மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 17 மார்ச் 2021
வேத ஜோதிட சாஸ்த்திரத்தில் சுக்கிரன் கிரகம் நன்மையன கிரகமாக நம்பப்படுகிறது. இதுமட்டுமின்றி சுக்கிர கிரகம் அழகானதாக குறிப்பிடுகிறது, இதனுடவே பெண் கிரகமாக நம்பப்படுகிறது. இது ரிஷபம் மற்றும் துலா ராசியின் அதிபதியாகும். சுக்கிரன் கிரகம் மானுட ஜாதகத்தில் திருமணம் முதல் குழந்தை வரை யோகம் உருவாகக்கூடும். இதனுடவே மானுட வாழ்க்கையில் இன்பம் துன்மமும் சுக்கிரனின் நல்ல விளைவுகளால் கிடைக்கும்.
அத்தகைய சூழ்நிலையில் சுக்கிரன் உங்கள் உச்ச ராசி மீனத்தில் 17 மார்ச் 2021 அன்று பெயர்ச்சி செய்வது பல ஜாதகக்காரர்களுக்கு வரமாக இருக்க கூடும். இது 17 மார்ச் 2021 அன்று காலையில் 02 மணி 49 நிமிடத்தின் பொது மீன ராசியில் நுழைவார் மற்றும் 10 ஏப்ரல் 2021 வரை இதே ராசியில் அமர்ந்திருப்பார்.
இந்த பெயர்ச்சியால் அனைத்து பன்னிரண்டு ராசிகளில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வோம்.
இந்த ராசி பலன் சந்திர ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி செய்யும் பொது, இந்த நேரத்தில் உங்கள் ராசியின் பன்னிரெண்டாவது வீட்டில் நுழைவார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு அதிகரிக்க கூடும் மற்றும் நீங்கள் ஒருவர்க்கொருவர் உதவியால் மிகவும் மகிழ்ச்சியாக உணருவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே முந்தைய காலகட்டத்திலும் உங்கள் வாழ்கை துணைவியாருடன் மோதல் அல்லது வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டிருந்தால், இந்த நேரத்தில் அதற்கு தீர்வு காணக்கூடும். இதனுடவே இந்த நேரத்தில் உங்கள் துணைவியார் தொழில் அல்லது பணியில் நல்ல முன்னேற்றம் காண்பர். இதனுடவே மென்மையான உறவில் இருப்பவர்கள், இந்த நேரத்தில் அவர்களின் துணைவியாருடன் மலை பகுதிக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடும்.
எனவே மேஷ ராசி வியாபார ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் விளைவால் அவர்களுக்கு அவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய மூலத்திலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் மேற்கொண்ட எந்த வெளிநாட்டு பயணமும் உங்களுக்கு பயனுள்ளாதாக இருக்கும். இந்த ராசியின் தொழில் ஜாதகக்காரர், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதை காணக்கூடும். கூட்டாண்மை வணிகம் செய்பவர்கள் உங்கள் கூட்டாளியுடன் இந்த நேரத்தில் சிறப்பான புரிதல் பெறுவதில் வெற்றி அடைவீர்கள். ஒவ்வொரு கூட்டணிகளில் இந்த நேரத்தில் ஆலோசனைகளில் கவனம் செலுத்தவும்.
இருப்பினும் இந்த நேரத்தின் பொது உங்கள் செலவுகள் அதிகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதன் நேரடி விளைவு உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடும். இதனுடவே உங்கள் மனசங்கடம் அல்லது அழுத்தம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடவே இந்த நேரம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தொந்தரவு தரக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழுமையாக கவனம் செலுத்தவும், உங்கள் உணவு வகையிலும் முழுமையாக கவனம் செலுத்தவும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும், அவற்றில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். உங்கள் கண் மற்றும் வயிற்று கோளாறுகளில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: திங்கள் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடை அணியவும். இவ்வாறு செய்வதால் சுக்கிர கிரகனின் லாபகரமான விளைவு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் லக்கின மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார். எனவே இந்த பெயர்ச்சி ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு நல்ல பலன் தரக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மகிழ்ச்சி, உற்சாகம் மாற்று நல்ல உடல் ஆரோக்கியத்தின் ஆதரவு கிடைக்கும், இதன் உதவியால் உங்கள் முடிக்கப்படாத வேலைகளுக்கும், மிகவும் கடினமாக இருக்கும் வேலைகளும் இந்த நேரத்தில் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். எனவே இந்த ராசியின் தொழில் ஜாதகக்காரர்களுக்கு உங்கள் பணித்துறையில் ஊதியம் உயர்வு, உதவித் தொகை, பதவி உயர்வு போன்றவற்றிக்கு நம்பிக்கை வைக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் பொருளாதாரம் மற்றும் மரியாதை அதிகரிக்கக்கூடும். நீங்கள் இந்த நேரத்தில் சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மகிழ்ச்சியாக மற்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இது உங்கள் பணித்துறையில் சிறப்பாக திகழ வழிவகுக்கும். இதனுடவே இந்த நேரத்தில் வேலை தேடி கொண்டிருக்கும் ஜாதகக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே ரிஷப ராசி வியாபார ஜாதகக்காரர்களுக்கு மிகவும் அதிகமான லாபம் கிடைக்க முழு வாய்ப்புள்ளது.
சுக்கிரனின் இந்த உச்ச நிலை ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் யாரையாவது உண்மையாகவே காதலித்து கொண்டிருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் அவர்களிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்களிடமிருந்து உங்களுக்கு நேர்மறையான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி முன்னதாகவே காதலில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் எதாவது ஞாபகமான சுற்றுப்பயணத்திற்கு செல்ல திட்டமிட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் சந்திப்பு உங்கள் பழைய நண்பர்களுடன் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் மகிழ்ச்சியும் அடைவீர்கள் மற்றும் உங்கள் பல ஞாபகங்களை நினைவு கூறுவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண் மூலமும் லாபம் பெறுவீர்கள். ரிஷப ராசி பல ஜாதகக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல சாதனம் மற்றும் எதிர்பாராத லாபம் பெற வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் ரிஷப ராசி மாணவர்கள் தங்களின் திறமையால் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். அதே இந்த நேரத்தில் கல்வியில் அவர்களின் முன்னேற்றம் அதிகரிக்கும்.
பரிகாரம்: இளைய பெண்களுக்கு அழகான அலங்காரம் கொண்ட ஆடை தானம் செய்யவும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் நுழைவார். இந்த நேரத்தில் உங்கள் படைப்பாற்றல் மிகவும் அதிகரிக்க கூடும், இது உங்கள் பொருட்களுக்கு சிறப்பான தேடலுக்கு உதவக்கூடும். இதனுடவே இந்த நேரத்தின் பொது உங்கள் சங்கடத்திற்கு சிறப்பான மற்றும் நல்ல முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணித்துறையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
காலை, சமூக ஊடகங்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்கள் உங்கள் ஞானத்தை மற்றும் விரும்பும் உங்கள் லட்சியங்களில் மாற்றம் காண நினைத்தால், அவர்களுக்கு இந்த நேரத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. மிதுன ராசி பல ஜாதகக்காரர்களுக்கு வெளிநாட்டு மூலத்திலிருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த நேரம் மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு நேர்மறை, கருணை மற்றும் அன்பு நிறைந்ததாக இருக்கும். இந்த நேரம் நீங்கள் உங்கள் பிரியமானவரை மிகவும் அதிகமாக காதலிக்கக்கூடும். இதனுடவே நீங்கள் உங்கள் பிரியமானவருடன் எங்கேயாவது ஞானமான சுற்றுலா தளத்திற்கு செல்ல வாய்ப்புக்கிடைக்கும். இவ்வாறு செய்வதால் உங்கள் பிரியமானவர் மகிழ்ச்சியான தருணத்தை உணருவார்கள் மற்றும் உங்கள் இருவரின் உறவிலும் புதிய தோற்றம் எழக்கூடும். அதே திருமண ஜாதகக்காரர்கள் உங்கள் குழந்தைகளுக்கு, இந்த பெயர்ச்சியின் பொது வெற்றி பாதையில் செல்வதை காண கூடும். மொத்தத்தில் குடும்ப சூழ்நிலை அமைதியாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருக்கக்கூடும்.
இருப்பினும். அடிக்கடி பணித்துறையில் உங்களுக்கு அதிக தன்னம்பிக்கை மற்றும் அன்பில் தடைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, அத்தகைய சூழ்நிலையில் இந்த நேரத்தில் உங்கள் அனைத்து நல்ல பலன்களும் வீணாகக்கக்கூடும், இதனால் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: தினமும் சுக்கிர ஹோரோவின் பொது சுக்கிர மந்திரம் உச்சரிக்கவும்.
கடகம்
கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் நான்காவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுலைவார். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும்.
சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு வலுவான செல்வம் யோகம் உருவாகுவதை குறிப்பிடுகிறது. உங்கள் பணித்துறையில் உங்களுக்கு சம்பளம் ஊதியம், பதவி உயர்வு மற்றும் ஊதியம் உயர்வுக்கு முழு வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சமூகத்தில் உங்களுக்கு மரியாதை மற்றும் கவுரவம் அதிகரிப்பதை காணக்கூடும். இந்த வாரம் உங்களுக்கு சமூகத்தின் விதிமுறை படி உங்கள் திறமை வளர்ந்து கொள்ளவும். இந்த ராசியின் வியாபார ஜாதகக்காரர்களுக்கு, இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடவே இந்த நேரத்தில் உங்கள் வேலையில் மகிழ்ச்சியும் மற்றும் உற்சாகத்தையும் பெறுவீர்கள்.
இந்த நேரத்தில் உங்கள் மகிழ்ச்சியான தருணம் அதிகரிக்கக்கூடும், இந்த நேரம் எதாவது சொத்து அல்லது வாகனத்தில் முதலீடு செய்ய மிகவும் சிறப்பான நேரமாக இருக்கும், இதனால் நீங்கள் நீண்ட காலம் செழிப்பாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு மற்றும் அன்பு கிடைக்கும். எனவே நீங்கள் நீண்ட காலமாகவே உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எதாவது சுற்று பயணத்திற்கு செல்ல திட்டமிட்டு கொண்டிருந்தாள், இது முழுமையாக்க ஒரு சிறப்பான நேரமாகும். இதனுடவே காதலில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஒருவர்க்கொருவர் புரிதலின் காரணத்தால் மகிழ்ச்சியான தருணம் உணருவீர்கள்.
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பும் கடக ராசி மாணவர்களுக்கு இந்த நேரத்தில் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: சுக்கிரனின் நேர்மறையான பலன் அதிகரிக்க தினமும் காலையில் பூஜையின் பொது யந்திரத்தின் தியானம் செய்யவும்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் மூன்றாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்காது.
எனவே உங்கள் தொழில் மற்றும் வணிக பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்களுக்கு பல சவால்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனேன்றால் உங்கள் ராசியின் லக்கின அதிபதி சூரியனுடன் அமர்ந்திருப்பார். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சங்கடங்கள் நிறைந்தகாக இருக்கும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கை கெடுக்கும் வேலை செய்யும், இதனால் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் வாஸ்தவமான திறமை அல்லது தரம் அறிந்து கொள்ள எளிதாக இருக்கும். இந்த நேரம் உங்கள் பார்வையில் நேர்மறையான பலன் கொண்டு வர மற்றும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க நல்ல பலன் பெற உதவும். இதனுடவே நீங்கள் உங்கள் பணித்துறையில் உங்கள் பேச்சு வார்த்தையின் மூலம் எவ்வளவு கவனமாக இருக்க அவசியமாகும், இல்லையெனில் அவற்றின் மிகவும் கொடுமையான விளைவு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடவே முடிந்தவரை இந்த பெயர்ச்சியின் பொது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு அழுத்தத்தை தரக்கூடும் மற்றும் உங்கள் செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.
இதனுடவே திருமண ஜாதகக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணைவியரின் வாழ்க்கையில் வருமானம் வரக்கூடும், இதனால் இந்த நேரத்தில் உங்கள் பொருளாதாரம் அதிகரிக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் மாமியார் வீட்டிலும் இருந்தும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் ரகசிய வசதிகள் அனுபவிக்க உங்கள் மனதில் சிந்திக்க கூடும், இருப்பினும் நீங்கள் இவற்றிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதுமட்டுமின்றி நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரம் சிறப்பான முறையில் உங்கள் கண் மற்றும் வயிற்று கோளாறுகளில் சிறப்பு கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: இந்த நேரம் பகவான் பரசுராமரின் கதை கேட்கவும் மற்றும் அவர்களை பற்றி படிப்பதிலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் இரெண்டாவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும். இந்த பெயர்ச்சி யின் பொது உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இருக்கும்.
இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் திறன் மாற்று ஈர்ப்பு பலரையும் உங்கள் பக்கம் ஈர்க்க வாய்ப்புள்ளது. இந்த நேரம் பணித்துறையில் உங்களால் செய்யப்பட்ட அணைத்து பணிகளும் கவனத்தில் இருக்கக்கூடும் மற்றும் உங்களுக்கும் உங்கள் அனைத்து வேலைகளிலும் பாராட்டு கிடைக்கும். எனவே மொத்தத்தில் இந்த முழு நேரம் அக்க்ரோசமாக இருக்கக்கூடும், அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கக்கூடும்.
இந்த நேரத்தில் வியாபாரம் அல்லது கூட்டணி வணிகம் தொடங்க விரும்பினால், இதற்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமின்றி முன்னதாகவே வியாபார துறையில் இருப்பவர்கள், விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு லாபம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுனுடவே சில சிறிய தூரம் பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இதுக்கும் மற்றும் உங்கள் வணிகத்தில் முன்னேற்றம் அடைய உதவும்.
இந்த பெயர்ச்சி தனிப்பட்ட உறவுகளுக்கு மிகவும் நல்ல நேரமாகும், ஏனென்றால் இந்த நேரம் அவர்களின் உணர்வுகளை அந்த நபரிடம் வெளிப்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் உங்களின் முதல் அல்லது முறையீட்டிற்கு மிகவும் சாதகமான பலன் கிடைக்க முழு வாய்ப்புள்ளது. அதே திருமண ஜாதகக்காரர் இந்த நேரம் திருமண வாழ்கை துணைவியாருடன் ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சியான தருணம் செலவிடுவீர்கள்.
ஏழாவது வீடு சமூகத்தை குறிக்கிறது, அத்தகைய சூழ்நிலையில் இந்த நேரம் உங்கள் பெயர் சமூகத்தில் பிரபலமடையும் மற்றும் மரியாதை கிடைக்கும். எனவே நீங்கள் இந்த நேரத்தில் எதாவது நீதிமன்றத்தில் அல்லது சட்ட ரீதியாக போராடி கொண்டு இருந்தால் , அவற்றில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் இருப்பபவர்களுக்கு சுக்கிரனின் இந்த நிலை புதிய உச்சத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலையில் அஷ்ட்ட லக்ஷ்மி ஸ்டோற்ற படிக்கவும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் லக்கினம் மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும். சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும் பொது, உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் நுழைவார்.
இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அவசியம், ஏனென்றால் இந்த நேரத்தில் இந்த பெயர்ச்சியின் விளைவாக உங்கள் கண், குளிர், இருமல் மற்றும் வலி போன்றவற்றை பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் அடிப்படையில் உங்கள் ஓய்வின்றி பணிகளில் உங்களுக்கு தொல்லைகள் மற்றும் அழுத்தம் ஏற்பட கூடியதாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்தவும் மற்றும் முழுமையாக நீங்கள் உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் உங்கள் செலவுகளை சிறப்பு கவனம் செலுத்தவும், ஏனென்றால் இந்த நேரத்தில் சுக்கிரன் உங்கள் ராசியின் பன்னிரண்டாவது வீட்டில் விளைவை ஏற்படுத்துவார். இல்லையெனில் இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பணம் கடன் கொடுக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படக்கூடும். இதனுடவே இந்த நேரம் நீங்கள் உங்கள் எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை காணக்கூடும், இதனால் இந்த நேரத்தில் மிகவும் சாந்தமாக செயல்பட வேண்டும்.
இந்த பெயர்ச்சியின் பொது பணித்துறையில் நீங்கள் உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னேறுவீர்கள். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் சில சவால்களை எதிர்கொள்ள வெந்திருக்கும். இதனுடவே உங்கள் சிறந்த பலனுக்காக விழிப்புடனும் மற்றும் கவனமாகவும் இருக்க வேண்டும். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் உறவில் எந்த தடையும் ஏற்படாமல் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வலது கையில் மோதிர விரலில் வெள்ளி அல்லது தங்க மோதிரத்தில் தரமான வைரம் அல்லது ஒப்பல் ரத்தினம் பொருத்தி அணியவும்
விருச்சிகம்
விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாகும். கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழையும் போது, உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் நுழைவார். இது விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு பயனுள்ள நேரமாக இருக்கும்.
வணிக ரீதியாக, இந்த நேரம் பதவி மற்றும் சம்பளம் உயர்வு போன்றவற்றை குறிப்பிடுகிறது. வியாபாரம் செய்யும் விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு, சிறப்பான முறையில் கூட்டு வணிகம் நடத்தி வருபவர்களுக்கு, இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக மற்றும் லாபகரமான தாகவும் இருக்கும்.
குடும்ப வாழ்க்கையில் பார்க்கும் போது விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு காதல் காலமாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் புத்துணர்வு காணக்கூடும் மற்றும் உச்சத்தில் இருக்ககூடும். இந்த நேரத்தில் உங்கள் துணைவியார் உங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் மற்றும் உங்களிடம் அன்பையும் வெளிப்படுத்துவார். உங்கள் துணைவியருடன் உங்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்துவதில் வெற்றி அடைவீர்கள். இவ்வாறு செய்வதால் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் இடையே விவாதம் அல்லது மோதல் ஏற்பட்டு இருந்தால், அவற்றில் தீர்வு காண்பீர்கள். இதனுடவே நீங்கள் உங்கள் துணைவியாருக்கு சிறப்பான இன்ப அதிர்ச்சிக்கு அவர்களை எங்கேயவது வெளியே அழைத்து செல்லக்கூடும், இது உங்கள் இருவருக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
விருச்சிக ராசி தனிமையில் இருக்கும் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் ஈர்ப்பில் விருத்தியடைதல் உணர்வீர்கள், இதனால் உங்கள் எதிர் பாலினத்தாரிடம் அதிகமாக ஈர்க்கப்படுவீர்கள். இது உங்களை சமூகத்தில் மகிழ்ச்சியான மற்றும் இனிமையான நபராக இருக்க உதவும். ஐந்தனுடவே திருமண ஜாதகக்காரர்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைவியார் பயன் பெறுவீர்கள்.
விருச்சிக ராசி மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் சுக்கிரன் இந்த நிலை அவர்களுக்கு உறுதியான மற்றும் வலுவான தோற்றத்தை அளிக்கிறது. இதனுடவே ஊடகங்கள், செய்தித்தாள், அலங்கார போன்ற கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தினமும் “ ஸ்ரீ லலிதா சாஸ்திரனாம் ஸ்டாற்றம்” படிக்கவும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் நுழைவார். சுக்கிரன் உங்கள் ராசியின் ஆறாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் தாய் மற்றும் குடும்பத்தின் தாய்மார்களின் தரப்பில் அதிக லாபம் மற்றும் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் தாய்க்கும் இடையே உறவில் புதிய திசை மற்றும் வலுவடையும். மொத்தத்தில் சுக்கிரன் இந்த பெயர்ச்சி போது உங்கள் மகிழ்ச்சி மற்றும் சாந்தம் நிறைந்ததாக இருக்கும்.
சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை சிறந்த முறையில் அறிவீர்கள், உங்கள் துக்கமான சூழ்நிலையிலும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களை கவுரவிக்க சின்ன விருந்து ஏற்பாடு செய்யக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் வழக்கை துணைவியாரின் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை காண்பீர்கள். இதனுடவே நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியாருடன் சில மகிழ்ச்சியான மற்றும் இனிமையான தருணம் செலவிட வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் தொடர்பான ஏதாவது வேலை மனதிற்கு அமைதியும் மற்றும் ஓய்வாகவும் இருக்கும், இதனால் அவற்றை செய்ய அதிகமாக விரும்புவீர்கள். உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி கொண்டிருப்பதால், உங்கள் வீட்டின் அலங்காரம் மற்றும் புதுப்பித்தல் பற்றி சிந்திக்க கூடும்.
தனுசு ராசி ஜாதகக்காரர் சிலர் இந்த நேரத்தில் நிலம் மற்றும் பரம்பரை சொத்து விற்கவோ அல்லது வாங்குவதால் நீங்கள் பயனடைவீர்கள்.
பரிகாரம்: இந்த பெயர்ச்சியின் பொது தினமும் காளி தேவிக்கு பூஜை செய்யவும்.
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழைவார். இந்த வீடு உங்கள் உடன் பிறப்புகளை, சமூகம் மற்றும் சிறிய தூரம் பயணம் போன்றவற்றை குறிப்பிடுகிறது. இதனால் இந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடன் உறவு மிகவும் நன்றாக மற்றும் அமைதியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணி தொடர்பாக ஏதாவது பயணத்தில் செல்ல வேண்டியிருக்கும் அல்லது நீங்கள் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படக்கூடும், இதனால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காணக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் புதிய நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும், இது உங்களுக்கு நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்கள் படைப்பாற்றல் மற்றும் உற்சாகம் அதிகரிக்கக்கூடும். இது உங்கள் தொழில் மற்றும் பணியில் புதிய உச்சத்தை தொட உதவியாக இருக்கும். பணித்துறையில் உங்கள் வேலையும் மற்றும் முயற்சிகளும் இந்த நேரத்தில் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பங்கு சந்தையில் தொடர்புடையவர்களுக்கு சுக்கிரன் இந்த நிலையில் லாபம் அவசியம் கிடைக்கும்.
இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமான பலன் வழங்க கூடும், ஏனென்றால் திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அவர்களின் குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதை மற்றும் வெற்றி பெறுவதையும் காணக்கூடும். உங்கள் குழந்தையின் வெற்றிகளைக் கண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அவசியம் வரக்கூடும் மற்றும் உங்களுக்கு உங்கள் குழந்தைகள் பெருமிதம் கொள்வீர்கள். இதனுடவே இந்த ராசியின் தனிமையில் உள்ள மகர ராசி ஜாதகக்காரர் உறுதியான சமூகத்தின் வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் வெளிப்படையாக உங்கள் மனதில் உள்ளவற்றை எதிர்பாலினருடம் கூறுவீர்கள் மற்றும் அவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி அடைவீர்கள்.
இந்த நேரத்தில் மகர ராசி கல்வி தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடவே உங்கள் பொழுதுபோக்கு இசை, நடனம் போன்ற துறைகளில் முன்னேற மற்றும் அவற்றில் உங்கள் தொழிலக தேர்வு செய்ய இது ஒரு சிறந்த நேரமாகும்.
மொத்தத்தில் பார்க்கும் போது, இந்த நேரம் சிறப்பாக செயல்பட்டு இந்த நேரத்தில் லாபம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் எந்த முடிவு எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: உங்கள் வலது கையில் மோதிர விரலில் வெள்ளி அல்லது தங்க மோதிரத்தில் தரமான ஒப்பல் ரத்தினத்தை பொருத்தி அணியவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் நான்காவது மற்றும் ஒன்பதாவது வீட்டின் ஆதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் போது உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு பரம்பரை சொத்து அல்லது உங்கள் தொழில் ரீதியாக ஏதாவது எதிர்பாராவிதமாக லாபம் மற்றும் பயன் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசியின் சில ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வாகனம் அல்லது வீட்டின் மூலம் இந்த நேரத்தில் வசதியான மற்றும் ஆடம்பரம் அதிகரிப்பதை காணக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் கவனம் முழுவது உங்கள் கவனம் செல்வம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் இணக்கமாக இருக்க சிறந்த நேரமாகும். இதற்காக இந்த நேரத்தில் நீங்கள் விரும்பினால் சுப காரியம் அல்லது ஆன்மிக நிகழ்ச்சி, விருந்து ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. உங்களுக்கு இந்த நேரம் பெண்களின் மிகவும் அதிகமான ஆதரவு மற்றும் அன்பு கிடைக்க கூடும். இதனால் அனைத்து பெண்களுக்கு மரியாதையும் மற்றும் கௌரவம் அளிக்கவும். இது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அங்கம் வகிக்கும்.
வணிக ரீதியாக, நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உறவு மிகவும் நன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது நேரத்திற்கு ஏற்ப ஆதரவு கிடைக்க உதவியாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது அவர்களின் முக்கியமான ஆதரவு மற்றும் ஆலோசனை அவசியம் கிடைக்கும். வியாபார தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு குடும்பத்தின் சிறப்பான முறையில் அவர்களின் தந்தையின் நல்ல ஆதரவு கிடைக்கும், இதனால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் விளைவாக வியாபாரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது வரவிருக்கும் ஒவ்வொரு தடைகள் அல்லது கஷ்டங்கள் விலகுவதை காணக்கூடும்.
பரிகாரம்: தெற்கு திசையில் தலை குனிந்து வழிபடவும், ஏனென்றால் சுக்கிரன் இந்த திசையின் அதிபதியாகும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் உங்கள் ராசியின் மூன்றாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது சொந்த வீட்டில் அதாவது லக்கினத்தில் நுழைவார். இதனால் இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் நீங்கள் உடல் ரீதியாக பல நோய்களில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் நீங்கள் உங்கள் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை வலுவாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மாற்று யோகா செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் உடன்பிறப்புகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது மீன ராசி சில ஜாதகக்காரர்களுக்கு எதிர்பாராத விதமாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வணிக ரீதியாக, இந்த நேரம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் பிரச்சனைக்கு மிக எளிய முறையில் தீர்வு காண கூடும். இது மட்டுமின்றி வணிக தொடர்புடைய மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.
இந்த நேரத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வலு அதிகமாக இருக்கும், இதனால் எதிர்பாலினர் உங்களிடம் ஈர்ப்புடன் இருப்பதை காணக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் உறவுகள் சாதகமான நிலையில் இருக்கக்கூடும். அதே திருமண ஆனவர்களுக்கு இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்கள் துணைவி யாருக்கிடையே உறவு வலுவடைதல் காணக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் துணைவியாருடன் சிறப்பான நேரத்தை செலவிட கூடும், இது உங்கள் உறவில் இனிமை கொண்டு வரக்கூடும் மற்றும் உங்கள் பழைய நினைவுகள் நினைவு கூறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும் மற்றும் பல மீன ராசிக்காரர் ஈர்க்கக்கூடிய வராக இருக்கக்கூடும்.
பரிகாரம்: சுக்கிர ஹோரையில் தினமும் “ஸ்ரீ ஷுக்தம்” படிக்கவும் மற்றும் தியானம் செய்யவும்.