• Talk To Astrologers
  • AstroSage Brihat Horoscope
  • Ask A Question
  • Raj Yoga Report
  • Child Report

ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

வாழ்க்கையின் அனைத்து விசியங்களிலும் அமைதி மற்றும் இன்பம் காரணியாகும். 28 மார்ச் 2020 சனிக்கிழமை பகல் 15: 36 மணிக்கு ரிஷப ராசியில் நுழைவார். வேத ஜோதிட அடிப்படையில் சுக்கிரன் பெயர்ச்சியின் விளைவு அனைத்து பனிரெண்டு ராசிகளிலும் பார்க்கலாம். ரிஷப ராசி உலகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும் மற்றும் சுக்கிரன் சொந்த ராசியாகும். இவர்களின் விளைவுக்கு ஏற்றவாறு மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் இந்த ராசிக்காரர் மிக கடினமாக உழைக்க கூடும். இப்போது சுக்கிரனின் பெயர்ச்சி ரிஷப ராசியில் இருக்கும் பொது எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறு விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்:

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

சுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டிற்குள் நுழைவார். உங்கள் இரெண்டாவது வீட்டின் அதிபதியுடன், உங்கள் ராசியின் ஏழாவது வீட்டிற்கும் அதிபதியாகும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி உங்கள் பேச்சு திறமை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் உங்கள் இனிமையான பேச்சுக்களின் மூலம் மற்றவர்களை கவருவதில் சாத்தியமடைவீர்கள், இதனால் உங்கள் நண்பர்களின் கூட்டத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மற்றும் சமுகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நீங்கள் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு உண்ணுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள் மற்றும் பல்வேறு வகையன உணவு உண்ண வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரம் நீங்கள் நல்ல ஆடை மற்றும் ஆபரணம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே எதாவது புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு நல்ல செல்வம் லாபம் கிடைக்கும், இதனால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும். வியாபாரம் ரீதியாகவும் உங்களுக்களு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் உங்களில் வியாபாரம் வலுவாக முன்னேற்றம் இருக்கும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்களுக்கு வாழ்கை துணைவியரால் மகிழ்ச்சியும் மற்றும் நல்ல லாபமும் கிடைக்கும். எனினும் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு வெற்றி பாதை தொடங்க கூடும். மற்றோர் பகுதியில், இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் பொழுது போக்கு விசியங்களில் அதிகமாக விருத்தியடையும், இவற்றில் நீங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதனால் நீங்கள் உடல் ரீதியாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியால் சமூகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று சிவலிங்கத்திற்கு அரிசி வழங்க வேண்டும்.

மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

ரிஷபம்

உங்கள் ராசியில் சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் இது உங்கள் ராசியில் சொந்த வீட்டில் இருக்கும் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாகும் மற்றும் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இதனால் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வு சூழ்நிலை இருக்க கூடும் மற்றும் நீங்கள் உங்கள் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளால் நீங்கள் உங்கள் நோய்களை தவிர்க்கலாம். உங்கள் ஆளுமை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் எந்த விதமான அலகுகளில் ஈர்க்க கூடியவராக இருப்பீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் சுக்கிரனின் பெயர்ச்சியால் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் மாற்று உங்கள் உறவில் மிக பெரிய விரிசல் முடிவுக்கு வரும். உங்கள் உறவில் அந்தரங்க வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் உங்கள் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். வியாபார விசியங்களில் உங்கள் முயற்சி மிகவும் வெற்றியடையும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் வணிகம் தொடர்பாக சில நல்ல பலன் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் காரணத்தினால் நீங்கள் ஒரு வீசியதில் சிறப்பு கவனம் செலுத்த அவசியம், பெண்களை மதிக்க வேண்டும் மற்றும் ஒவ்வொருவர் மீது கடுமையாக பேசவேண்டாம், இல்லையெனில் உங்களுக்கு இழப்பு ஏற்பட கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் அந்தரங்க உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் சுயமாகவே உங்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முயற்சி செய்யவும். இந்த நேரத்தில் உங்கள் மனம் வாதம் விவாதத்தில் அதிகமாக ஈடுபடும். இருப்பினும் நீங்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது. உங்கள் எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும், ஏனென்றால் அவர்கள் உங்கள் நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்வார்கள்.

பரிகாரம்: உங்களுக்கு மிகவும் சிறந்த ஒப்பல் ரத்தினம் அணிவதால் நன்மை அளிக்கும்.

ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit

மிதுனம்

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டிற்குள் நுழைவார். உங்கள் ராசியின் சுக்கிரன் ஐந்தாவது வீட்டுடன் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த வீட்டின் பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு எதிர்ப்பாராத விதமான செலவுகள் அதிகரிப்பதை பார்க்க கூடும், இதன் காரணத்தால் உங்கள் மீது பொருளாதார சுமை ஏற்பட கூடும், ஆனால் சுக்கிரனின் பெயர்ச்சியால் உங்கள் வருமானம் அதிகரிப்பதை பார்க்க கூடும் மற்றும் நீங்கள் அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்துவதில் சாத்தியமடைவீர்கள். நீங்கள் உலக அடிப்படையில் அமைதியான வழியில் முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். கல்வி பயல வெளிநாட்டுக்கு செல்லும் கனவு நிறைவேறக்கூடும். உங்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சீட்டு கிடைப்பதால் உங்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக உணருவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் எதிகாரிகளிடம் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும், ஏனென்றால் அவர்கள் உங்கள் குணத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் கலை துறைக்காக ஏழு கடலை தண்டி செல்லக்கூடும். இதனுடவே உங்களுக்கு இந்த நேரம் நல்ல மற்றும் இனிமையான உறக்கம் கிடைக்கும். இதனால் உங்களுக்கு உடல் ரீதியாக ஓய்வு கிடைக்கும், ஆனால் உங்களுக்கு அதிகமான பொழுது போக்கு விசியங்கள், உங்களுக்கு உடல் ரீதியாக விளைவை ஏற்படுத்த கூடும். இதனால் அவற்றில் சிறப்பான முறையில் நீங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளால் இந்த நேரத்தில் அவசியமான செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எனினும் நீங்கள் ஒவ்வொரு விசயங்களுக்கு பெரிய செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பரிகாரம்: நீங்கள் தினமும் கோமாதாவிற்கு உணவு எடுத்து வைக்க வேண்டும்.

மிதுனம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

கடகம்

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும். உங்களுக்கு சுக்கிரன் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். உங்கள் ராசியிலேயே சுக்கிரன் பதினொன்றாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால் செல்வந்தராக உருவாக்கும் மற்றும் லக்ஷ்மி வரவைக்க கூடும். எனினும் இந்த நேரத்தில் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்களுக்கு நல்லவர்களுடன் சந்திப்பு ஏற்பட கூடும். சமூகத்தில் மிகவும் உயர்ந்தவர்களுடன் நல்ல உறவு கொண்டிருப்பீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பாதையில் செல்விர்கள். வியாபார தொடர்பான விசியங்களில் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் மற்றும் உங்கள் வணிகம் அதிகரிக்க கூடும். சொத்து தொடர்பான விசியங்களில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் மற்றும் எதாவது சொத்தின் வடகை வருமானம் இருக்க கூடும். உங்கள் பணி அலுவலகத்தின் முதலாளி மாற்று மூத்த அதிகரிளுடன் உங்கள் உறவு மிகவும் நன்றாக இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் வேலைகள் நன்றாக நடக்கும். உங்கள் காதல் வாழ்க்கைக்கு இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள் மற்றும் உங்கள் இருவருக்கு இடையே புரிந்து கொள்ளும் ஆற்றல் மிகவும் நன்றாக இருக்கும். ரிஷப ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் நீங்கள் உங்கள் ஆசைகளை பூர்த்தியடைவதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக பாதியில் நிற்கும் உங்கள் ஆசைகள் முழுமை அடையக்கூடும், இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். இதுமட்டுமின்றி உங்களுக்கு கல்வி துறையிலும் நல்ல பலன் கிடைக்கும் மற்றும் உங்கள் கல்வியில் சிறந்தவராக விளங்குவீர்கள். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள் மற்றும் இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள்வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ சுக்த் படிக்கவும்

கடகம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

சிம்மம்

சிம்ம ராசிகாரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருக்கும் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசி வீட்டின் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். பத்தாவது வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் வேலைகளில் முன்னேற்றம் அடைவீர்கள், ஏனென்றால் இது சுக்கிரனின் வீடாகும் மற்றும் நீங்கள் உங்கள் வேலைகளில் மேலும் சிறப்பானதாக மற்றும் நல்ல மரியாதைக்காக நீங்கள் முழு மனதுடன் கடினமாக உழைப்பீர்கள். ஆனால் சுக்கிரன் இருக்கும் நிலையால் நீங்கள் எந்த விதமான வதந்திகள் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரியான விசியங்கள் உங்களுக்கு எதிராக திரும்ப கூடும் மற்றும் உங்கள் மூத்த அதிகாரிகள் உங்கள் மீது கோபப்படக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். குடும்பத்தில் யாராவது புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. ஒருவர்க்கொருவர் ஒற்றுமையாக இருப்பார்கள் மற்றும் உங்கள் வேலைகளில் உங்கள் சகோதர சகோதரிகள் ஆதரவு தரக்கூடும். உங்கள் தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும், இதனால் இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் நல்ல உச்சத்தை அடைவீர்கள் மற்றும் நீங்கள் முன்னேற்றத்தின் உச்சத்திற்கு செல்விர்கள். உங்கள் தாயுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மற்றும் குடும்பத்தில் எதாவது புதிய மகிழ்ச்சி தரக்கூடிய பொருட்கள் வரக்கூடும். குடும்பத்தில் எதாவது நல்ல காரியம் அல்லது விருந்து ஏற்பாடு செய்யக்கூடும், இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்க கூடும்.

பரிகாரம்: நீங்கள் சுக்கிரன் கிரகத்தின் பலன் அடைய மஹாலக்ஷ்மி தேவியிக்கு விரதம் இருக்க வேண்டும்.

சிம்மம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

கன்னி

உங்கள் ராசியில் சுக்கிரன் பகவான் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்குள் நுழைவார், இது உங்கள் அதிர்ஷட வீடாகும். இதனால் இந்த சுக்கிரனின் பெயர்ச்சி காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் இதன் காரணத்தால் பத்தியில் நிற்கும் உங்கள் அணைத்து வேலையும் திரும்ப செயல்பட தொடங்கிவிடும். செல்வம் சம்பாதிக்க வழிகிடைக்கும் மற்றும் எங்கேயாவது உங்களுக்கு எதாவது செல்வம் மாட்டிக்கொண்டிருந்தால், அங்கிருந்து உங்களுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் சமூக நிலை மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் இந்த பெயர்ச்சி காரணத்தினால் மிகவும் ஆழகான மற்றும் ஆன்மிக இடத்திற்கு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் குடும்பத்தினருடன் அல்லது பிரியமானவருடன் இன்பமான பயணத்திற்கு செல்லக்கூடும், இதனால் நீங்கள் மகிழ்ச்சியான தருணத்தை உணருவீர்கள். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் பணித்துறையில் பதவி உயர்வு ஏற்பட கூடும் மற்றும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபார பார்வையில் இந்த பெயர்ச்சி பார்க்கும் பொழுது அதிக கடின உழைப்பால் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செல்வத்தின் மேல் பகுதியில் விருத்தியடையும் மற்றும் நீங்கள் செல்வந்தராக இருப்பீர்கள். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யக்கூடும். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் பயணத்தின் பொது நீங்கள் புதிய நபரை சந்திக்க கூடும்.

பரிகாரம்: நீங்கள் ஆறு முகம் ருத்ரக்ஷ் அணிவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

துலாம்

உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் பகவான், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் நுழைவார். எட்டாவது வீட்டின் அதிபதி எட்டாவது வீட்டிற்கு செல்வதால் இந்த வீட்டின் சிறப்பான முறையில் இருக்கக்கூடும், இதன் காரணத்தால் உங்களுக்கு எதிர்பாராத விதமான நல்ல பலன் கிடைக்கும் மற்றும் எதிர்பாராமல் செல்வம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் மகிழ்ச்சியை உணருவீர்கள் மற்றும் நீங்கள் முழு மனதுடன் கடினமாக உழைப்பீர்கள் மற்றும் நீங்கள் சுயமாக வெற்றி பாதையில் செல்லக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்தின் காரணத்தால் உங்களுக்கு வருத்தம் அளிக்கும், இதனால் நீங்கள் உங்கள் உணவு வகையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் மாமியார் வீட்டின் உறவினரை எதாவது திருமணத்தில் அல்லது விருந்தில் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்களுடன் உங்கள் உறவு வலுவாக மற்றும் நன்றாக இருக்க கூடும். உறவில் மகிழ்ச்சி வரக்கூடும். நீங்கள் எதாவது விருப்பம் இல்லாத பயணத்தில் செல்லக்கூடும், ஆனால் இந்த பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு உண்ணுவதால் உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும். தொழில் விசியங்களில் இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை அளிக்கும்.

பரிகாரம்: சுக்கிர கிரக மந்திரம் "ௐ ஶுஂ ஶுக்ராய நமஃ" உச்சரிக்கவும்.

துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

விருச்சிகம்

விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக முக்கியமானதாகும், ஏனென்றால் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதி சுக்கிரன் பகவான் உங்கள் வீட்டில் திரும்ப வரக்கூடும். உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும், இதன் காரணத்தால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்க கூடும். எனவே உங்கள் உறவில் எதாவது அழுத்தம் இருந்தால், அவற்றில் இந்த நேரத்தில் முக்தி கிடைக்கும் மற்றும் உங்கள் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் அன்பு விருத்தியடையும் மற்றும் உங்கள் உறவு நன்றாக இருக்க கூடும். வெளிநாட்டு மூலத்திலிருந்து லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் விபரிகளுக்கு அதிகமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் எதாவது புதிய தொழில் தொடங்க நினைத்திருந்தால், அதன் தொடர்பாக உங்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும். இந்த நேரம் உங்கள் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். உங்கள் ஆளுமையில் மாற்றம் ஏற்பட கூடும். நீங்கள் ஈர்க்க கூடியவராக இருப்பிர்கள் மற்றும் உங்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதையும் கிடைக்கும். நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியார் மீது அதிகம் செலவு செய்விர்கள் மற்றும் இந்த செலவும் மனதளவில் மகிழ்ச்சி தரும், இதனால் உங்கள் வாழ்கை துணைவியாரின் முகத்தில் புன்னகை இருக்கும்.

பரிகாரம்: சிறப்பான பலனுக்கு நீங்கள் குபேர மந்திரத்தை உச்சரிக்கவும்.

விருச்சிகம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

தனுசு

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி சொந்த வீட்டில் இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசியின் ஆறாவது வீட்டினுடன் உங்கள் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி நிலை அதிகம் சாதகமானதாக நம்ப முடியாது, இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும் மாற்று இந்த நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இதனுடவே உங்கள் வருமானம் வீழ்ச்சியடக்கூடும். எனவே உங்கள் செலவு அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் வருமானமும் குறையக்கூடும். இதன் காரணத்தால் உங்கள் பொருளாதாரம் பலவீனமாக இருக்கக்கூடும் மற்றும் உங்கள் வரவு செலவு திட்டத்தில் பற்றாக்குறையால் சுமை அதிகரிக்கும். இந்த நேரம் உங்கள் எதிரிகளும் வலுவாக இருக்க கூடும். அவர்கள் உங்கள் குணத்திற்கு தீங்கு விளைவிக்க முழு முயற்சி செய்யக்கூடும், இதனால் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வாதம் விவாதத்தில் எந்த விதமான நேரத்தையும் வீணாக்காதீர்கள், ஏனென்றால் இதனால் உங்களுக்கு எந்த விதமான லாபமும் ஏற்படாது, எனினும் உங்களுக்கு இழப்பு ஏற்பட கூடும். உங்கள் நான்கு பகுதியிலும் பெண்களுக்கு சிறப்பான முறையில் மரியாதை செலுத்தவும், ஏனென்றால் சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்றதாக இருந்தால், பெண்களிடம் வாதம் விவாதத்தின் காரணத்தால் இழப்பு ஏற்படுத்துவதை குறிக்கிறது. உங்கள் ஆசை பூர்த்தி அடைவதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் மற்றும் போட்டி தேர்வு துறையில் இந்த பெயர்ச்சி உங்களை கடின உழைப்பிற்கு குறிப்பிடுகிறது. நீர்

பரிகாரம்: நீங்கள் வெள்ளி கிழமை அன்று சக்கரை மற்றும் அரிசி தானம் செய்ய வேண்டும்

தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

மகரம்

உங்கள் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் இது உங்களுக்கு யோகா காரணி கிரகமாகும். உங்கள் பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைவார், எனவே இது மிகவும் சாதகமான இடமாகும் மற்றும் சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கும் காரணத்தினால் மிகவும் வலுவாக இருக்க கூடும், இதனால் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும். உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்க கூடும். உங்கள் கல்வியில் நல்ல முடிவுகள் கிடைக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பதவி முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் உங்கள் பிரியமானவரிடம் மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடும் மற்றும் உங்களுக்கிடையே அந்தரங்க விசியங்களில் முன்னேற்றம் இருக்கும். கல்வித்துறையில் உங்களுக்கு அற்புதமான முடிவு கிடைக்கும் மற்றும் இது உங்களுக்கு மற்றும் இது உங்கள் தேவைகளை நிறைவேற்றும் நேரமாகும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு சாதகமான நேரமாகும். சிலருக்கு இந்த நேரத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகக்கூடும். இந்திய நேரத்தில் உங்கள் வேலையில் சில மாற்றத்தை ஏற்பட சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும் மற்றும் எனவே வேலை விட்டவர்களுக்கு, இந்த நேரத்தில் அவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு மிகவும் சிறந்த ஒப்பல் ரத்தினம் அணிவதால் நன்மை அளிக்கும்.

மகரம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

கும்பம்

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி கொண்டு வரக்கூடும் அல்லது ஒவ்வொரு விதமான இன்பம் உங்களுக்கு கிடைக்கும், ஏனென்றால் சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நுழையக்கூடும். இதனுடவே சுக்கிரன் அதிர்ஷ்ட்ட வீடாக உங்கள் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும், இதன் காரணத்தால் உங்கள் அதிர்ஷ்ட்டதால் முன்னற்றம் இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தினால் நீங்கள் அழகான வீடு காட்டக்கூடும் அல்லது நீங்கள் எதாவது வாகனம் வாங்க கூடும். எனவே உங்களிடம் முதிலிருந்தே வீடு இருந்தால், அவற்றை அலங்காரம் மற்றும் பரம்பரிப்பதால் நல்ல பணம் செலவாகக்கூடும். இந்த நேரத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யக்கூடும், இதனால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் சாதகமான விளைவு உங்கள் பணித்துறையில் ஏற்பட கூடும் மற்றும் நல்ல முடிவுகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் உங்கள் வேலைகளினால் மதிப்பு மரியாதையுடன் மகிச்சியும் அடையக்கூடும். எனவே நீங்கள் எதாவது சொத்து முதலீடு செய்து இருந்தால், இந்த நேரத்தில் அவற்றினால் உங்களுக்கு லாபம் கிடடக்கும். வெளிநாட்டுக்கு சென்று இருப்பவர்கள் இந்த நேரத்தில் திரும்ப வர வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதால் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க கூடும் மற்றும் மகிழ்ச்சியால் உங்கள் மனஅழுத்தம் விலக கூடும்.

பரிகாரம்: நீங்கள் சுக்கிரன் பகவானின் சிறப்பான லாபம் பெற ஆறு முகம் ருத்ரக்ஷ் அணிய வேண்டும்.

கும்பம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

மீனம்

உங்கள் ராசியில் சுக்கிரன் பகவான் மூன்றாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்றதாக குறிப்பிடுகிறது, இதனால் இந்த பெயர்ச்சியின் பொது கொஞ்சம் கவனமாக இருக்கவும், முக்கியமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் வீழ்ச்சி அடையக்கூடும் மற்றும் நீங்கள் நோயாளியாக இருக்க கூடும். இதனுடவே பயணத்திற்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். பயணத்தின் பொது உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் யாராவது முக்கியமான நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் மனஅழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வேலைகளில் முக்கியமாக உங்களுடன் பணி புரிவர்களுடன் அதிகமாக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள் மற்றும் உங்களுக்கிடையே நல்ல உறவு ஏற்படும், இதன் விளைவு உங்கள் வேலைகளிலும் சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பொழுதுபோக்குகள் பயன்படுத்துவீர்கள் மற்றும் கலை துறையில் எதாவது புதியதாக செய்ய முதற்சி செய்யக்கூடும் மற்றும் எனவே நீங்கள் இவ்வாறு செய்தல் அவற்றின் பலன் அடைவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று அலங்கார ஆபரணம் வழங்கவும்.

மீனம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி விளைவு அறியவும் - செவ்வாய் பெயர்ச்சி (Mars Transit)

ரத்தினம், ருத்ரக்ஷ்: உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 750/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com