மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி 14 மார்ச் 2021
வேத ஜோதிடத்தின் படி சூரியன் நட்சத்திரங்களின் குழு என்று அறியப்படுகிறது. சூரியன் நமது ஆன்ம, தந்தை, அகங்காரம், ஆரோக்கியம் வாழ்க்கையின் சக்தி, ஞானம் திறமை, அரசாங்கம், அதிகாரம் மாற்று அமைச்சரவை போன்றவற்றை குறிப்பிடுகிறது. எனவே பிறப்பு கட்டத்தில் சூரியன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தால், ஜாதகக்காரர்களுக்கு இதன் நல்ல பலன் கிடைக்கும். சூரியனின் உச்சநிலை ஜாதகக்காரர்களுக்கு சாதகமான பலன் தருகின்றன. இதன் எதிர்மறையான பிறப்பு ஜாதகத்தில் சூரியன் எதாவது கிரகத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் தோற்றம் மற்றும் கண் தொடர்பான வலிகள் உருவாகக்கூடும்.
மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி 14 மார்ச், ஞாற்றுக்கிழமை மாலை 05 மணி 55 நிமிடம் பொது ஏற்படும், தற்போது சூரிய பகவான் குருவின் அதிபதியான மீன ராசியில் நுழைவார். இது ஒரு நீர் வாழும் ராசியாகும். இதன் அடிப்படையாக நெருப்பு உறுப்பு கொண்ட சூரியன் நீர் உறுப்பு கொண்ட ராசியில் நுழைவார்.
இந்த ராசியின் பெயர்ச்சியால் அனைத்து 12 ராசிகளிலும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்.
இந்த ராசிபலன் சந்திர ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சியின்போது மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு பன்னிரெண்டாவது ராசியில் நுழைவார். இதன் அடிப்படையில் சூரியன் உங்கள் வாழ்க்கையின் முன்பை விட பல முக்கியமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும்.
சூரியனின் இந்த பெயர்ச்சியின் விளைவால் மேஷ ராசியின் சில ஜாதகக்காரர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை குறைவாக உணருவார்கள், இதன் விளைவு நேரடியாக உங்கள் வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக உங்கள் நேரத்தின் அடிப்பையில் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். இருப்பினும் அதே மற்றோர் பகுதியில் மேஷ ராசி சில ஜாதகக்காரர்கள் பணித்துறை அல்லது வணிக ரீதியாக வெளிநாடு பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே வெளிநாடு அலுவலகத்தில் பணிபுரியும் ஜாதகக்காரர்களுக்கு, இந்த பெயர்ச்சியின் விளைவால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சூரியன் எதிரியின் ஆறாவது வீட்டில் நேரடியாக தொடர்புகொள்கிறார், இதன் காரணத்தினால் நீங்கள் உங்கள் எதிரிகளை மிக எளிதாக வெல்லமுடியும் அல்லது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால், அவர்கள் இந்த பெயர்ச்சியின் பொது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த பெயற்சிக்கு பிறகு நீங்கள் அதன் செயலில் ஈடுபடுவது நன்மை தரும். வேலை செய்து கொண்டிருக்கும் ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது இடமாற்றம் போன்ற சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வணிக ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தின் பொது இழப்பை சந்திக்க நேரிடும், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எதாவது முதலீடு செய்ய நினைத்தால், அனுபவம் வாய்ந்தவர் அல்லது மூத்தவர்களின் ஆலோசனை பெறுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்களை பற்றி பார்க்கும் பொது, பெற்றோர்கள் அவர்களின் உயர் கல்விக்காக வெளிநாடு அனுப்ப விரும்பினால், இந்த நேரம் அவர்களின் கனவு நிறைவேறும். இருப்பினும் அதுவே காதல் ஜாதகக்காரர் மற்றும் திருமண ஜாதகக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு எதிர்கொள்ள வேண்டிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் துணைவியாரின் உடல்நிலை பதிப்படையக்கூடும் அல்லது வெளிநாடு மற்றும் வேறு நகரங்களுக்கு செல்லக்கூடும்.
செலவு செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது, இல்லையெனில் தேவையற்ற செலவுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தை பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்களுக்கு தூக்கமின்மை, தலைவலி அல்லது காய்ச்சல் எதிர்கொள்ள வேண்டிருக்கும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பரிகாரம்: தினமும் காலையில் காயத்ரி மந்திரத்தை கேட்கவும் மற்றும் உச்சரிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும்போது லாபம் மற்றும் வெற்றியின் பதினொன்றாவது வீட்டில் நுழையும். சூரியனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு நல்ல பலன் கொண்டு வரக்கூடும்.
வணிக ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன் கொண்டுவரக்கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் பல இடங்களில் மற்றும் வாய்ப்புகள் பெறக்கூடும். இதன்விளைவாக உங்களுக்கு சமூகத்தில் மரியாதை மற்றும் கவுரவம் அதிகரிக்கும். இதனுடவே இந்த நேரத்தில் நீங்கள் புதிய உறவு அல்லது தொடர்புகொள்வதில் வெற்றியடைவீர்கள், இதனால் நீங்கள் எதிர்காலத்தில் பயனடைவீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டிருக்கும் உங்க வேலைகள் திரும்ப தொடர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு லாபமும் கிடைக்கும் மற்றும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் மூத்த அதிகரின் உறவுகள் மற்றும் உங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்கு புதிய யோசனைகள் உருவகக்கடும், இதனால் உங்களுக்கு பணித்துறையில் அதிக பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. இதுனுடவே சூரியனின் பெயர்ச்சியின் பொது பல ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு அரசாங்கம் மற்றும் அமைச்சரவையின் சில லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட வாழ்கை பற்றி பேசும்போது, இந்த நேரம் திருமண ஜாதகக்காரர்கள் குழந்தைகளின் வெற்றியை கண்டு மிகவும் மகிழ்ச்சி கொள்ளக்கூடும். இதனுடவே காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் மாற்று உங்கள் துணைவியாரின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். சூரியன் உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் நுழையும். இதனால் உங்களுக்கு இந்த நேரத்தில் அசையாத சொத்து வாங்குதல் அல்லது லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமன்றி இந்த நேரம் உங்களுக்கு புதிய முதலீடுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
மொத்தத்தில் சூரியனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் நல்ல பலனை கொண்டுவரும். சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு அனைத்து சாதகமான பலனை தரும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியன் யந்திரத்தின் தியானம் செய்யவும்
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் உங்கள் முயற்சியின் சரியான திசையில் செல்வதை காணக்கூடும், ஏனென்றால் சூரியன் அவர்களின் முயற்சியின் மூன்றாவது வீட்டை குறிப்பிடுகிறது. கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் அதாவது சொந்த வீட்டிலிருந்து பத்தாவது வீட்டில் நுழைவார். இந்த வீடு தொழில் மற்றும் வேலை குறிப்பிடுகிறது.
வணிக ரீதியாக மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது நல்ல பலன் கொண்டுவரக்கூடும், ஏனென்றால் இந்த பெயர்ச்சின் பொது சூரியன் மிகவும் வலுவான நிலையில் இருக்கக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலை அல்லது திட்டத்தை கையில் எடுத்தாலும் அவற்றை நீங்கள் சிறப்பாக செய்து முடிக்கக்கூடும். இதன் விளைவாக உங்களுக்கு பணித்துறையில் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உயர் பதவி பெறவும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் உங்கள் பணித்துறையில் நம்பகத்தன்மை, மரியாதை, பதவி உயர்வு மற்றும் இந்த நேரத்தில் மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
மிதுன ராசி ஜாதகக்காரர் அரசாங்க வேலையில் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் லாபம் பெற வாய்ப்புள்ளது. இதனுடவே பொது சேவை துறையில் தொடர்புடைய இந்த ராசி ஜாதகக்காரர் அல்லது அறிவியல் துறையில் தொடர்புடையவர்கள், வழக்கறிஞர், விற்பனையாளர் போன்றவர்களுக்கு சாதகமான பலன் பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் மாற்றத்தின் அடிப்படையில் சாதகமான மற்றும் பிரத்தியோகமான பலன் பெறக்கூடும்.
தனிப்பட்ட வாழ்க்கையில், இந்த நேரம் நீங்கள் உங்கள் உடன் பிறப்புகளின் ஒவ்வொரு வேலையிலும் ஆதரவு கிடைக்கும். இதனுடவே இந்த நேரம் நீங்களும் உங்கள் தந்தையுடன் அல்லது தந்தை போன்றவர்களுடன் உறவு வலுவாக இருக்கும் மற்றும் நன்றாக இருக்கும், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் வலுவான நிலையில் ஆதரவளிக்க கூடும். காதல் வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் துணைவியாருடன் மகிழ்ச்சியும் மற்றும் சந்தோஷத்தையும் உணருவீர்கள். இதனுடவே இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான சமூகத்தில் கடமையாற்றுவதில் வெற்றி அடைவீர்கள், இது உங்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கிய ரீதியாக பேசும் பொது, இந்த நேரம் உங்கள் வாழ்கை முழுமையாக இருக்கும், இந்த நேரம் நீங்கள் எதாவது நோய் அல்லது பிரச்சனைகள் வரக்கூடும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரியன் வணக்கம் செய்யவும்.
கடகம்
கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் நுழையும். உங்கள் ராசியில் சூரியன் இந்த வீட்டில் மிகவும் வலுவான நிலையில் இருக்கக்கூடும். இதனால் உங்கள் முன்னேற்றத்தின் பொது பல வாய்ப்புகள் கிடைக்க கூடும், இதனால் உங்கள் சம்பள ஊதியம் மற்றும் மரியாதை கவுரவம் அதிகரிக்கக்கூடும். வணிக ரீதியாக இந்த நேரத்தில் உங்களுக்கு பணித்துறையில் ஆதரவற்ற சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் நீங்கள் எவ்வாறு கடினமாக முயற்சி செய்கிறீர்களோ அவற்றிலிருந்து நீங்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. கடக ராசி வியாபார தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சியின் பொது சாதகமான மற்றும் பொருளாதார நிலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் யாராவது பிரபலமானவரை சந்திக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் வாழ்கையில் ஒரு புதிய வருமானம் ஈட்டக்கூடும் மற்றும் நீங்கள் வெற்றி பெற மிக அவசியமான சூழ்நிலையும் ஏற்படுத்தும்.
தனிப்பட்ட வாழ்கை பற்றி பேசும்போது, இந்த நேரம் உங்கள் குடும்ப உறுப்பினரின் முழு ஆதரவும் மற்றும் அன்பும் கிடைக்கும். இதுமட்டுமின்றி இந்த பெயர்ச்சியின் பொது அவர்களுடன் ஆன்மிக தளத்திற்கு செல்ல திட்டமிடலாம். இதனுடவே இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் ஆன்மிக வழிபாடுகளில் சுயமாகவே ஈடுபடுவீர்கள், இதனுடவே நீங்கள் எதாவது ஆசாரமத்திற்கு தனபுண்ணிய செயல்களிலும் ஈடுபடக்கூடும், இது உங்களுக்கு சமூகத்தில் மரியாதையும் கவுரவத்தையும் அளிக்கும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தந்தையின் உடல் நிலை பாதிக்கும் என்பதை குறிப்பிடுகிறது, இதனால் அவர்களை சிறப்பாக கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மொத்தத்தில் பார்க்கும் பொது இந்த நேரம் கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் நல்ல நேரமாக இருக்கும், இதனால் உங்களுக்கு லாபம் மற்றும் மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தினமும் காலையில் “ராம் ரக்ஷா ஸ்டோற்ற” படிக்கவும்
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரிய கிரகம் லக்கின அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் இருக்கும். இதனால் உங்களுக்கு மாற்றம் மற்றும் வரவிருக்கும் மாற்றம் வீடாக குறிப்பிடுகிறது. இந்த பெயர்ச்சியின் பொது சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும்.
வணிக ரீதியாக இந்த பெயர்ச்சியின் விளைவை பற்றி பார்க்கும் பொது, மெதுவான முன்னேற்றம், அதிகாரபூர்வமான மாற்றம் மற்றும் பணித்துறையில் போன்றவற்றிலும் உங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் சாதகமான பலன் கிடைக்காது. இந்த நேரத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை குறையக்கூடும், ஆத்ம சந்தேகம் மற்றும் உங்கள் எதிர்காலத்தின் குழப்பம் மற்றும் கவலை ஏற்படக்கூடியதாக இருக்கும். இதனால் உங்களுக்கு எதிர்காலத்தில் வலிமையை அதிகரிக்கும், இதனால் உங்கள் திறமையில் நம்பிக்கை வைக்கவும். உங்களுக்கு இதன் பலன் அவசியமாக கிடைக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொடர்புத்திறன் அல்லது பேச்சு திறமை கொஞ்சம் கடுமையாக இருக்க கூடும். இதனால் உங்கள் பணித்துறையில் தகராறில் ஈடுபட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் தைரியமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது, இல்லையெனில் உங்கள் கோபத்தினால் எதிரிகளுக்கு உங்கள் குணத்தை சேத படுத்த வாய்ப்பு கொடுக்கக்கூடும்.
இதுமட்டுமின்றி இந்த நேரம் எதாவது பயணம் அல்லது முதலீட்டிற்கு உகந்தது இல்லை, ஏனென்றால் இந்த இரண்டிலும் நீங்கள் இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடவே சிம்ம ராசி வணிக ஜாதகக்காரர் உங்களிடம் இருக்கும் பொருட்களின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க எந்தவொரு குறுக்கு வழிகளிலும் ஈடுபடமால் இருந்தால் உங்களுக்கு நன்மை அளிக்கும் மற்றும் இதனுடவே சட்டவிரோதமாக அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவதை தவிர்க்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் துணைவியாரின் முழு ஆதரவும் மற்றும் அன்பும் கிடைக்கும். இதனுடவே நீங்கள் சுயமாகவே சிந்திப்பதற்கு இந்த நேரம் மிகவும் நன்மையனதாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆன்மிக காரியங்களில் அதிகமாக ஈர்க்கப்படுவீர்கள். இருப்பினும் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும், இதனால் முயற்சி செய்யவும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முழு கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: ஞாற்றுக்கிழமை அன்று தங்கம் அல்லது செப்பு மோதிரத்தில் உயர்தர ரத்தினம் ரூபி அணியவும்.
கன்னி
கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும், தற்போது உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் நுழைவார். ஏழாவது வீடு திருமண உறவு, வணிக கூட்டாண்மை மற்றும் வியாபாரம் போன்றவற்றை குறிப்பிடுகிறது.
வணிக ரீதியாக நீங்கள் உங்கள் பணித்துறையில் உண்மையாகவே அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும், தற்போது தான் நீங்கள் விரும்பிய பலன்களை அடைய முடியும். இருப்பினும் உங்களில் சில கன்னி ராசி ஜாதகக்காரர் விரும்பாவிட்டாலும் நீங்கள் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு பணித்துறையில் உங்கள் வெற்றி பாதைக்கு தடை வரக்கூடும். அதே கூட்டாண்மையில் வணிகம் செய்பவர்களுக்கு எதாவது காரணத்தினால் கருத்து வேறுபாடு எழக்கூடும். இதனுடவே எதாவது புதிய வணிகம், புதிய வேலை அல்லது கூட்டாண்மை வணிகம் தொடங்குவதற்கு இந்த நேரம் சிறப்பானதாக இருக்காது. எனவே எங்கேயாவது முதலீடு செய்ய நினைத்திருந்தால், அவற்றில் முன்னதாகவே ஆலோசனை பெறுவது மிக அவசியமாகும். அதற்கு பிறகு அவற்றை நோக்கி முடிவு எடுக்க வேண்டும்.
இருப்பினும், உங்களில் சிலர் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தால், அவற்றில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் வருமானத்தில் மற்றும் செலவுகளிலும் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதே கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் உங்கள் வாழ்கை துணைவியாருடன் உறவு அழுத்தமாக காணக்கூடும். இதனால் நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதி விரும்ப நினைத்தால், வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்களில் சிலர் காதல் உறவில் மிகவும் உற்சாகமாக காணக்கூடும். எனவே நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களிடம் காதலை வெளிப்படுத்த அல்லது அவர்களிடம் மனதில் உள்ளவற்றை சிறந்த நேரத்திற்கு காத்திருக்கவும்.
ஆரோக்கிய ரீதியாக உங்களை கவனமாக இருக்க அறிவுறுத்த படுகிறது, இல்லையெனில் உங்களுக்கு இடுப்பு வலி அல்லது வயிற்று வலி போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனையிலிருந்து தீர்வுகாண, முடிந்தவரை தாளித்த உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும் மற்றும் அதிக எடை கொண்ட பொருட்கள் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
இந்த ராசியின் மாணவர்களுக்கு இந்த நேரம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கக்கூடும் அவர்கள் இந்த நேரத்தில் கல்வியில் விரும்பிய பலன் பெற மாட்டர்கள்.
பரிகாரம்: சூரியனின் ஹோராவின் பொது சூரிய மந்திரத்தை உச்சரிக்கவும்.
துலாம்
துலாம் ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் இருக்கும்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மையான பலன் தரக்கூடியதாக இருக்கும் மற்றும் இந்த பெயர்ச்சியின் விளைவால், நீங்கள் நீண்ட காலமாக பாதிக்க பட்டிருந்த நோயால் தற்போது குணமடையக்கூடும் மற்றும் உற்சாகமும் கிடைக்கும். இதனுடவே உங்கள் எதிரிகளை தாக்குவதில் மற்றும் எதாவது வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும்.
வணிக ரீதியாக, இந்த நேரம் உங்கள் முயற்சிகள் சிறப்பான ஆதரவு கிடைக்கும், உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உங்கள் உறவும் மேம்படும். இதனால் உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வாங்கியின் மூலம் கடன் உதவி கிடைக்கக்கூடும். இதனால் அவர்களின் வணிகத்தை வெற்றிகரமாக முன்னேற்ற வழிவகுக்கும். துலா ராசி சில ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும், இதனுடவே சிலர் முன்னதாகவே செய்த முதலீடு இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
இதனுடவே, துலா ராசி போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் முயற்சியின் சாதகமான பலன் பெற வாய்ப்புள்ளது.
குடும்ப வாழ்கை பற்றி பேசும்போது, எதாவது புதிய உறவுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனுடவே உங்கள் காதல் வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். அதே திருமண ஜாதகக்காரர் பற்றி பேசும் பொது, இந்த நேரம் நன்றாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்களின் வாழ்கை துணைவியாரின் முழு ஆதரவும் மற்றும் அன்பும் கிடைக்கும்.
மொத்தத்தில் பார்க்கும் பொது துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் மற்றும் மகிழ்ச்சிக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் ஓய்வு நேரத்தில் சூரியஷ்டகம் படிக்கவும் அல்லது கேட்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அதிபதி செவ்வாய் சூரியனின் நட்பு ராசியாக குறிப்பிட படுகிறது, அத்தகைய சூழ்நிலையில் சூரியன் இந்த பெயர்ச்சியின் பொது ஐந்தாவது வீட்டில் நுழைவார்.
தொழில் வாழ்கைக்கு இந்த நேரம் மிகவும் நன்மையானதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எண்ணங்களில் முழு அதிகாரம் மற்றும் திறமையுடன் வேலை செய்து முடிப்பீர்கள். இதன் விளைவாக நீங்கள் உங்கள் பணித்துறையில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே இந்த நேரம் உங்கள் தொழில் நுட்ப திறன் மேம்படும். நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் அழுத்தமும் மற்றும் பிரச்சனைகளையும் மிகவும் எளிதில் கையாளக்கூடும். இதனால் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். இருப்பினும் ஆரசாங்க துறையில் பணிபுரியும் துலா ராசி ஜாதகக்காரர், இந்த பெயர்ச்சியின் பொது எதிர்பாராத விதமாக மாற்றம் மற்றும் இடமாற்றம் எதிர்கொள்ளக்கூடும். இந்த ராசியின் வியாபார ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் கொஞ்சம் சிரமம் மற்றும் ஏமாற்றம் எதிர்கொள்ள வேண்டிருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தின் பொது உங்கள் வணிகத்தில் நீங்கள் விரும்பிய பலன் கிடைக்காது.
இருப்பினும் படைப்பாற்றல் துறையில் தொடர்புடையவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மையனதாக இருக்கும், ஏனென்றால் இந்த பெயர்ச்சியின் பொது அவர்கள் விரும்பிய பலன் அடைவார்கள்.
அதே உங்கள் தனியப்பட்ட வாழ்கை பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் இரெண்டும் பலவீனமானதாக காணக்கூடும். இதனால் உங்கள் குடும்ப சூழ்நிலை அழுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும். ஆனால் உங்கள் வாழ்கை துணைவியாருடன் உறவில் கோபம் மற்றும் வெறுப்பு காரணத்தினால் கொஞ்சம் எரிச்சலடைய வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் வாழ்கை துணைவியாருடன் எதாவது வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
காதல் ரீதியாக பார்க்கும் பொது, இந்த நேரம் உங்கள் உணர்வுகளில் முன் உற்சாமாகமாக இருப்பதை காணக்கூடும். இந்த நேரத்தில் அவர்கள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் மற்றும் உங்கள் முறையீட்டை ஏற்றுக்கொள்வார்.
ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொது, இந்த நேரத்தில் நீங்கள் முடிந்த அளவுக்கு மட்டுமே குறைவான உணவு உண்ணவும் மற்றும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்கவும். ஏனென்றால் இந்த நேரத்தில் வாயு அழுத்தம், வயிற்று வலி போன்ற தொடர்பான நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பரிகாரம்: செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கவும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் இருக்கும். குடும்ப வாழ்க்கை ரீதியாக பார்க்கும் பொது, இந்த பெயர்ச்சி உங்கள் தாயுக்கு நன்மையானதாக இருக்காது, முக்கியமாக தற்போது உங்கள் தாயுக்கு ரத்தம் அழுத்தம், கொழுப்பு அல்லது இதய நோய் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை இருக்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் குடும்பத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக்கூடும் அல்லது கோபம் படக்கூடும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை சீர்குலையக்கூடும். இதனுடவே உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கிடையே மனசங்கடம் சூழ்நிலை ஏற்படக்கூடும், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவ மிகவும் அமைதிக்காக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
காதல் தொடர்பான விசியங்களுக்கு இந்த நேரம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எனவே நீங்கள் யாரிடமாவது உங்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால், இப்போது காத்திருக்கவும். ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இல்லை. இதனால் நீங்கள் விரும்பிய பலன் கிடைக்காது. அதே திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும் என்று கூறமுடியாது, ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் துணைவியாருடன் சின்ன சின்ன விசியங்களுக்கு சண்டை போடக்கூடும். இருப்பினும் மாணவர்கள் கல்வியில் முழு மனதுடன் முயற்சி செய்தால், அவர்களுக்கு இந்த பெயர்ச்சியின் பொது நல்ல பலன் கிடைக்கும்.
வணிக ரீதியாக சூரியன் விபரீதமான திசையில் அமர்ந்திருக்கிறார், இது உங்களை பலவீனமாக்கும், இதனால் நீங்கள் உங்கள் மூத்த அதிகாரி மற்றும் சக ஊழியர்களுடன் பேசும்போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் எதாவது உங்களின் கருத்து தவறாக எடுத்து கொள்ளக்கூடும், இதனால் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்கள் வேலையின் சுமையும் உங்களுக்கு அதிகமாக இருக்கும், இதனால் உங்கள் மன அழுத்தம் அல்லது கவலை அதிகரிக்கக்கூடும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் தேவையற்ற பயணம் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த ராசியின் வியாபார ஜாதகக்காரர், முதலீடு தொடர்பான எந்த விசியத்தையும் மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி நிலம் மற்றும் சொத்து தொடர்பான விசியங்களில் உங்களுக்கு சில காலம் ஆகக்கூடும். ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொது, அழுத்தம் மற்றும் மனசங்கட போன்ற பிரச்சனைகள் இந்த நேரத்தில் பலவீனமாகவும் மற்றும் சோம்பலாகவும் உணரக்கூடும். இதனால் உங்களால் முடிந்தவரை சுறுசுறுப்பாக இருக்கவும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது சரியான துக்கம் எடுத்து கொள்ளவும்.
பரிகாரம்: சூரியனை தினமும் வழிபடவும்
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழையும். இந்த பெயர்ச்சி உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் இருக்கும். தொழில் வாழ்க்கையில் மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு, இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதை காணக்கூடும். இந்த ராசியின் சிலருக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருக்கக்கூடும், ஏனென்றால் உங்களுக்கு இந்த சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ராசியின் வியாபார ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் லாபகரமானதாக மற்றும் முயற்சிகளின் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செல்லும் எந்த பயணமும் உங்களுக்கு நேர்மறையான பலன் மற்றும் சாதகமான லாபம் கிடைக்குக்கும்.
குடும்ப வாழ்கை பார்க்கும் பொது, இந்த நேரம் உங்கள் துணைவியாருடன் சிறப்பான நேரத்தை செலவிடுவதில் வெற்றி அடைவீர்கள், இதனால் உங்களின் இருவரின் உறவு வலுவடையும். உங்கள் உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பாராட்ட படுவீர்கள் மற்றும் அவர்களின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். இருப்பினும் உங்கள் உடன் பிறப்புகளின் வாழ்க்கையில் இந்த பெயர்ச்சியின் பொது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் முடிந்த வரை அவர்களின் தன்னம்பிக்கைக்கு ஆதரவளிக்கவும்.
ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொது, இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் புதிய உடற்பயிற்சி தொடங்கக்க எதாவது புதிய உணவு முறை கடைபிடிக்க கூடும். ஏனென்றால் இவ்வாறு செய்வதால் உங்கள் உடல் தோற்றம் மிகவும் சிறப்பாக இருக்க உதவக்கூடும். எனவே மொத்தத்தில் பார்க்கும் பொது, இந்த சூரியன் பெயர்ச்சி பொது உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், இந்த நேரத்தில் விரும்பிய பலன் பெற வாய்ப்புள்ளது.
பரிகாரம்: சிவப்பு எறும்புகளுக்கு கோதுமை மாவு சாப்பிட கொடுக்கவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த நேரம் குடும்ப வாழ்க்கையின் பொது நீங்கள் உங்கள் குணம் மற்றும் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் உங்களின் இந்த நடத்தை வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது நண்பர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. கும்ப ராசி சில ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பணித்துறையில் சில மாற்றம் அல்லது இடமாற்றம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுமட்டுமின்றி இந்த ராசி ஜாதகக்காரர் கூட்டாண்மை வணிகம் செய்து கொண்டிருந்தால், இந்த நேரம் உங்கள் கூட்டாளியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலை உங்களுக்கு வராமல் இருக்க, நீங்கள் முடிந்த வரை உங்கள் கூட்டாளியுடன் நல்ல உறவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனுடவே இந்த நேரம் எந்தவிதமான முதலீட்டிற்கும் சிறப்பானதாக இருக்காது. இருப்பினும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், நீங்கள் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனை பெற்றபின் இந்த திசையில் செயல்பட வேண்டும். இருப்பினும் உங்கள் சொத்து மற்றும் அசையாத சொத்து, முக்கியமாக பரம்பரை சொத்து தொடர்பான விசியங்களில் சில எதிர்பாராத விதமான லாபம் பெற வாய்ப்புள்ளது.
இதனுடவே தனிப்பட்ட வாழ்க்கையில் பார்க்கும் பொது, கும்ப ராசி தனிமையில் இருக்கும் ஜாதகக்காரர், இந்த நேரத்தில் மிக முக்கியமான நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது காதல் உறவில் இருக்கும் ஜாதகக்காரர் உங்கள் பிரியமானவருடன் எதாவது மலை பகுதிக்கு சுற்று பயணம் செல்லக்கூடும். இருப்பினும் இந்த நேரத்தின் பொது திருமண ஜாதகக்காரர் வாழ்க்கை துணைவியாரின் ஆரோக்கியத்தில் வீழ்ச்சி காணக்கூடும் மற்றும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உங்கள் பணத்தில் சிலவற்றை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொது, இந்த பெயர்ச்சியின் பொது அதிகம் சாதகமான பலன் கிடைக்காது, ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு கண் மற்றும் பல் தொடர்பான பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் பற்களை ஆரோக்கியமாகவும் மற்றும் வலுவாகவும் வைத்து கொள்ள முயற்சி செய்யவும். இதனுடவே உங்கள் கண்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டாம், இதனால் கைபேசி மற்றும் மற்ற தொழில்நுட்பம் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பரிகாரம்: எதாவது முக்கியமான வேலையாக வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன், உங்கள் தந்தை அல்லது தந்தை போன்றவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் கும்ப ராசியிலிருந்து சொந்த ராசியில் நுழையும். இந்த நேரத்தில் இது உங்கள் ராசியின் லக்கின வீட்டில் நுழைவார். மீன ராசியில் இந்த சூரியன் பெயர்ச்சியின் காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் வீழ்ச்சி வருவதை காணக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது அவர்களுக்கு தலைவலி, கண் ஒளி பிரச்சனை, இரும்பல் மற்றும் குளிர் போன்ற பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடவே மீன ராசி சில ஜாதகக்காரர்களுக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது, இல்லயெனில் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.
எனவே மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளால், வேலை செய்பவர்கள் இந்த நேரத்தில் பணித்துறையில் சோர்வாக உணரக்கூடும். இதனால் உங்கள் வேலையில் மனம் இருக்கும் அல்லது கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பணித்துறையில் நீங்கள் உங்கள் திறமை மற்றும் தைரியம் அடிப்படையில் வேலை செய்ய முடியாது மற்றும் இதன் நேரடி விளைவு உங்கள் முன்னேற்றத்தில் காணக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு சாதகமான வேலைகளில் மட்டும் சிறப்பாக செயல்பட உதவும். இதனுடவே இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்களை வீழ்த்த உங்கள் குணத்தை சேதப்படுத்த முயற்சி செய்யக்கூடும், இதனால் நீங்கள் முடிந்த வரை எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும் நீங்கள் எதாவது வழக்கு தொடுக்க விரும்பினால் அல்லது சட்ட ரீதியான தொடக்கம், இந்த நேரம் நன்றாக இருக்காது.
சூரியனின் இந்த பெயர்ச்சியின் விளைவால் மீன ராசி வணிக ஜாதகக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்காது மற்றும் இதனுடவே இந்த நேரம் உங்கள் சக ஊழியர்கள் அல்லது உங்கள் அதிகப்படியான வேலை செய்பவர்கள் ஆதரவின் குறைவான அனுபவம் பெறக்கூடும். இதனுடவே நீங்கள் அவசரத்தில் முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும்.
இந்த நேரத்தில் குடும்பத்தை பற்றி பார்க்கும் பொது, இந்த நேரம் நீங்கள் உங்கள் கோபமும் மற்றும் எரிச்சலூட்டும் குணத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் இதன் காரணத்தினால் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினற்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் அவர்களுடன் பேச்சு வார்த்தையின் பொது நீங்கள் அமைதியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் கல்வியிலிருந்து ஓய்வு பெறும்போது, நீங்கள் உங்களுக்கு விருப்பமான மற்றும் மகிழ்ச்சியாக உணரும் விளையாட்டுகள் அல்லது நிகழ்ச்சிகளில் ஈடுபட முயற்சிக்கவும், ஏனென்றால் இவ்வாறு செய்வது மூலம் உங்கள் படைப்பு திறன் மற்றும் ஒற்றுமையின் முன்னேற்றம் அதிகரிக்கும்.
பரிகாரம்: ஞாற்றுக்கிழமை அன்று மாட்டிக்கு வெள்ளம் சாப்பிட கொடுக்கவும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Rashifal 2025
- Horoscope 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025