• Talk To Astrologers
  • AstroSage Brihat Horoscope
  • Ask A Question
  • Raj Yoga Report
  • Child Report

மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2020

மேஷம்

Shukra Gochar in Meenamஉங்கள் ராசிக்கு சுக்கிரன் இரெண்டாவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதி மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பனிரெண்டாவது வீட்டில் இருப்பார். இதன் விளைவாக உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும், இதன் பாதிப்பு உங்கள் பொருளாதாரத்தில் ஏற்பட கூடும். ஆனால் இந்த செலவுகள் உங்கள் இன்பத்திற்கு முன்னேற்றமாக இருக்கும் மற்றும் மகிழ்ச்சியாக கிடைக்கும். உங்களின் வருமானமும் அதிகரிக்கும் மற்றும் உங்கள் வெளிநாட்டின் வியாபாரத்தின் மூலம் உங்களுக்கு லாபம் இருக்கும். உங்கள் செல்வம் முதலீட்டிற்கு மிக நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சிலர் வியாபாரத்தின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர் சிலர் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் உடல் நல குறைபாடு இருக்க கூடும்.

பரிகாரம்: தினமும் வெள்ளிக்கிழமை அன்று எதாவது ஆன்மிக தளத்திற்கு சென்று கற்கண்டு தானம் செய்ய வேண்டும்.

ரிஷபம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதி எனவே உங்கள் ராசியின் லக்கின அதாவது முதலாவது வீட்டின் அதிபதியுடன் உங்கள் ஆறாவது வீட்டின் அதிபதியும் ஆவர். மீன ராசியில் சுக்கிரன் அதிபதி இந்த பெயர்ச்சி இந்த நேரத்தில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும், இதனால் உங்கள் வருமானம் மிக்க நன்றாக அதிகரிக்கும். உங்கள் மனதில் நினைத்தது நிறைவேறக்கூடும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நண்பர்களிடையே உறவு நன்றாக இருக்கும். காதல் தொடர்பான விசியங்களில் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் உங்கள் காதல் வாழ்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பங்குதாரருடன் ஞாபகமான தருணத்தை செலவிடுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியாக உணருவீர்கள். உங்கள் கல்வியில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் உங்கள் பணித்துறையில் இந்த நேரத்தில் உங்ககளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக உணருவீர்கள்.

பரிகாரம்: நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று ஏரண்ட மூல் வழங்கவும்.

மிதுனம்

Shukra Gochar in Meenamமிதுன ராசியின் அதிபதி புதன் சுக்கிரனின் நண்பன். உங்கள் ராசியில் சுக்கிரன் பகவான் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதி. இருப்பினும் இந்த பெயர்ச்சியால் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் புதிய வாகனம் வாங்க முடிவு செய்யலாம், இதில் அவர்கள் சத்தியம் அடைவார்கள். உறவினருக்கிடையே அன்பு அதிகரிக்கும். எனவே பணித்துறையில் பார்க்கும் பொழுது அவற்றில் நன்மையாக இருக்கும், ஆனால் உங்கள் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்கும், இதன் காரணத்தால் உங்கள் வேலைகள் சீர்குலையக்கூடும். இதை தவிர்க்க முயற்சி செய்யவும். உங்கள் பேச்சுக்களில் இனிமை இருக்கும் மற்றும் மக்களை உங்களிடம் ஈர்ப்பீர்கள். இதனால் உங்களுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும். நீங்கள் உங்கள் கல்வி துறையில் நன்றாக செயல் படுவீர்கள் மற்றும் இதன் காரணமாக உங்ககுக்கு பல பயணங்கள் வெற்றிகரமாக இருக்கக்கூடும். தேவையற்ற வதந்திகளிருந்து விலகி இருக்கவும், இல்லையெனில் உங்கள் வேளைகளில் பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ துர்கா சப்தசதி படிக்கவும்

கடகம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருப்பார். இதன் பெயர்ச்சியின் காரணத்தால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமின்றி உங்கள் பணித்துறையின் சக ஊழியர்களுடனும் சுற்று பயணத்தில் செல்ல திட்டமிடலாம். உங்களுக்கு இந்த நேரத்தில் மரியாதை மற்றும் கவுரவம் அதிகரிக்க கூடும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும் மற்றும் மக்கள் மத்தியில் உங்களுக்கு புகழாரம் இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் சிறிய தூரத்தினால் சொத்து லாபம் கிடைக்கும், எனவே தனது பிறந்த இடத்தை விட்டு வேறு எந்த இடத்தல் சொத்து வாங்க கூடும். இதன் காரணத்தால் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் யோகம் இருக்கிறது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சக்கரை தானம் செய்யவும்.

சிம்மம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி மற்றும் மீன ராசியின் பெயர்ச்சியின் பொது, உங்கள் எட்டவாது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் உங்கள் பணித்துறையில் ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் உங்கள் பதவியை இழக்க கூடும். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமான இடமாற்றம் ஏற்பட கூடும். ரகசியமான விசியங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள், இதன் காரணத்தால் நீங்கள் அதிகம் செல்வம் செலவிடுவீர்கள். இருப்பினும் மரியாதையுடன் நடந்து கொள்வது மிக நன்மை தரும். உங்கள் சகோதர சகோதரிகள் சில பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டிருக்கும் மற்றும் பயணத்தில் தேவையற்ற அழுத்தம் மற்றும் செலவுகள் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் கோமாதாவிற்கு கோதுமை மாவு உருண்டை உங்கள் கையால் சாப்பிட கொடுக்கவும்.

கன்னி

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் இரெண்டாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ஏழாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சி காரணத்தால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மிகவும் நன்மையாக இருக்கும் மற்றும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையின் அணைத்து சந்தோஷங்களையும் அனுபவிப்பீர்கள். உங்கள் வழக்கை துணைவியரால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் உங்கள் மனதில் நினைத்தது நிறைவேறக்கூடும். உங்கள் இருவருக்கிடையே உறவு நன்றாக இருக்கக்கூடும் மற்றும் குடும்பத்தை முன்னெடுத்து செல்வதில் வெற்றி கன்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தினால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் பயணத்தினாலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கவுரம் அதிகரிக்கும் மற்றும் மக்களின் முன்னிலையில் உங்கள் நடவடிக்கைகள் நன்றாக இருக்கும். நீங்கள் சேமித்த பணத்தை வணிகத்தில் முதலீடு செய்யக்கூடும். மனதளவில் நீங்கள் மிகவும் வலிமையாக இருப்பீர்கள் மற்றும் மக்களிடம் உங்கள் அன்பு நாளுக்கு நாள் அதிகாரிக்கு.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மை மகா லஷ்மி தேவிக்கு விரதம் இருக்கவும்.

துலாம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் லக்கினம் அதாவது முதலாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும், சுக்கிர பகவானின் மீன ராசியின் பெயர்ச்சினால் இந்த நேரத்தில் உங்கள் ஆறாவது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் உங்கள் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்க கூடும் மற்றும் இதனால் உங்களுக்கு செல்வம் பற்றாக்குறை ஏற்பட கூடும். இதனால் நீங்கள் மிக சிந்தித்து உங்கள் வரவு செலவு திட்டத்தை தயாரிக்கவும். உங்கள் உடல் ஆரோக்கிய ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு நன்மையாக இருக்காது, இதனால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமற்ற உணவு உண்ணுவதால் உங்களுக்கு உடல் நல கூறப்படு ஏற்பட கூடும். இந்த பிரச்சனை நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் செல்வம் இழப்பு ஏற்பட கூடும், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் எதாவது கடன் வாங்கி இருந்தால் அவற்றை அடைக்க கூடும். இதனால் உங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியாக காணப்படும், ஆனால் நிம்மதி தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணித்துறையில் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும், தற்போதுதான் நீங்கள் நல்ல பலன் அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பாயனடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

பரிகாரம்: உங்களின் நல்ல குணத்திற்கு ஒப்பல் ரத்தினம் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி மோதிரத்துடன் பொருத்தி அணிய வேண்டும்

விருச்சிகம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் ஏழாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதி. இந்த பெயர்ச்சியின் பொது இந்த நேரத்தில் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் காதல் உறவு மிக நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் காதல் வழக்கை மிக வலுவுடன் முன்னேறும். உங்களுக்கு மற்றும் உங்கள் காதலிக்கிடையே அணைத்து தவறான புரிதலிருந்து விலக கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கல்வி சிறப்பாக பலன் அடைவீர்கள். உங்கள் உருவாக்கும் தன்மை காரணத்தினால் நீங்கள் அனைத்தயும் அடைவீர்கள் மற்றும் உங்கள் செல்வம் அதிகரிக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் எதிர் பாலினருடன் நீங்கள் அதிக பிரியமானவராக இருக்கக்கூடும் மற்றும் சமூக சேவையில் நன்றாக செயல் படுவீர்கள். இந்த நேரத்தில் சில அதிர்ஷ்ட்டசாலிகளுக்கு குழந்தைகள் பாக்கியம் யோகமும் இருக்கும். இந்த நேரத்தில் வியாபாரத்தின் காரணத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை கிராம்பு இலை அம்மை மகா லஷ்மிக்கு வழங்கவும்.

தனுசு

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியின் ஆறாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது இந்த நேரத்தில் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் பண்டிகை அல்லது விழா தொடங்க கூடும், இதன் காரணத்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருக்கும். உங்கள் வீட்டில் விருந்தினரின் வருகையால் உங்கள் உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். பணித்துறையில் உங்களுக்கு மிகவும் சாதகமான முடிவு கிடைக்கும். உங்களுக்கு உங்கள் வேலைகளில் மகிழ்ச்சிக்கு கிடைக்கும் மற்றும் நீங்கள் அமைதியாக உணருவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் புதிய வாகனம் வாங்க கூடும் மற்றும் உங்கள் வீட்டை அலங்கரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெண் பூசாரிக்கு அழகு சாதனங்கள் வழங்கவும்.

மகரம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் இருக்கும். இதன் காரணத்தால் நீங்கள் ஒவ்வொரு மகிழ்ச்சியான பயணத்தில் செல்லக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியான தருணத்திற்கு உங்கள் நண்பர்களுடன் சுற்று பயணத்திற்கு செல்ல திட்டமிடலாம், இதனால் உங்களுக்கு அதிகமான மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் நீங்கள் உற்சாகமாக உணருவீர்கள். இந்த நேரத்தில் பயணத்தின் பொது நீங்கள் சிலவற்றை சந்திக்க கூடும், இது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். எனவே நீங்கள் தனிமையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் யாராவது நுழையக்கூடும், இதனால் நீங்கள் காதலில் விலக்கூடும். எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட கூடும். இந்த பெயர்ச்சியால் கல்வி துறையில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பணித்துறையில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு கொண்டிருந்தாள் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் மற்றும் நீங்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கனேஷன் பாகவனுக்கு பூஜை வழிபாடு செய்யவும் மற்றும் தூபம் கட்டவும்.

கும்பம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் உங்கள் ராசியில் நான்காவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் இருப்பார். இந்த பெயர்ச்சியின் பலனால் உங்களுக்கு நன்மையான முடிவுகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவுகள் உண்ணுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடை பெரும், இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்ட்டம் முழுமையாக கைகொடுக்கும் மற்றும் உங்கள் யோசனைகளால் செல்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செல்வம் சேமிப்பதில் சாத்தியம் அடைவீர்கள் மற்றும் உங்கள் பொருளாதாரம் வலுவாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சிறப்பாக செயல் படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் சொத்து அல்லது வாகனம் வாங்க கூடும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும்.

பரிகாரம்: நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று சிறுமிகளுக்கு வெள்ளை மிட்டாய் சாப்பிட கொடுக்கவும்.

மீனம்

Shukra Gochar in Meenamசுக்கிரன் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது மற்றும் எட்டுவது வீட்டின் அதிபதி, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு உடல் நல குறைப்பாடு ஏற்பட கூடும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அதே நேரத்தில் எதிர்பாராத விதமாக செலவும் லாபம் கிடைக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் மறைந்திருக்கும் மர்மங்களை தெரிந்து கொள்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு திறமைசாலியை சமூகத்திற்கு முன் அறிமுகம் படுத்துவீர்கள், இதனால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகளால் லாபம் கிடைக்கும் மற்றும் அவர்கள் உங்கள் ஒவ்வொரு வேலைகளிலும் ஆதரவளிப்பார்கள். தாம்பத்திய வாழ்க்கைக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள் வழக்கை துணைவியாருக்கிடையே அன்பு அதிகரிக்கும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள் துர்கா சாலிசா படிக்க வேண்டும் மற்றும் அம்தம்மை துர்க தேவிக்கு சிவப்பு பூ வழங்க வேண்டும்.

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 750/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com