• Talk To Astrologers
  • AstroSage Brihat Horoscope
  • Ask A Question
  • Raj Yoga Report
  • Child Report

சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி 16 ஆகஸ்ட்

வேத ஜோதிடத்தில் சூரியன் ஆன்ம காரணியாக கருதப்படுகிறது மற்றும் ஒன்பது கிரகத்தின் ராஜாவாக அழைக்க படுகிறது. ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால், அது மேலாண்மை தொடர்பான பணிகளை வழிநடத்தும், உற்சாகப்படுத்தும் மற்றும் செயல்திறன் வழங்கும். சூரியன் பெயர்ச்சி 16 ஆகஸ்ட் 2020 அன்று சிம்ம ராசியில் நுழைவார்.

சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசியில் இருக்கும் பொது சிம்ம சங்கராந்தி என அழைக்க படுகிறது. சூரியன் சங்கராந்தி நாள் புனிதமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளில் பக்தர்கள் புனித நதிகளில் குளித்து தர்மம் செய்கின்றனர். சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசியில் 16 ஆகஸ்ட் அன்று மாலை 18:56 மணிக்கு நுழைவுவார் மற்றும் இந்த ராசியில் 16 செப்டம்பர் 2020 18:52 மணி வரை பெயர்ச்சி கொண்டிருப்பார். சூரியனின் இந்த பெயர்ச்சியால் அணைத்து ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான பலன் தரக்கூடும். சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு எவ்வாறு பலன் தரும் என்பதை அறிந்து கொள்வோம்.

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் நுழைவார். இந்த வீடு அன்பு, கல்வி, பதவி போன்றவற்றை குறிப்புடுகிறது. இந்த வீட்டில் சூரியன் பெயர்ச்சியின் பொது உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனை வரக்கூடும். உங்கள் பிரியமானவர் உங்கள் மீது அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பார் மற்றும் நீங்கள் அவர்கள் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க மாட்டீர்கள், இதனால் உங்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பிரியமானவருடன் வெளிப்படையாக பேச வேண்டும் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை தருவதை தவிர்க்க வேண்டும். சின்ன சின்ன விசியங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நன்மையாகும். இந்த ராசி மாணவர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருப்பதால் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். எனவே நீங்கள் எதாவது போட்டி தேர்வில் பங்கேற்றால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தாம்பத்திய வாழ்கை சாதாரணமாக இருக்கும், ஆனால் குழந்தைகளின் தரப்பிலிருந்து எதாவது பிரச்சனை வரக்கூடும். இந்த ராசியின் பணி ஜாதகக்காரர்களுக்கு பணித்துறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு வேலையும் மிக விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழக்கூடும். பணி அலுவகத்தில் ஏற்படும் அரசியலில் இருந்து விலகி இருக்கவும். வியாபாரிகளுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்பினால் அதற்கு இந்த நேரம் மிகவும் உகந்தது. இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரிய உதயத்தின் பொது சூரிய பகவானுக்கு தண்ணீர் வழங்கவும்.

மேலும் விபரங்களுக்கு மேஷம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

உங்கள் வாழ்க்கையின் ராஜ யோகத்தை தெரிந்து கொள்ள ராஜ யோக அறிக்கை பதிவிறக்கம் செய்யவும்

ரிஷபம்

ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் அமைதி, தாய், வாகனம், நிலம், வீடு போன்றவற்றை குறிக்கிறது. சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும் காரணத்தினால்உங்கள் தாயுக்கு கஷ்டங்களை கொடுக்கும். இந்த நேரத்தில் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் அதிகமான மன உளைச்சலில் இருந்தால், போதுமான துக்கத்தை பெறுங்கள். இதனால் உங்கள் பல நோய்கள் குணமடையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் தாயுடன் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் அவர்களின் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். இந்த ராசிக்காரர் சிலர் இந்த சூரியன் பெயர்ச்சியின் பொது அரசாங்க வீடு அல்லது வாகனம் பெறக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் மனம்திருப்தியான உணர்வு இருக்கும் மற்றும் நீங்கள் விரும்பும் வேலை செய்விர்கள். நீங்கள் மிகவும் குறைந்த பட்சம் மக்களை மட்டுமே சந்திக்க விரும்புவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த சூரியன் பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் வாழ்கை துணைவியாருக்கு பணித்துறையில் நல்ல பலன் கிடைக்கும் மற்றும் அவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இந்த ராசியின் மாணவர்கள் முழு மூச்சு மற்றும் கடின உழைப்புடன் முன்னேற வேண்டும். இந்த நேரத்தில் அதிகமாக நண்பர்கள் கூட்டத்தில் ஈடுபடாமல் இருந்தால் மிகவும் நன்மையானதாக இருக்கும்.

பரிகாரம்: சூரியன் பலவனை மகிழ்விக்க தந்தை அல்லது தந்தை போன்றவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்

மிதுனம்

மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு இளம் உடன்பிறப்புகள், சொத்து, எழுத்தாளர் போன்றவற்றை குறிப்பிடுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அரசாங்கத்திடமிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தாள் அவற்றில் வெற்றி பெற முழு வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் கோபத்தை கட்டுபடுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் வீட்டின் உறுப்பினர்கள் கோபம் அடையக்கூடும். சமூகத்தில் இந்த நேரம் உங்கள் மரியாதை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் மக்களுக்கு உதவ முன் வரக்கூடும். எனவே நீங்கள் அரசியலில் இருந்தால் உங்கள் பேச்சுக்களின் மூலம் மக்களை கவருவதில் வெற்றி அடைவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவர்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர் ஊடகங்கள் அல்லது எழுத்து பணியில் இருந்தால், அவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும். எனவே திரை உலகில் தொடர்புடையவர்களாக இருந்தால் மற்றும் எழுத்தாளராக இருந்தால், நீங்கள் எழுதிய வசனங்களுக்கு பாராட்டுகிடைக்கக்கூடும்.

பரிகாரம்: ஏழைகளுக்கு தேவையான பொருட்களை தனமாக வழங்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மிதுன அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கடகம்

கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் பேச்சு, சொத்து, குடும்பம், உணவு, கற்பனை போன்றவற்றை குறிப்பிடுகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சியால் கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன் பெறக்கூடும் மற்றும் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கவனித்து கொள்வது மிக முக்கியமாக கருதுவீர்கள். பொருளாதார வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் நல்ல மாற்றம் இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும் அல்லது உங்கள் வீட்டின் உறுப்பினர்கள் ஒருவருக்கு வேலை கிடைப்பதால், உங்கள் பொருளாதார சுமை குறையக்கூடும். இந்த ராசி ஜாதகக்காரர் சேமிப்பதில் வெற்றி அடைவார்கள். எனவே நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் உறுப்பினர்கள் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில் திருமணம் அல்லது திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறக்ககூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், சூரியன் ஒரு உமிழும் கிரகமாகக் கருதப்படுகிறது, எனவே உங்களில் நிறைய முக்கியத்துவத்தை நீங்கள் காணலாம். தரையில் இணைக்கப்படுவதன் மூலம் நீங்கள் முன்னேறினால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு முற்றிலும் புனிதமாக இருக்கும்.

பரிகாரம்: பசுவிற்கு கோதுமை மாவு ரொட்டி சாப்பிட கொடுக்கவும்

மேலும் விபரங்களுக்கு கடக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

சிம்மம்

சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் ஆளுமை, உடல்நலம், தன்மை, புத்திசாலித்தனம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் ஆகியவை கருதப்படுகின்றன. இந்த சூரியன் பெயர்ச்சியின் விளைவாக, நீங்கள் வழிநடத்தும் திறன் அதிகரிக்கும், நீங்கள் உயர்ந்த நிலையில் இருந்தால், நீங்கள் உங்கள் வேலையை செய்யும் விதத்தில் துணை அதிகாரிகளை பாதிக்கலாம் மற்றும் உங்கள் மேலாண்மை திறனும் அதிகரிக்க கூடும். இந்த ராசியின் சில ஜாதிக்காரர்களுக்கு பணித்துறையில் பதவி உயர்வு பெறக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் அறிவை அதிகரிக்க புதிய வேலைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். உங்கள் செயல்திறன் உங்களுக்கு நன்மை தரும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குணத்தினால் சமூகத்தில் உள்ளவர்களை கவரக்கூடும். எனவே உங்கள் வேலை எதாவது தடைபட்டிருந்தால், அவற்றை இந்த நேரத்தில் செய்து முடிக்க கூடும். இருப்பினும் இந்த சூரியன் பெயர்ச்சியினால், இந்த ராசியின் சில ஜாதகக்காரர்களுக்கு கோபம் அதிகரிக்க கூடும், நீங்கள் சின்ன சின்ன விசியங்களுக்கு கோபம் படக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் கருத்துக்களை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது திணிக்க முயற்சி செய்யக்கில்கூடும். அவ்வாறு செய்வதால் உங்களுக்கு நன்மை அளிக்காது, இதனால் உங்கள் குடும்ப உறுப்பினற்கிடையே பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் மன அமைதிக்காக தியானத்தை நாடினால் உங்களுக்கு நன்மை அளிக்கும்.

பரிகாரம்: ஞாற்றுக்கிழமை அன்று சூரியன் பீஜ் மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு சிம்ம அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கன்னி

கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு வெளிநாட்டு, செலவு, நன்கொடைகள் போன்றவை குறிப்பிடுகிறது. இந்த பெயர்ச்சி உங்களுக்கு பெரிய சவாலை கொண்டு வரக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே வீட்டை விட்டு விலகி இருந்தால், திறந்த வெளியில் உள்ள கடையில் கொழுப்பு சத்து, தாளித்த மற்றும் வறுத்த உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும், ஏனென்றால் இதனால் உங்கள் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். உங்களை சுயமாகவே வலுவாக வைத்து கொள்ள உடல் பயிற்சி மற்றும் யோகா செய்யவும் மற்றும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். கண் தொடர்பான பிரச்சனை இந்த நேரத்தில் வரக்கூடும், மாசுபட்டியிருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் உங்கள் பொருளாதரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், தேவையற்ற செலவுகள் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நல்ல வரவு செலவு திட்டத்தை வகுக்கவும் மற்றும் நீங்கள் சேமித்த பணத்தை செலவு செய்வதை தவிர்க்க முயற்சி செய்யவும். வாகனம் ஓட்டும்போது போக்குவரத்தின் விதிமுறைகளை பின்பற்றவும், இல்லையெனில் சிரமத்திற்கு அழகாக்கக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும், சோம்பலை விட்டுவிடுங்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் நபர்களுக்கு, இந்த பெயர்ச்சி பொது அவர்களுக்கு பலனளிக்கும் என்பதை நிரூபிக்கும். நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் பதவி உயர்வு பெறலாம். உயர்கல்வி கற்க வெளிநாடு செல்ல விரும்பும் இந்த ராசியின் மாணவர்கள், சூரியனின் இந்த பெயர்ச்சியின் போது அவர்களின் கனவுகளையும் நிறைவேற்ற முடியும்

பரிகாரம்: காலையில் வெரும் கண்ணால் சூரியனைப் பாருங்கள்.

மேலும் விபரங்களுக்கு கன்னி அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

உங்கள் வாழ்க்கையில் நடவிருக்கும் எதிர்காலத்தின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள பிருஹத் ஜாதகம் முன் பதிவு செய்யவும்.

துலாம்

துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் விருப்பம், மூத்த உடன்பிறப்புகள் மற்றும் அசைகள் குறிப்பிடுகின்றன. இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். நீங்கள் எதாவது விசியங்களில் குழப்பமான நிலையில் இருந்தால், உங்கள் ஒரு நண்பர்களிடமிருந்து தேவையான ஆலோசனை பெறக்கூடும். அதே நேரத்தில் பணி தொடர்புடையவர்களுக்கு பணித்துறையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எனவே உங்கள் உயர் அதிகாரிகளுடன் உங்கள் உறவு நன்றாக இருந்தால், அதன் பலன் இந்த நேரத்தில் பெறக்கூடும். அதே இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. சூரியன் தந்தியின் காரணமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் தந்தையிடமிருந்து முழு ஆதரவு பெறக்கூடும். குடும்ப மற்றும் திருமண வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும், ஆனால் இயல்பில் அதிகப்படியான கோபம் இருக்கலாம். இதனால் உங்கள் உறவு பதிப்படையக்கூடும். எனவே நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் உறவில் நெகிழ்வு தன்மை கொண்டு வர வேண்டும். நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால், இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மையான பலன் தரக்கூடும்.

பரிகாரம்: சூரிய கிரகத்தை வலுவடைய ஒன்று முகம் ருதரக்ஷ் அணியவும்.

மேலும் விபரங்களுக்கு துலாம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு வணிகம், நோக்கம், பணித்துறை, பதவி, மரியாதை போன்றவற்றை குறிப்புடுகிறது. இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிக்கு விசுவாசமாக இருப்பீர்கள். இதனால் உங்கள் உயர் அதிகாரிகளும் உங்கள் செயல்திறனை கண்டு மகிழ்ச்சி கொள்வார்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணித்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்க கூடும், அதே நேரத்தில் சிலர் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்கை பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்கள் தந்தையுடன் உங்கள் உறவு மேம்படும். உங்களுக்கு தேவையான எந்த ஆலோசனையும் உங்கள் தந்தையிடமிருந்து பெறக்கூடும். அதே நேரத்தில் இந்த ராசியின் வர்த்தகர்கள் சூரியனின் பெயர்ச்சியின் பொது செயலில் இருப்பவர்கள் மற்றும் அவர்கள் வணிகத்தில் சாதகமான பலன் பெறக்கூடும். செல்வம் லாபம் பெற முழு வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தங்கள் சொந்த வியாபாரத்தை செய்ய நினைத்தவர்கள், இந்த நேரத்தில் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற முடியும். இந்த ராசியின் மக்களுக்கும் இந்த சமூக மட்டத்தில் மரியாதை கிடைக்கும். இந்த ராசியின் மாணவர்களின் செறிவு வலுவாக இருக்கும், இதனால் அவர்கள் கடினமான தலைப்புகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த இடைக்கால காலத்தில் உங்கள் தொலைநோக்கு பார்வையும் ஆச்சரியமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான பார்வையை நீங்கள் வைத்திருப்பீர்கள், இதனால் நீங்கள் நாளை வரவிருக்கும் இனிமையான வாழ்க்கையை செலவிட முடியும்.

பரிகாரம்: சூரிய பகவானை மகிழ்விக்க, வீடு அல்லது அலுவலகத்தில் சூரிய யந்திரத்தை நிறுவவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

தனுசு

தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு விதி, மதம், நீண்ட பயணம் போன்றவை குறிப்பிடுகின்றன. சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சியின் போது அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலையைத் தொடங்கினாலும், அதில் வெற்றியின் ஒவ்வொரு நம்பிக்கையும் உள்ளது. ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து உயர் கல்வி பெற விரும்பும் இந்த ராசியின் மாணவர்களும் இந்த நேரத்தில் வெற்றியைப் பெறலாம். அறிவைப் பெறுவதற்கான இயல்பான தரம் தனுசு இராசி மக்களிடையே காணப்படுகிறது, எனவே சூரியனின் இந்த பெயர்ச்சியின் போது சுவாரஸ்யமான புத்தகங்களை நீங்கள் படிக்கலாம். இருப்பினும், நீங்கள் ஆன்மீகம் மற்றும் மதத்திலிருந்து சற்று விலகி இருக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கையை சரியான திசையில் கொண்டு செல்ல தேவையான ஆலோசனையைப் பெறலாம், உங்கள் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டிகள் வரும். எந்தவொரு வேலையும் செய்வதற்கு முன், நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும், மேலும் அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். நீங்கள் யோசிக்காமல் எந்த வேலையும் செய்தால் நீங்கள் வருத்தப்படலாம். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் வீட்டின் பெரியவர்களுக்கு சேவை செய்து அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். மன அமைதிக்காக, நீங்கள் யோகா மற்றும் தியானத்தை நாடுவது நல்லதாக இருக்கும்.

பரிகாரம்: குங்கமப்பூ ஆடை வழங்கவும்.

மேலும் விபரங்களுக்கு தனுசு அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மகரம்

மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு ஆயுள் வீடாக குறிப்பிடப்படுகிறது மற்றும் இது உங்கள் வாழ்க்கையில் வரவிற்கும் தொல்லைகள், பதட்டம், அடைப்புகள், எதிரிகள் போன்றவை குறிப்புடுகிறது. சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்ல முடியாது, ஏனென்றால் இந்த பெயர்ச்சியின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தும். நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்கள் பணியிடத்தை அல்லது குடியிருப்பை மாற்ற வேண்டியிருக்கலாம், இது வாழ்க்கையில் பரபரப்பை ஏற்படுத்தும். மாற்றத்திற்கு ஏற்ப உங்களை நீங்கள் வடிவமைத்தால், உங்களுக்கு சிக்கல் இருக்காது, ஆனால் நீங்கள் மாற்றியமைக்கவில்லை என்றால், பிரச்சினைகள் இருக்கலாம். இந்த ராசியின் திருமண ஜாதகக்காரர், இந்த நேரத்தில் தங்கள் மாமியாரிடமிருந்து பயனடையலாம். அதே நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையும் அவர்களின் தொழில் துறையில் முன்னேற்றம் பெற முடியும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் உடமைகள் திருடப்பட வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பெயர்ச்சியின் பொது இந்த ராசி ஜாதகக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உங்களுக்கு கண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் உடற்பயிற்சி அல்லது யோகாவுக்கு நேரம் ஒதுக்கவும், ஆரோக்கியத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது காரமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: சூரிய பகவானை மகிழ்விக்க மாணிக்க ரத்தினம் அணியவும்.

மேலும் விபரங்களுக்கு மகரம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

கும்பம்

கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் வாழ்கை துணைவியார் மற்றும் உங்கள் வாழ்க்கையில் வருகின்ற கூட்டணியை குறிப்பிடுகிறது. இந்த பெயர்ச்சியின் பொது குடும்பத்தில் சூழ்நிலை மோசமடையக்கூடும். நீங்கள் மற்றவர்கள் மீது உங்கள் ஆணைகளை திணிக்கும் அணுகுமுறையால் அவர்கள் உங்களை விட்டு விலக கூடும். இதனுடவே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கை துணைவியாருடன் சில பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் இருவருக்கிடையே ஒரு விஷியன்களால் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். இந்த நேரத்தில் பயணம் செய்வது உங்களுக்கு மிகவும் இனிமையானதாக இருக்காது, எனவே பயணம் செய்ய வேண்டாம், தேவைப்பட்டால் இந்த நேரத்தில் உங்கள் உடல்நலம் மற்றும் உடமைகளை கவனித்துக் கொள்ளுங்கள். சமூகத்தில் இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீங்கள் அரசியலில் இருந்தால், மக்கள் உங்கள் பேச்சுக்கள் மூலம் கவருவீர்கள், உங்களுக்கு ஆதரவாக வருவார்கள். அதே நேரத்தில், இந்த ராசிக்காரர் கூட்டணியாக வியாபாரம் செய்கிறார்கள் அல்லது வணிகத்தைத் தொடங்க முயற்சிக்கிறார்கள், பின்னர் அவர்கள் இந்த நேரத்தில் வெற்றியைப் பெற முடியும். இந்த பெயர்ச்சியின் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதகமற்றது, எனவே நீங்கள் உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சரியான வழக்கத்தை உருவாக்கி, அதிக திரவங்களை குடிக்கவும், இது பல நோய்களைத் தடுக்கும்.

பரிகாரம்: சூரிய உதயத்திற்கு முன் தினமும் எழுந்து சூர்யா பீஜ் மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கும்ப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

மீனம்

மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு அரி வீடு என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது உங்கள் எதிரிகள், நோய்கள், உங்கள் தாயின் பக்க மக்கள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசியில் ஏற்படுவதால், மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இந்த ராசி மாணவர்களுக்கு போட்டி தேர்வில் இந்த நேரத்தில் வெற்றி கிடைக்கும், இதனால் உங்கள் பெற்றோருக்கும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எனவே நீதிமன்றத்தில் எதாவது வழக்குகளினால் கவலை பட்டு கொண்டிருந்தால், அவற்றில் வெற்றி கிடைப்பதால் இந்த நேரத்தில் உங்கள் மனம் அமைதியாக இருக்கும். பணி தொடர்புடைய இந்த ராசி ஜாதகக்காரர் வேலைகளை மாற்ற முயற்சித்திருந்தால், அவர்கள் ஒரு நல்ல நிறுவனத்திடமிருந்து சலுகையைப் பெறலாம். அதே நேரத்தில், வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது வீட்டில் சூரியனின் நிலை இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்களை உற்சாகப்படுத்தும், நீங்கள் முழு உற்சாகத்துடன் அனைத்தையும் செய்வீர்கள். இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொரு கணத்தையும் பயன்படுத்த விரும்புவீர்கள். இந்த நேரத்தில் உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள். அதிகப்படியான உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கலாம். நீண்ட நேரம் உட்கார வேண்டிய அத்தகைய வேலையை நீங்கள் செய்தால், நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் இது இடுப்பு மற்றும் முதுகு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தாது.

பரிகாரம்: ஞாற்றுக்கிழமை அன்று கோதுமை தானம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு மீனம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 750/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com