பயணம்
உங்கள் வியாபாரத்தை விருத்தியடைய உதவியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு, இந்த
பெயர்ச்சியால் சாதகமான பலன்தரும் மற்றும் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
பரிகாரம்: ஒவ்வொரு வியாழக்கிமை வாழை மரத்திற்கு பூஜை செய்யவும்.
கடகம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
சிம்மம்
குரு பெயர்ச்சி சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு ஆறாவது வீட்டில் நுழைவார். இந்து உங்கள்
ராசியின் மிகவும் நெருங்கிய நண்பர் ஆகும் மற்றும் உங்கள் ஜாதகத்தில் ஐந்தாவது மற்றும்
ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சி காரணத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்க
கூடும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாகக்கூடும் மற்றும் உங்கள் உடல்
ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். எதாவது பெரிய நோய் தொடங்க கூடும், இதனால் சிறப்பான கவனம்
செலுத்தவும். இந்த காலகட்டத்தில் வாகனம் மிகவும் கபவனமாக ஓட்ட வேண்டும். மற்றவர்களின்
சண்டையில் குறுக்கிடாதீர்கள், இல்லையெனில் உங்களுக்கு விளைவு ஏற்படுத்தும். கடினமான
வேலைகளின் பலன் களை நீங்கள் அடையக்கூடும். எனவே இந்த நேரத்தில் நீங்கள் முயற்சி செய்தால்,
உங்கள் மீது இருக்கும் கடனும் அடைப்பதில் சாத்தியமடைவீர்கள், ஆனால் நீங்கள் இந்த கடனை
அடைக்க இன்னொருவரிடம் கடன் வாங்கி அடைக்க கூடும். எனவே உங்களிடம் அதிகமான செல்வம் இருந்தால்
யாருக்கும் உங்கள் பணத்தை கடன் கொடுக்காதீர்கள், ஏனென்றால் அது திரும்ப வருவது சாத்தியமில்லை.
வயிறு மற்றும் சிறுநீரக பிரச்னையிலிருந்து கவனமாக இருக்கவும். உங்கள் உணவுகளில் கொழுப்பு
சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால் உடல் எடை அதிகரிக்க கூடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று பீஜ் மந்திரத்தை “ௐ க்ராஂ க்ரீஂ க்ரௌஂ ஸ: குருவே நம:” உச்சரிக்கவும்.
சிம்மம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
கன்னி
குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைவார். கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு
குரு பகவான் நான்காவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும். குரு பெயர்ச்சி உங்கள்
ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது சில விசியங்களில் உங்களுக்கு மிகவும் நல்ல
பலன் தரும் மற்றும் சில விசியங்களில் உங்களுக்கு மிகவும் கஷ்ட்டமான பலன் கிடைக்கும்.
எனவே இந்த ஜாதகத்தினரின் நிலை சாதகமானதாக இருந்தால், இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு
குழந்தை பாக்கியம் ஏற்படக்கூடும் மற்றும் அமைதி இருக்கும். இந்த நேரம் உங்கள் குடும்பத்தில்
அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படக்கூடும் மற்றும் உங்கள் பொருளாதார நிலை
மிகவும் வலுவாக இருக்க கூடும். எனவே நீங்கள் எதாவது வியாபாரம் செய்து கொண்டிருந்தால்,
இந்த நேரம் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய கூடும், ஆனால் உங்கள் முடிவுகளில்
சிலவற்றில் தவறான திசை ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் ராசியின் அதிபதி சனி பகவானும்
உடன் இருக்கும் காரணத்தால் ஆரம்பத்தில் சாதகமான பலன் கிடைப்பதில் உங்களுக்கு தாமதம்
ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதனுடவே இந்த பெயர்ச்சியின்
பொது கல்வி விசியங்களில் நல்ல பலன் கிடைக்கும் மற்றும் உங்கள் படிப்பில் முன்னேற்றம்
அடைவீர்கள். உங்களுக்குள் அறிவுபூர்வமான உணர்வுகளுக்கு தூண்டுதலாக இருக்கும், இது உங்கள்
முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் யாருடனாவது காதல் உறவில் இருந்தால்,
இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு ஏற்றத்தாழ்வான சூழ்நிலை இருக்க கூடும். நீங்கள் முடிவு
எடுப்பதில் மிகவும் வருத்தம் அடையக்கூடும், இதனால் நீங்கள் காதலித்து கொண்டிருந்தாள்
அவர்கள் உண்மையாகவே உங்கள் வாழ்கை துணைவியராக இருக்க அல்லது வாழ்நாள் முழுவதும் உங்களுடன்
இருக்க நினைத்திருந்தால். இதன் விளைவை தவிர்க்க மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆலோசனை
பெற வேண்டும். எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள், இந்த நேரத்தில் உங்கள் வேலை
இழக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தினமும் உங்கள் வீட்டில் கற்பூர விளக்கு ஏற்றவும்.
கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
துலாம்
உங்கள் ராசியில் குரு பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சி விளைவு
முக்கியமாக உங்கள் குடும்பத்தில் பார்க்க வாய்ப்புள்ளது. குரு உங்கள் ராசியில் மூன்றாவது
மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். உங்கள் நான்காவது வீட்டில் குரு பெயர்ச்சி இருக்கும்
கரணத்தினால் உங்கள் குடும்பத்தில் அழுத்தம் ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே
ஒருவர்க்கொருவர் புரிந்து கொள்வதில் குறைபாடு ஏற்படும, இதனால் குடும்பத்தில் ஒற்றுமை
சீர்குலையகுடும். ஆனால் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் பணித்துறையில் உங்கள் நிலையை
பலவீனமாக இருக்ககூடும் மற்றும் உங்களுக்கு சாதகமான முடிவு தரக்கூடும். உங்கள் வேலைகளை
பாராட்டக்கூடும். இந்த பெயர்ச்சி நேரத்தில் உங்கள் குடும்பத்தின் வயதானவர்களின் உடல்
ஆரோக்கியம் பதிப்படையக்கூடும், இந்த பெயர்ச்சியால் நீங்கள் இந்த நேரத்தில் எதாவது சொத்து
வாங்க கூடும் மற்றும் உங்கள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் தாயின்
நடவடிக்கைகளில் சிலமாற்றங்களை பார்க்க கூடும் மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில்
ஏற்றதாழ்வு இருக்ககூடும், இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பெயர்ச்சியின் காரணத்தால் உங்கள் குடும்பத்தில் தினமும் கவலையை ஏற்படுத்தும் மற்றும்
உங்கள் அன்றாட செலவுகளும் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில் எந்த விதமான வாக்குவாதத்தில்
ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக உங்கள் கும்பம் தொடர்புடைய விசியங்களில் கவனமாக
இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் அதிகமாக கவலை படக்கூடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் நெய் தானம் செய்வதால் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
விருச்சிகம்
விருச்சிக ராசிகாரர்களுக்கு குரு இரெண்டாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும்.
இந்த பெயர்ச்சியின் பொது குரு பகவான் உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் நுழைவார்
மற்றும் இதன் காரணத்தால் அடிக்கடி பயணத்தில் செல்ல வேண்டி இருக்கும். உங்களுக்கு பயணங்கள்
அதிகமாக இருக்கும், ஆனால் இந்த பயணம் முக்கியமாக உங்கள் ஆன்மிக தளத்திற்கு செல்லக்கூடியதாக
இருக்க கூடும். தொடக்கத்தில் சில பயணங்கள் சாதகமாக இருக்காது மற்றும் நீங்கள் உடல்
ஆரோக்கிய பிரச்சனை மற்றும் பொருளாதார சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், இதற்கு
பிறகு சூழ்நிலை உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சி தாம்பத்திய வாழ்க்கைக்கு
மிகவும் சாதகமானதாக மற்றும் பலவீனமாக இருக்கும். எனவே உங்கள் உறவில் எதாவது சண்டை ஏற்பட்டிருந்தால்,
அது இந்த நேரத்தில் விலக கூடும் மற்றும் உங்கள் உறவு வலுவாக இருக்கும். உங்கள் சகோதர
சகோதரர்களுக்கு பொருளாதார உதவி செய்யக்கூடும் மற்றும் அவர்களுக்கு ஒவ்வொரு விசியத்திலும்
உதவி செய்யக்கூடும். உங்கள் குழந்தைகளுக்கும் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும்
மற்றும் இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த நேரத்தில்
திருமணம் ஆகதவராக இருந்தால் மற்றும் யாரையாவது நீங்கள் காதலித்து கொண்டிருந்தாள் இந்த
பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் பிரியமானவரை காதல் திருமணம் செய்ய
முடிவு எடுக்கலாம் மற்றும் அவற்றில் வெற்றி பெற வாய்ப்புள்ளத.
பரிகாரம்: சிவன் பகவானுக்கு ருத்ர அபிஷேகம் செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
விருச்சிகம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
தனுசு
குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் குரு தனுசு
ராசியின் அதிபதியாகும். இது உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும் இந்த
பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் இருக்கும். குரு உங்கள் ராசியில்
இரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது குடும்பத்தில் விருத்தியடையும், இதன் காரணத்தால்
உங்கள் குடும்பத்தில் புதிய நபர் வரக்கூடும். உங்கள் வீட்டில் திருமணம் அல்லது குழந்தை
பாக்கியம் ஏற்படக்கூடும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் மற்றும் சுப காரியங்கள்
தொடங்ககூடும். இதனுடவே குடும்பத்தில் புதிய சுப காரியங்கள் தொடங்க கூடும், இதனால் உறவினர்கள்
சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் மற்றும் சமூகத்தில் உங்களுக்கு உயர்ந்த இடம் கிடைக்கும்.
உங்களுக்கு குடும்பத்தில் மரியாதை கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சிந்தித்து செயல்
படுவதால் உங்களுக்கு நன்மை அளிக்கும், இதனால் நீங்கள் மிகவும் வலுவாக இருக்க கூடும்.
வியாபாரம் மற்றும் சொத்துக்களால் செல்வம் லாபம் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சி உங்கள்
பணித்துறையில் மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் உங்களுக்கு சிந்திக்கும் சக்தி இருக்கும்,
இதனால் உங்கள் பணித்துறையில் வலுவாக இருக்கும். உங்கள் மனம் இனிப்பு உண்ண துண்ட கூடும்,
இதனால் உங்களுக்கு எடை அதிகரிக்கும்.
பரிகாரம்: வீட்டில் குரு யாத்திரம் நிறுவவும் மற்றும் அதற்கு பூஜை செய்யவும்.
தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
மகரம்
மகர ராசியில் குரு மூன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின்
பொது மகர ராசியில் பெயர்ச்சி கொண்டிருப்பார். உங்கள் ராசியின் முதலாவது வீட்டில் பெயர்ச்சி
கொண்டிருப்பார். இதனால் உங்களுக்கு ஒரு விசியத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நேரத்தில் உங்கள் அறிவுத்தன்மை அதிகரிக்க கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால்
குடும்ப மகிழ்ச்சியில் வரும். மற்றும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மாற்றம் இருக்கும்.
எனவே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் எதாவது பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் அவற்றில்
தீர்வு காணக்கூடும். இருவருக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் ஒற்றுமை இருக்கும்.
வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். இதுமட்டுமின்றி உங்கள்
குழந்தைகளால் இந்த நேரத்தில் நல்ல முடிவுகள் தரக்கூடும். எனவே நீங்கள் ஒரு மாணவராக
இருந்தால் குரு பெயர்ச்சியால் உங்களுக்கு முன்னேற்றத்தை கொண்டு வரக்கூடும் மற்றும்
உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த பெயர்ச்சி விளைவால் நீங்கள்
நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மற்றும் உங்கள் தன்னம்பிக்கை மேலும் வலுவடையும்.
சமூகத்தில் நீங்கள் மிகவும் விரும்ப கூடியவராக இருப்பீர்கள் மற்றும் மக்கள் உங்களை
புகழ கூடும். நீங்கள் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இது உங்கள்
நம்பிக்கையை வீணடிக்க கூடும்.
பரிகாரம்: உங்கள் பையில் மஞ்சள் நிறம் கைக்குட்டை வைத்து கொள்ளவும் மற்றும் நெற்றியில் தினமும் குங்கும போட்டு வைக்கவும்.
மகரம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
கும்பம்
கும்ப ராசி ஜாதகரர்களுக்கு குரு பெயர்ச்சி பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். குரு உங்கள்
ராசியில் இரெண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். குரு பெயர்ச்சி பனிரெண்டாவது
வீட்டில் இருக்கும் பொது உங்கள் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இருப்பினும் உங்கள்
உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்தினால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். நீங்கள் ஆன்மிக காரியங்களில் அதிகமாக
செலவு செய்யக்கூடும், ஆனால் உங்கள் அதிக செலவுகளால் பொருளாதார நிலை பதிப்படையக்கூடும்.
இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் மற்றும்
குடும்ப சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர்
அதிகம் அன்பு கொண்டிருப்பார்கள். வாதம் விவாதத்திற்கு மற்றும் நீதிமன்ற வழக்கிற்கு
இந்த நேரம் மிகவும் சாதகமற்றதாக இருக்கும், ஆனால் சட்டம் ரீதியாக உங்களுக்கு இந்த பெயர்ச்சி
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிமை அன்று அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும் மற்றும் தண்ணீர் ஊற்றும் பொது அரச மரத்தை தொடுவதை தவிர்க்கவும்.
கும்பம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
மீனம்
குரு பகவான் மீன ராசியின் அதிபதியாகும், இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும்
முக்கியமானதாக இருக்கும். உங்கள் கர்மா பாவின் அடிப்படையில் உங்கள் ராசியின் பத்தாவது
வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் பதினொன்றாவது
வீட்டிற்குள் நுழைவார். குரு பெயர்ச்சியின் காரணத்தினால் உங்களுக்கு நல்ல முடிவுகள்
கிடைக்ககூடும். உங்கள் வருமானமும் நன்றாக அதிகரிக்க கூடும், இதனால் உங்கள் பொருளாதார
நிலை மிகவும் வலுவாக இருக்கும். உங்களுக்கு சமூகத்தில் மரியாதை மற்றும் புத்திசாலியானவர்களை
சந்திக்கவாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவர்களின் சந்திப்பு உங்கள் எதிர்காலத்திற்கு
மிகவும் சாதகமானதாக இருக்கும். யாராவது முக்கியமானவரின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும் மற்றும் சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் உங்கள்
குழந்தைகளுக்கும் நல்ல கிடைக்கும் மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் இந்த பெயர்ச்சி
மிகவும் சாதகமாக இருக்கும். உறவில் அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும். வியாபார ரீதியாக
பார்க்கும் பொது இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும். எனவே நீங்கள் வேலை செய்து
கொண்டிருந்தால், உங்களுக்கும் உங்கள் மூத்த அதிகாரிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்,
இதன் பலன் உங்களுக்கு அவசியம் கிடைக்கும். எனவே நீங்கள் இப்போது வரை திருமணம் ஆகாமல்
இருந்தால் இந்த பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு வாழ்கை துணைவியை சந்திக்க வாய்ப்புள்ளது,
இதனால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று கனகபுஷ்பராக ரத்தினத்தை தங்கத்தில் பொருத்தி ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.
மீனம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி விளைவு அறியவும் - சுக்கிரன் பெயர்ச்சி (Venus Transit)
ரத்தினம், ருத்ரக்ஷ்: உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
- Horoscope 2023
- राशिफल 2023
- Calendar 2023
- Holidays 2023
- Chinese Horoscope 2023
- Education Horoscope 2023
- Purnima 2023
- Amavasya 2023
- Shubh Muhurat 2023
- Marriage Muhurat 2023
- Chinese Calendar 2023
- Bank Holidays 2023
- राशि भविष्य 2023 - Rashi Bhavishya 2023 Marathi
- ராசி பலன் 2023 - Rasi Palan 2023 Tamil
- వార్షిక రాశి ఫలాలు 2023 - Rasi Phalalu 2023 Telugu
- રાશિફળ 2023 - Rashifad 2023
- ജാതകം 2023 - Jathakam 2023 Malayalam
- ৰাশিফল 2023 - Rashifal 2023 Assamese
- ରାଶିଫଳ 2023 - Rashiphala 2023 Odia
- রাশিফল 2023 - Rashifol 2023 Bengali
- ವಾರ್ಷಿಕ ರಾಶಿ ಭವಿಷ್ಯ 2023 - Rashi Bhavishya 2023 Kannada